31-05-2024, 06:20 AM
சூப்பர் ட்விஸ்ட்... கதை அருமையாக உள்ளது...
குறிப்பு :
Text to audio convert app பத்தி தெரியுமா...
பாக்கெட் fm இல் கதைகளை கேட்பதுபோல் இந்த மாதிரி கதைகளை ஆடியோவாக மாற்றி கேட்க ஆசையாக உள்ளது...
என்னிடம் இருந்த app 1வாரம் யூஸ் ஆனது பிறகு பணம் கட்டினால் தான் wrk ஆகும் போல வேற app தேடுகிறேன் சரியான app கிடைக்கவில்லை...
பதிலுக்கு text to speach app யூஸ் பண்ணி play செஞ்சு கேட்டுட்டு இருக்கேன்... என்னோட கருத்து ஆடியோவாக சேவ் பண்ணி பாட்டு கேட்பதுபோல் யாருக்கும் தெரியாமல் கதையை கேட்கலாம்... என நினைக்கிறேன்....
ப்ளீஸ் உங்களுக்கு தெரிந்த free ஆடியோ கன்வெர்டர் இருந்தா சொல்லுங்க