31-05-2024, 09:21 AM
(31-05-2024, 09:06 AM)snegithan Wrote: ப்ரோ,நிகழ்காலத்தில் இருந்து மன்னர் காலத்தில் travel பண்ண போறது இருவர் மட்டுமே.நீங்கள் நாலு பேரை சொன்னால் எப்படி ?நிகழ்காலத்தில அவனுக்கு உடல் இல்லை. மன்னர் காலத்தில் தானே அவனுக்கு உடல் இருக்கு.
இத பத்தி இப்போ யோசிக்க வேண்டாம் நண்பா. அதை அப்போது பாத்து கொள்ளுங்கள்