Adultery இது எங்கள் வாழ்க்கை!![✍✍✍ அடுத்த பதிவு : திங்கட்கிழமை]
【187】

⪼ ஜீவிதா ⪻

அரவிந்த் மதியின் அப்பாவைப் பற்றி சொன்ன விஷயங்களை சகித்துக் கொள்ள ரொம்ப நேரம் ஆனது.

என்னை மதிக்கு கூட்டிக் கொடுக்க காரணம் அவன் ஏற்கனவே சொன்னது மட்டும் தானா இல்லை இதுவும் ஒரு காரணமாக இருக்குமா என்ற எண்ணம் வேறு.

இனி எதைப்பற்றி யோசித்து என்ன பண்ண?  எனக்கும் மதிக்கும் உள்ள உறவு ஏற்கனவே எல்லை மீறி விட்டது. இதுவரை அவன் ஒருமுறை கூட முடிக்கவில்லை. ஆனால் அவன் எனக்கு கொடுத்த சுகத்துக்கு ஈடு இணையில்லை.

சனிக்கிழமை காலை எங்கள் வீட்டுக்கு என் அப்பா வயதை ஒத்த நபர் ஒருவர் வந்தார். என் அப்பா பெயரை சொல்லி அவர் வீடுதான என கேட்டுக் கொண்டிருக்கும் போதே என் அம்மா வந்தாள். அவரைப் பார்த்தவுடன் வாங்க உட்காருங்க என வரவேற்றாள்.

மீசை மாமா நியாபகம் இருக்கா எனக் கேட்டாள். எனக்கு அவர் யார் என்ன ஏது என எந்த நியாபகமும் இல்லை. எனக்கு 2-3 வயது இருக்கும் போது பார்த்த ஒருவரைப் பற்றி கேட்டால் என்ன சொல்ல முடியும்?

அப்பாவுக்கு ஃபோன் பண்ணி வரச் சொல்லு அம்மா சொல்ல நானும் அவள் சொன்ன தகவலை அப்பாவுக்கு சொன்னேன். .

அப்பா வரும் வரை என்னிடம் கணவன் வேலை என எல்லாம் பேசினார். அவரிடம் ஏன் விவகாரத்து பற்றி சொல்ல வேண்டும் என நினைத்து சென்னையில் இருக்காங்க என பரத் பற்றி சொல்ல வேண்டிய நிர்பந்தம்.

என் அப்பா வந்த பிறகு இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். சமீபத்தில் VRS வாங்கிக் கொண்டு தன் மனைவியின் ஊரில் வீடு  கட்டியிருக்கிறார். அந்த கிரக பிரவேச அழைப்பிதழை எடுத்துக் கொண்டு வந்திருந்தார்.

என் மகனை பரத் பார்க்கவேண்டிய அதே ஞாயிற்றுக்கிழமையில் கிரக பிரவேசம். அதெல்லாம் மீட்டிங் முடிச்சுட்டு மதியம் கிரக பிரவேசத்துக்கு போனா போதும் என்றார். எனக்கும் கொஞ்சம் நிம்மதி.

நா‌ன் தனியாக என் மகனை அழை‌த்துச் சென்றால் நிச்சயமாக பரத் சண்டைக்கு வருவான்...
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
இது எங்கள் வாழ்க்கை!【187】 - by JeeviBarath - 05-06-2024, 01:47 PM



Users browsing this thread: 13 Guest(s)