31-05-2024, 09:37 AM
கொஞ்ச நேரத்துல ராதிகாவும் அவளோட இடத்துல இருந்து உட்கார்ந்தா.
tupac rose that grew from concrete poem
ராதிகா வந்து உக்காந்ததும் நான் அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தேன். அவளும் பார்த்தால். நான் அவளைப் பார்த்து கண்ணடித்துவிட்டு என் சிஸ்டம் பார்த்து உட்கார்ந்தேன்.
அப்புறம் சாயங்காலம் வரைக்கும் எல்லாரும் அவங்கவங்க வேலையை பார்த்துகிட்டு இருந்தோம். கிளம்பும்போது பிரின்ஸ் எல்லாரும் டீ கடைக்கு போயிட்டு போவோமா அப்படின்னு கேட்டார்.
நான் பிரின்ஸ் கிட்ட அப்பா இருக்காங்க அதனால கொஞ்சம் சீக்கிரம் கிளம்பனும் அப்படின்னு சொன்னேன்.
ஆமா இல்ல எப்ப போறாங்க அப்படின்னு கேட்டார். சனிக்கிழமை சார் அப்படின்னு சொன்னேன். சரி அப்போ அடுத்த வாரம் போலாம் அப்படின்னு சொன்னார்.
சாயங்காலம் எல்லாரும் சேர்ந்து ஆபீஸ்ல இருந்து கிளம்பினோம். போற வழியில எப்பவும் போல ராதிகா கூட கொஞ்சம் ரொமான்ஸ் பண்ணிட்டு அவள பஸ் ஸ்டாப்ல விட்டுட்டு போனேன்.
வீட்டுக்கு போற வழியில எனக்கும் அப்பாக்கும் சாப்பாடு வாங்கிட்டு போனேன். அப்புறம் அன்று இரவு எதுவும் நடக்கவில்லை. நன்றாக உறங்கினேன்.
அடுத்த நாள் காலையில வழக்கம் போல எனக்கும் அப்பாக்கும் டிபன் வாங்கி சாப்பிட்டு கிளம்பினேன். அப்பாவும் அவங்களுக்கு கொஞ்சம் வெளில வேலை இருக்கு அப்படின்னு சொன்னாங்க.
சரிப்பா பார்த்து போயிட்டு வாங்க அப்படின்னு சொல்லிட்டு நான் ஆபீசுக்கு கிளம்பினேன். போற வழியில நித்யாவை தேடினேன்.
ஆனால் இன்னைக்கும் அவள் என் கண்ணுக்கு தென்படவில்லை. நான் அப்படியே ஆஃபீஸ்க்கு போனேன்.
நான் உள்ள போகும் போது ராதிகாவும் பத்மாவும் பேசிக்கிட்டே இருந்தாங்க.
என்ன ரெண்டு பேரும் காலையிலே ரொம்ப சீரியஸா டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கீங்க போல அப்படின்னு கேட்டேன்.
இந்த சாம் நேற்று கோவிலுக்கு போன விஷயத்தை ராதிகா கிட்ட சொல்லிட்டு இருந்தேன்.
கோவிலுக்கா என்ன ஏதாவது ஸ்பெஷலா பத்மா. இல்ல சாம் குலதெய்வ கோவிலுக்கு போய் ரொம்ப நாள் ஆச்சு அதான் போயிட்டு வந்தேன்.
நாங்க அப்படி பேசிட்டு இருக்கும்போது பிரின்ஸ் சாரும் வந்தாரு. அவரும் பத்மா கிட்ட நேத்து என்ன ஆச்சு அப்படின்னு கேட்க அவங்க சொன்னாங்க.
அப்புறம் நாங்க இங்க வேலையை பார்க்க ஆரம்பித்தோம். நான் என் வேலையை பார்த்துக் கொண்டே இருக்கும்போது எனக்கு ஒரு கால் வந்தது.
யாருன்னு பார்த்தேன் மேக்னா கால் பண்ணினா.
மேக்னா: என்னடா ரொம்ப பிஸி போல ஆளையே காணோம்.
சாம்: ஐயோ அப்படியெல்லாம் இல்ல மேக்னா. ஆனா அன்னைக்கு நீங்க வீட்டுக்கு வந்தது ரொம்ப சந்தோஷம்.
மேக்னா: எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு அன்னைக்கு.
சாம்: என்னோட ட்ரீட் வேற ஒன்னு பெண்டிங் ல இருக்கு. எப்போ போலாம் மேக்னா.
மேக்னா: நான் அன்னைக்கே உன் கிட்ட கேட்டேன். நீதான் அப்பா போனதுக்கு அப்புறம் போலாம் அப்படின்னு சொன்ன.
சாம்: ஆமா மேக்னா. அப்பா வர்ற சனிக்கிழமை கிளம்புறாங்க. நம்ம வேணும்னா அடுத்த வாரம் போலாம் ஓகேவா.
மேக்னா: எனக்கு டபுள் ஓகே சாம். அப்ப நான் சூப்பரா ஒரு இடம் பார்த்து வைக்கிறேன். நம்ம ரெண்டு பேரும் போய் நல்ல என்ஜாய் பண்ணலாம் சரியா.
சாம்: சரி மேக்னா.
மேக்னா: சரி சாம். அனுப்பு நான் வைக்கிறேன். நீயும் வெளியே பார்.
அப்படின்னு சொல்லிட்டு மேக்னா கால வச்சாங்க. நானும் என் வேலையை பார்த்தேன்.
லஞ்சுக்கு அப்புறம் எனக்கு ஒரு கிளையின் மீட்டிங் இருந்தது. நான் கிளம்புவதற்கு முன்னாடி பத்மா கிட்டயும் ராதிகா கிட்டயும் சொல்லிட்டு போனேன்.
மீட்டிங் போற வழியில அந்த ஆள பத்தி கொஞ்சம் தெரிஞ்சிக்கிட்டேன். மீட்டிங் நல்லபடியா முடிஞ்சது. ரிட்டன் வர்ற வழியில கொஞ்சம் டிராபிக் இருந்ததால ஆபீஸ் வர கொஞ்சம் லேட் ஆகிவிட்டது.
ஆபீஸ் வந்ததும் குமார் கிட்ட போய் மீட்டிங்ல நடந்ததை சொன்னேன். அவரு எப்பவும் போல பெருசா ஒரு ரியாக்ஷனும் காமிக்கல.
சாயங்காலம் எல்லாரும் கிளம்பி கொண்டு இருக்கும் போது குமார் வெளியில வந்து ட்ரைவுக்கு எப்படி சப்போர்ட் வந்து இருக்கு அப்படின்னு பிரின்ஸ் கிட்ட கேட்டார்.
பிரின்ஸ் சாரும் நல்லபடியா தான் போய்கிட்டு இருக்கு குமார் அப்படின்னு சொன்னாரு. சரி அப்படின்னு சொல்லிட்டு குமார் கிளம்பி போயிட்டார்.
நாங்களும் ஆபீஸ்ல இருந்து கிளம்பி போனோம். அடுத்த நாளும் அப்படியே கடந்து போச்சு.
வெள்ளிக்கிழமை கிளம்பும்போது அடுத்த நாள் டிரைவுக்கு எப்படி போலாம் அப்படின்னு நான் ராதிகா அப்புறம் பிரின்ஸ் சார் மூணு பேரும் பேசிக்கிட்டு இருந்தோம்.
நான் ராதிகாவை தாம்பரத்தில் இருந்து கூட்டிட்டு வந்து விடுவேன் அப்படின்னு சொன்னேன். சரி அப்போ நீங்க ரெண்டு பேரும் நேரா அங்க வந்துருங்க அப்படின்னு பிரின்ஸ் சாரும் சொன்னார்.
அப்புறம் நாங்க கிளம்பி போனோம்.