Adultery இது எங்கள் வாழ்க்கை!
【185】

⪼ ஜீவிதா & அரவிந்த் ⪻

அரவிந்த் ஃபோன் பே‌சி‌க் கொண்டே மீண்டும் ஆபீஸ் உள்ளே வந்தான். போகலாம் என கையைக் காட்ட, மதிக்கு பை சொல்லிவிட்டு ஜீவிதா கிளம்பினாள்.

எவ்ளோ கோபம் வருது. ஒருவேளை இதுக்கு பயந்து தான் மதி வீட்டுல எல்லாரும் என்கிட்ட பேசுறாங்களா என்ற எண்ணம் அவள் மனதில்.

கார் கிளம்பியது...

டேய் உனக்கும் மதிக்கும் சண்டை வந்தா யாரு ஜெயிப்பா என கிண்டலாக கேட்டாள்.

என்ன சண்டை?

அடிதடி.

உனக்காகவா?

இல்லடா சும்மா கேட்டேன்.

அவன் தான்.

இவ்ளோ ஒல்லியா இருக்குறான் அவன் உன்னை அடிச்சுடுவானா என கிண்டலாக மீண்டும் கேட்டாள்.

அவன் அடிச்சிட்டு நான் அடுத்த நாளைக்கு உயிரோட இருக்கணும் பாரு.

என்னடா சொல்ற..?

அவங்க அப்பா ரவுடி. அவங்க அம்மாவ எதோ சண்டையில அடிச்சி இறந்து போய்ட்டாஙக, அப்படியே தூக்குல எத்திட்டார். வேறயும் அவரு மேல நிறைய வழக்கு இருக்கு.

அய்யோ என வாயைப் பிளந்தாள்.

அவங்க அம்மா சைடு யாரும் அவர்கிட்ட பேசுறது இல்லை. அவரும் அவனுக்கு எதும் ஆகிடக் கூடாதுன்னு பேச மாட்டாரு. ஆனா அவனுக்கு எதும் ஆனது தெரிஞ்சா அவ்ளோ தான்.

உனக்கு இதெல்லாம் எப்படி தெரியும்.

மாமாவும் அவரும் ஃபிரண்ட்ஸ். எதும் ஆளு தேவைன்னா அவருதான் அனுப்பி வைப்பார்.

ஓஹ்! அதான் அவன்கிட்ட ஃபிரண்ட்லியா இருக்கியா?

அரவிந்த் சிரித்தான்.

அவன்கூட ஃபிரண்ட்லியா இருந்தா என்ன யூஸ்?

நிறைய இருக்குடி. அரசியலும் ரவுடிசமும் பிரிக்க முடியாதது...
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
இது எங்கள் வாழ்க்கை!【185】 - by JeeviBarath - 04-06-2024, 08:50 PM



Users browsing this thread: 9 Guest(s)