⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
dateline=\1717089621 Wrote:பாகம் - 78

மன்னர் காலம்

மன்னர் காலத்தில் வரும் சகுந்தலா தேவிக்கும் ,நிகழ் காலத்தில் வரும் சகுந்தலா தேவிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..கொஞ்சம் கவனக்குறைவாக ஒரே பெயரை இந்த கதையில் உபயோகித்து விட்டேன்.

அரண்மனை திரும்பிய மதிவதனிக்கு என்றும் இல்லாத அளவுக்கு மிக மிக சோர்வாக இருந்தது.மீண்டும் கண்ணை இருட்டி கொண்டு மயக்கம் வந்து விழுந்தாள்.அரண்மனை வைத்தியர்கள் வரவழைக்கப்பட்டனர்.அவளை பரிசோதித்தனர்..அவள் கருவுற்று இருப்பது தெரிந்தது.காத்தவராயன் தன் எண்ணம் ஈடேற குழந்தை பிறக்க போவதை எண்ணி மிக மகிழ்ச்சி அடைந்தான்..மதிவதனியும் இவன் பிடியில் இருந்து விடுதலை பெற போகும் காலம் நெருங்குவதை அறிந்து அவளும் மகிழ்ச்சி அடைந்தாள்.ஆனால் ஒருத்தருக்கு மட்டும் அங்கே மகிழ்வில்லை.

காத்தவராயன்,மதிவதனியை பார்த்து பார்த்து கவனித்து அவளுக்கு அதிக சலுகைகள் கொடுக்க,அதை பார்த்து இரு கண்கள் மேலும் பொறாமை கொண்டன..

தன் வாரிசு தான் இந்த நாட்டை ஆள வேண்டும் என ஒருத்தி நினைத்தாள்..ஆனால் அவள் கணவனை மதிவதனி கொன்று அதற்கு வழி இல்லாமல் செய்து விட்டாள்...ஆனால் அதனால் கூட  மதிவதனி மீது அவளுக்கு ஏனோ வெறுப்பை வரவில்லை.ஏனெனில்  அவள் கணவனை விட காத்தவராயன் கொடுத்த காம சுகம் அவளுக்கு பெரிதாக தோன்றியது.மதிவதனி தனக்கு போட்டியாக இங்கே வந்துவிட்ட பொழுதும் அவளுக்கு மதிவதனி மீது வெறுப்பு உருவாகவில்லை.காத்தவராயனை  மதிவதனி ஏறெடுத்து பார்க்காமல் விலகி சென்ற காலம் வரை அவளிடம் நன்றாகவே பழகி வந்தாள்..மதிவதனி காத்தவராயனை புறக்கணிக்க புறக்கணிக்க அவன் தன்னை தான் நாடி வருவான் என அவள் போட்ட கணக்கு சரியாக தான் இருந்தது..அது வேறு யாருமல்ல,காத்தவராயன் மகன் தேவதத்தனின் மனைவி சகுந்தலா தேவி.அவள் நினைத்தது போலவே காத்தவராயன்,அவளை தேடி வந்தான்.அவளிடம் மீண்டும் உறவு கொண்டான்,அதை பார்த்து தான் மதிவதனி தனக்குள்ளே அவளை மீறி பொறாமை உருவாகி மாயமலையில் இருந்து தப்பித்து ஓடினாள்.ஆனால் விதி காத்தவராயனிடம் மதிவதனியை அன்றிரவே அவளை அவனிடம் இழக்க வைத்து விட்டது..சகுந்தலா தேவி போட்ட கணக்கும் தவிடு பொடியாகி விட்டது.மதிவதனியிடம்,காத்தவராயன் உறவு கொண்ட பிறகு அவன் சகுந்தலா தேவியை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.இந்த இடம் தான் முதல்முதலாய் மதிவதனி மீது சகுந்தலா தேவி பொறாமை கொண்ட முதல் தருணம்.

காத்தவராயன் மூலம் கரு உண்டாக வேண்டும் ,அதன் மூலம் உருவாகும் வாரிசை கொண்டு இந்த நாட்டை ஆள வைக்கலாம் என்று சகுந்தலா நினைத்தாள்.ஆனால் அதற்கு காத்தவராயன் வழியே கொடுக்கவில்லை.ஒவ்வொருமுறை உறவு கொள்ளும் பொழுது அவள் புண்டை உள்ளே அவன் விந்துவை  விடவே இல்லை..பிறகு எப்படி கருத்தரிக்க முடியும்.பிறகு மதிவதனி காத்தவராயன் கலவி நிகழ்ந்த பிறகு அவன் சுத்தமாக சகுந்தலாவை புறக்கணித்து விட்டான்..முதலுக்கே மோசம் ஆகிவிட்டது..அவன் நெருங்கினால் தானே கருத்தரிக்க வாய்ப்பு ஏற்படும்.

ஆனால் எப்படியாவது மதிவதனிக்கு முன் அவள் கருத்தரிக்க வேண்டுமென,ஒரு வேலையை ரகசியமாக யாரும் அறியாவண்ணம் செய்தாள்.காத்தவராயன்,மதிவதனி உறவு கொண்ட பிறகு அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் சமயம் , ரகசியமாக பிரவேசித்து மதிவதனி மகரந்த இதழில் ஒட்டி இருந்த விந்துவை எடுத்து ரகசியமாக தன் புண்டையில் விட்டு கொள்வாள்..

மதிவதனி கருவுற்றபிறகு சகுந்தலா தேவியின் பொறாமை இன்னும் பலமடங்கு அதிகமாகி விட்டது..தன்னை முந்தி விட்டாளே என்ற கோபம்..!மதிவதனியின் கருவை அழிக்க சில முயற்சிகள் ரகசியமாக செய்தாள்..ஆனால் ஒன்றும் பலனளிக்கவில்லை..அவள் நாட்டில் இருந்து தனக்கு தெரிந்த இசை கலைஞர்களை வரவழைத்து மதிவதனி முன்பு இசையை அபஸ்வரமாக இசைக்க செய்து கருவை கலைக்க முயற்சி செய்தாள்.ஆனால் மதிவதனி இசையை நன்றாக அறிந்தவள்..அவர்கள் தரம்கெட்டு இசைப்பதை கவனித்து ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தி விட்டாள்.

மதிவதனியை  நேருக்கு நேர் எதிர்த்து போராட சகுந்தலாவுக்கு தைரியம் இல்லை..எல்லா வேலைகளையும் ரகசியமாகவே செய்ய வேண்டி இருந்தது..ஆனால் அவளுக்கும் சில தினங்களில் ஒரு நற்செய்தி தெரிய வந்தது..அவளும் கருத்தரித்து இருப்பது அடுத்த இரண்டு தினங்களிலேயே தெரிய வந்தது.

சகுந்தலாதேவி மனதுக்குள் சில திட்டங்கள் உருவாயின...மதிவதனியின் கருவை கலைக்கும் திட்டத்தை மாற்றி கொண்டாள்.அவளுக்கு இந்த மாயமலை அரண்மனையின் அனைத்து இடங்களும் அக்குவேறு ஆணிவேறாக தெரியும்..அதில் குறிப்பிட இடத்தை பாதாள அறையில் தேர்ந்தெடுத்து ரகசிய அறையை உருவாக்கி கொண்டாள்..தான் பிறந்த தேசம் செல்வதாக கூறி மாயமலையில் இருந்து வெளியேறிய சகுந்தலா தேவி அன்றிரவே ரகசிய பாதை வழியாக அந்த ரகசிய அறைக்குள் திரும்பி விட்டாள்..அங்கே இருந்து அவள் வெளியே வரவே இல்லை.தனக்கு நம்பிக்கையான ஆட்கள் மூலம் தினமும் தேவையானவற்றை வரவழைத்து கொண்டாள்.அவள் வயிற்றில் இருந்த சிசுவும் நன்றாக வளர்ந்து வந்தது.மதிவதனி குழந்தை பெற போகும் நாளை தன் ரகசிய ஆட்கள் மூலம் கண்காணிக்க சொல்லி எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தாள்..மதிவதனி பிரசவிக்கும் நாளும் நெருங்கியது..ஆச்சரியமாக அதே நாளில் சகுந்தலா தேவி பிரசவ நாளும் வந்தது..

குறிப்பிட்ட இந்த நேரத்தில் தான் குழந்தை பிறக்க வேண்டும் என அகோரி சொல்லி இருந்ததால் மதிவதனி அதற்கு முன் பிரசவிக்க கூடாது என காத்தவராயன் மதிவதனியை உத்திரத்தில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு இருந்தான்..மதிவதனி பிரசவ வலி வந்து துடித்தாள்..தலைகீழாக தொங்கவிட்டு இருந்ததால் அவளால் குழந்தையை பெற்றெடுக்க முடியவில்லை..ஏற்கனவே பெண்களுக்கு பிரசவம் என்பது மறுபிறவி போல..மதிவதனியின் பிரசவத்தை,காத்தவராயனின் சுயநலத்தால் இன்னும் கஷ்டம் அதிகமாகி போனது.குறிப்பிட நேரம் வந்த உடன் அவள் கால் கட்டுக்கள் அவிழ்க்கபட்டன.சரியான நேரத்தில் அவள் தன் குழந்தையை ஈன்றாள்.ஈன்ற உடனே பிரசவத்திற்காக போராடிய வலியில் அவளுக்கு மயக்கம் வர,அந்த நேரத்தில் அங்கு ஒரு சதி அரங்கேறியது.

காத்தவராயனுக்கு மதிவதனியின் குழந்தை பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டது..அதை கேட்ட காத்தவராயன் கண்கள் சிவந்தன..இது எப்படி நடந்தது..?அகோரி தெளிவாக சொன்னானே..!அவளுக்கு ஆண் குழந்தை தான் பிறக்குமென..!ஆனால் பெண் குழந்தை பிறந்து என் கனவுகள் எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி விட்டதே..!காத்தவராயன் பொங்கினான்.

மதிவதனி குழந்தையை கையில் ஏந்தி கலங்கிய கண்களுடன்," நீ பிறந்த உடனே நான் என்னை மாய்த்து கொள்ள எண்ணி இருந்தேன் கண்ணே..ஆனால் உன்னை பார்த்த உடனே என் எண்ணமெல்லாம் மாறி விட்டது..ஒன்று உன்னை எடுத்து கொண்டு என் நாட்டுக்கு சென்று சந்தோஷத்துடன் என் வாழ்க்கையை கழிப்பேன்.உன்னை காத்தவராயன் விட்டு கொடுக்காவிட்டால் அவனுடன் சேர்ந்து வாழவும் நான் தயார்..."என குழந்தையின் நெற்றியில் முத்தம் வைத்தாள்.தாய்மை உணர்வு பொங்க சேலையை விலக்கி குழந்தைக்கு பால் புகட்ட,காத்தவராயன் சிவந்த கண்களுடன் உள்ளே நுழைந்தான்.
அவளிடம் இருந்த குழந்தையை வெறிகொண்டு பிடுங்கினான்.அவனின் இந்த செயலை மதிவதனி சற்றும் எதிர்பார்க்கவில்லை..அவன் குழந்தையை மேலிருந்து கீழே பார்க்க அகோரி சொன்ன ஒரு அடையாளம் கூட அந்த குழந்தையிடம் இல்லவே இல்லை..என்ன தான் காத்தவராயன் கருப்பாக இருந்தாலும் மதிவதனிக்கு பிறக்கும் குழந்தை அவள் நிறத்தில் இருக்கும் என சொல்லி இருந்தான்..ஆனால் குழந்தையோ அவன் நிறத்தில் இருந்தது.குழந்தை தொப்புள் குழி வலப்புறமாக மதிவதனிக்கு இருப்பது போல சுழிந்து இருக்கும் என சொல்லி இருந்தான்..மதிவதனியின் தொப்புள் குழியை ஏற்கனவே நிறைய முறை அவன் பார்த்து ரசித்து நக்கி சுவைத்து இருந்தான்.ஆனால் இது இடது பக்கமாக சுழிந்து மதிவதனியின் தொப்புள் அழகில் கொஞ்சமும் இல்லாமல் இருந்தது..இன்னொரு முக்கிய விசயமாக மதிவதனியின் மார்புக்கு கீழே ஒரு பிறை வடிவ நிலா மச்சத்தை அப்படியே இந்த குழந்தை உரித்து பிறக்கும் என சொல்லி இருந்தான்.அதுவும் இல்லை. இன்னும் சொல்ல போனால் மதிவதனி அடையாளங்கள் ஒன்று கூட அந்த குழந்தையிடத்தில் இல்லை..காத்தவராயனின் அடையாளங்கள் மட்டும் கொஞ்சம் கொஞ்சம் இருந்தன..

தன் கனவுகள் மண்ணோடு மண்ணாய் போன கோபத்தில் வெறி வந்தவனாய்,குழந்தையை எடுத்து கொண்டு அகோரியை பார்க்க சென்றான்.." பொய் சொன்ன அந்த அகோரி இன்றோடு ஒழிந்தான்" என மனதில் கருவிக்கொண்டு அவனை நோக்கி புயல் வேகத்தில் சென்றான்..

"என் குழந்தையை எங்கே கொண்டு போறீங்க...!என்கிட்ட கொடுங்க"என மதிவதனி கதற..அதை கொஞ்சமும் காது கொடுத்து கேளாமல் அவன் கடந்து சென்றான்..

பிரசவித்த பெண் மதிவதனியிடம்,"தேவி உங்கள் குழந்தையை பாதாள பைரவிக்கு பலிகொடுக்க மன்னர் கொண்டு செல்கிறார்..குறிப்பிட்ட நேரத்தில் பிறந்த குழந்தையை பலி கொடுத்தால் தான் தனக்கு மிகப்பெரிய சக்திகள் கிடைக்கும் என்ற நோக்கத்தில் தான் உங்கள் பிரசவ நேரத்தை தள்ளி போட்டார்.."என்று சொன்னவுடன் மதிவதனி பொங்கி எழுந்தாள்..அவள் கால்கள் தரையில் நிற்க தள்ளாடின..அடிமேல் அடி எடுத்து வைக்க சிரமபட்டாள்.ஆனால் அவள் தாய்மை அவளுக்கு பலத்தை கொடுத்தது.

"நான் என் குழந்தையை பலி கொடுக்க விடமாட்டேன்.."என அவள் தாய்மை பாசம் பொங்க கத்தினாள்..

பிரசவம் பார்த்த பெண் மதிவதனியின் கைகளை பிடித்து"தேவி நீங்கள் அங்கு செல்ல அவசியம் இல்லை.கெடுவான் கேடு நினைப்பான்.ஒவ்வொருவர் செய்த வினை அவர்களையே பாதித்து உள்ளது."நடந்ததை அவள் விளக்கி சொல்ல எத்தனிக்கும் பொழுது,மதிவதனி கோபத்தால் தன் கையை உதற,பிரசவம் பார்த்த பெண் பக்கத்தில் உள்ள தூணில் முட்டி கொண்டு மயங்கி கீழே விழுந்து விட்டாள்..

மதிவதனி எண்ணம் முழுக்க தன் குழந்தையை மீட்க வேண்டும் என நினைத்து போர்க்கோலம் பூண்டாள்..ஆனால் அவள் வசம் இருந்த வில் அவனை தோற்கடிக்க முடியுமே தவிர,அவனை கொல்ல முடியாது.முக்கியமாக கும்பக்கர்ணணை கொன்ற வாயு அஸ்திரத்தை அவள் இந்த வில்லில் இருந்து பிரயோகிக்கவே முடியாது..என்ன செய்ய..!

ஆனாலும் பாதாள பைரவி கோவிலை நோக்கி வாயு வேகத்தில் சென்றாள்.

[Image: IMG-2bmes2.gif]

fight horseride fight
[+] 2 users Like krishkj's post
Like Reply


Messages In This Thread
RE: ⭐♥️காற்றாய் வந்த காத்தவராயனின் ◉⁠‿⁠◉ மோகதாபம்♥️⭐ - by krishkj - 31-05-2024, 10:22 AM



Users browsing this thread: 83 Guest(s)