Adultery இது எங்கள் வாழ்க்கை!!!
【176】

⪼ பரத் & சுனிதா ⪻

அங்கிள் நான் உங்ககிட்ட ஒண்ணு கேக்கவா?

கேளு சுனி.

தப்பா நினைக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க.

எனக்கு அதுல நம்பிக்கை இல்லையே.

ஹம் சரி, என்னை தப்பா நினைக்க கூடாது.

சரி.

இதுக்கு முன்ன ஒருநாள் பேசும் போது "நீங்க தப்பா எதாவது ட்ரை பண்ணுற நிலமை வந்தா, நான் ஹாஸ்டல் போகணும்னு" சொன்னீங்க.

ஆமா.

திருதிருவென முழித்தாள்.

சும்மா கேளு.

நீங்க எதுவும் பண்ணாம, நா‌ன் ரெஜினா மாதிரி எதும் பண்ணுனா என்ன பண்ணுவீங்க?

நா‌ன் சிரித்தேன். அவள் தலையில் தட்டினேன். உண்மையில் எனக்கு பயமாக இருந்தது. ரெஜினா சொன்னது போல அவள் கணவனிடம் சுனிதா எதுவும் சொல்லிவிட்டால்?

பதில் சொல்லுங்க அங்கிள்.

சீரியஸாதான் கேக்குறியா.

ஆமா.

ஐ ஆம் சாரி, ஐ ஆம் ரியல்லி ரியல்லி சாரி.

நா‌ன் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க.

ஹம். நீ என்ன எதிர்பார்க்குறன்னு தெரியலை. பட் ஐ ஆம் சாரி. நான் ரெஜினா கூட இருக்குற இந்த உறவை கட் பண்ணிக்கிறேன்.

உன் ஆசையை தூண்டி விட்டதுக்கு சாரி. என்ன மன்னிச்சுடு.

அதன் பிறகு நானும் சுனிதாவும் ரொம்ப நேரம் பேசிக் கொள்ளவில்லை. ரெஜினா மீண்டும் எங்கள் வீட்டுக்கு வந்தாள்.

வாயாடி வீட்டுக்கு வரும் வரை நாங்கள் எல்லோரும் கார்ட்டூன் பார்த்தும், மொபைல் பார்த்தும் நேரத்தை போக்கினோம், வாயாடி வந்த பிறகு ரெஜினா தன் வீட்டிற்கு கிளம்பி சென்றாள்.

ஒய், என்ன கடலை எனக் கேட்டுக் கொண்டே எங்கள் இருவருக்கும் நடுவில் வந்து உட்கார்ந்தாள் வாயாடி.

உன் கல்யாணம் பத்தி பேசிட்டு இருக்கேன்.

சுனிதா : அதெல்லாம் அவளே பார்த்துப்பா...

வாயாடி : ஆமா, என்ன பத்தியெல்லாம் யாரும் யோசிக்க வேண்டாம்.

இவளுக்கு ஏற்கனவே ஆள் இருக்கும் போல?

சுனிதா : எனக்கும் அப்படித்தான் தோணுது...

வாயாடி : ஆமா இருக்கு..

நாங்கள் இருவரும் சிரிக்க..

வாயாடி : அவளுக்கும் தான் இருக்கு..

ஹா ஹா உண்மை வெளிய வருது யாரு?

வாயாடி ஒரு பெயரை சொன்னாள்.

சுனிதா : அவன் என் பிரண்டு அங்கிள்.

வாயாடி : விடிய விடிய மெசேஜ் அனுப்புறா.

நா‌ன் சுனிதாவை பார்த்தேன்.

சுனிதா : அங்கிள் அவ பொய் சொல்றா..

வாயாடி : நான் ஏன் பொய் சொல்லப் போறேன்?

சுனிதா : அவ நான் யார்கிட்ட பேசுறேன்னு கேட்டப்ப யாருன்னு சொல்லல, செல்போனும் குடுக்கலன்ற கோபம்.

வாயாடி : பொய், அந்த பய்யன் லவ் சொல்லிருக்கான்.

அப்படியா, கலக்குற போ.

சுனிதா : ஆமா, ஆனா நீங்க சொன்ன மாதிரி வருத்தமா இருக்கும் போது மனச தேத்துற மாதிரி மெசேஜ் பண்ண ஆரம்பிச்சான். அப்புறம் லவ் சொல்லிட்டான்.

நீ என்ன சொன்ன?

எனக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டேன். படிச்சு வேலைக்கு போய் தங்கச்சிய பார்க்கணும்னு சொல்லிட்டேன்.

வாயாடி : என்ன யாரும் பார்க்க வேண்டாம் வெவ்வ வெவ என நாக்கை வெளியே நீட்டினாள்.

இருவரும் கொஞ்ச நேரம் சண்டை போட்டனர்.

வாயாடி : நீ எப்படியும் போ, நான் லவ் மேரேஜ் தான் பண்ணுவேன்.

பாருடா.

வாயாடி : பார்க்க தான போறீங்க..

ஹம். பார்க்கலாம்.

சுனிதா : அப்ப அங்கிள அசிங்கப் படுத்த போறியா?

வாயாடி : அங்கிள்கிட்ட பர்மிஷன் வாங்குவேன். எனக்குதான் தங்கச்சி இல்லையே. படிக்க வைக்க வேணாம். செலவும் இல்லை.

சுனிதா : இது நல்லா இருக்கே. கேடி.

வாயாடி : ஆமா. நான் கேடி தான்.

சுனிதா : பிரட் ஆம்லெட் போட போறேன். உனக்கு எதாவது வேணுமா? அங்கிள் உங்களுக்கு?

சுனிதா பிரட் ஆம்லெட் தயார் செய்ய, மூவரும் சேர்ந்து சாப்பிட்டோம்.

உங்களை வச்சிட்டு இன்னும் ஐந்துதாறு வருசம் எப்படி சமாளிக்க போறேன்னு தெரியலை..

வாயாடி : பொறுப்பெடுத்தீங்க தான, அனுபவிங்க.

அந்த வார்த்தை எனக்கு கொஞ்சம் வலியை வரவைத்தது. நா‌ன் வாயாடியைப் பார்க்க..

அங்கிள் அவ பாவம். புரிஞ்சுக்காம பேசுறா.

வாயாடி : எனக்கு எல்லாம் தெரியும். நான் சும்மா சொன்னேன். எனக்கு இப்ப நீங்க தான் அப்பா. சோ நீங்க தான எல்லாம் என சொல்லி தோளில் சாய்ந்தாள்.

சுனிதா என் முதுகில் தடவியபடி வாயாடி தோளில் சாய்ந்தாள்.

சாரி அங்கிள்...

நா‌ன் அவள் தலைமேல் கைவைத்து, என் பக்கம் கொஞ்சம் இழுத்து, இட்ஸ் ஓகே டியர் என்றேன்.

வாயாடி : யாரு டியர்? அவளா? அவ சுனிதா, எருமை. நான் தான் உங்க செல்ல குட்டி, டியர் எல்லாமே.

சரிடி, நீ தான் டியர். செல்லக் குட்டி ஊருல இருக்கான்.

சுனிதா : அப்ப நான் யாரு?

ஹா ஹா அவ டியர் 1, நீ டியர் 2

நாங்கள் சிரிக்க. வாயாடி என் முழங்கால் அருகே வலிக்கும் அளவுக்கு கிள்ளினாள்.

ஆ ஆ ஆ வலிக்குது எருமை என அவளது தலையில் தட்டினேன்.

சுனிதா : ஹா ஹா நீ தாண்டி எருமை. அங்கிள் சொல்லிட்டாரு

வாயாடி எழுந்து சண்டைக்கு தயாரானாள். அவள் கண்ணில் அவ்வளவு கோபம்.

சுனிதா கண்ணில் காமம் கலந்த ஏக்கம் இருப்பது போல எனக்கு தோணியது...
[+] 4 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
இது எங்கள் வாழ்க்கை!【176】 - by JeeviBarath - 02-06-2024, 08:29 AM



Users browsing this thread: 17 Guest(s)