31-05-2024, 06:09 PM
【172】
⪼ பரத், ரெஜினா & சுனிதா ⪻
Sorry சுனி. நான் பண்றது தப்புன்னு தெரியும். அதுவும் நீ இருக்கும் போது இப்படி பண்றது அதை விட மோசம். இப்போதைக்கு எனக்கு வேற என்ன பண்றதுனு எனக்கு ஒண்ணுமே புரியல..
புரியுது அங்கிள். அட்ஜஸ்ட் பண்ணிக்க ட்ரை பண்றேன்.
கடுப்பா இருக்கா?
ஹம்..
உன் வயசு அப்படி. அதான் லவ் பண்ணனும்.
ஆமா. இப்ப அதான் ரொம்ப முக்கியம். வாயை கோணினாள்.
அதைவிட வேற என்ன முக்கியம். ஆள் இருந்தா இவ்ளோ கஷ்டம் இல்லை என சிரித்தேன்.
ஹம். போங்க அங்கிள். அதான் நீங்க ரெஜினா அக்காவ லவ் பண்றீங்களா?
ஹா ஹா அது காதல் இல்லை. தேவைகளை பூர்த்தி பண்றது.
அப்ப நான் மட்டும் ஏன் லவ் பண்ணனும்?
வாட்?
என் தேவைகளை பூர்த்தி பண்ண, நான் மட்டும் ஏன் லவ் பண்ணனும்.
என் வார்த்தைகளை வைத்தே என்னை மடக்கிய சுனிதாவைப் பார்த்தேன்.
நீங்களே சொல்லுங்க. இப்ப நான் என்ன பண்றது..?
சத்தியமாக என்னிடம் பதில் இல்லை. அமைதியாக அவளையே பார்த்தேன்.
எதுவும் பேசாமல் அமைதியாக அவர்களது அறைக்கு சென்றவள், கொஞ்ச நேரம் கழித்து வந்தாள்.
பாத்ரூம் போயிருப்பாள் என நினைக்கிறேன்.
அங்கிள், ஏதாவது சாப்பிடறீங்களா..?
அந்த மிக்ஸ்டு ஜூஸ் மட்டும் அப்படியே கண்டெய்னரோட எடுத்துட்டு வா.
ரெண்டு கப் எடுத்துட்டு வந்து ஜூஸ் ஊற்றி கப் ஒன்றை என்னிடம் கொடுத்தாள்.
தப்பா எடுத்துக்காத, இந்த வாரம் அட்ஜஸ்ட் பண்ணிக்க. அதுக்கு பிறகு, நீங்க ரெண்டு பேரும் இருக்கும்போது ரெஜினா கூட எதுவும் பண்ண மாட்டேன்.
பார்க்கலாம், பார்க்கலாம்.. சொல்றது ஈசி..
அது என்னவோ கரெக்ட்..
ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா?
நான் சிரித்தேன்.
நாங்க உங்களை நம்பிதான் இருக்கோம் அத மறந்துறாதீங்க.
பயப்படாத உங்களுக்கு எதுவும் ஆக விடமாட்டேன்.
நான் ஜூஸ் குடிக்கும் போது காலிங் பெல் அடித்தது. சுனிதா கதவை திறந்தாள். ரெஜினா எப்போ சாப்பிடுவீங்க எனக் கேட்டது மட்டும் என் காதிலும் விழுந்தது. அதன் பிறகு எனக்கு கேட்காத அளவுக்கு இருவரும் ஏதோ பேசினார்கள்.
மதிய உணவு நேரம் நெருங்க காலிங் பெல் மீண்டும் அடித்தது. ரெஜினா குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்தாள். நாங்கள் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தோம்.
ரெஜினா அவள் வீட்டில் செய்த பொறியல் கொடுத்தாள்.
ரொம்ப நல்லாயிருக்கு.
போதுமா?
இன்னும் கொஞ்சம்.
நான் காம எண்ணத்தில் லேசான குறும்புப் பார்வையுடன் அவளை பார்த்தேன்.
அவள் குனிந்து கொஞ்சம் பொறியல் கொடுக்க, போதும் என கையை பிடித்து தடுத்தேன்.
சுனிதா : உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலையே இல்லையா.
ரெஜினா : தானும் படுக்க மாட்டா தள்ளியும் படுக்க மாட்டா, ஆனா கோபம் மட்டும் வரும்.
சுனிதா : உங்க ரெண்டு பேரையும்....
ரெஜினா : எங்க ரெண்டு பேரையும்?
சுனிதா : உங்களுக்கு தெரியாதா?
தெரியாது சொல்லு.
என்ன அங்கிள் கிண்டலா இருக்கா என்னைப் பார்த்தா?
இல்லை.
சுனிதா : என்னமோ பண்ணித் தொலைங்க. கருமம் கருமம்...
சரி விடு, ரொம்ப குழப்பிக்காத..
சுனிதா : இதெல்லாம் எங்க போயி முடியும்னு தெரியல.
இது நேச்சுரல் பீலிங்.
சுனிதா : யாராவது பாக்க போறாங்க..
ரெஜினா : உன்னை தவிர வேற யாருக்கும் தெரிஞ்சா நான் தொலைஞ்சேன்.
சுனிதா : இப்பதான் அது தெரியுதா.
ரெஜினா : அண்ணா, அவருக்கு லேசா சந்தேகம் வந்தா கூட. அய்யோ நினைச்சா பயமா இருக்கு.
சுனிதா : கவலைப்படாத. இப்ப வச்சிருக்க அங்கிள் அப்புறம் உன்னை கட்டிப்பாரு.
நான் சுனிதாவை பார்த்தேன். ஷட்டப் சுனி.
Sorry அங்கிள்.
ரெஜினா, என்னால யாருக்கும் பிரச்சனை வரக்கூடாது. அது எனக்கு முக்கியம்.
தெரியும் அண்ணா.
ரிஸ்க் வேண்டாம்.
ரெஜினா : அப்ப எதுவும் வேண்டாமா?
நான் அமைதியாக ரெஜினாவைப் பார்த்தேன்.
நான் என்ன சொல்ல போகிறேன் என என் பதிலை சுனிதா எதிர் பார்ப்பது போல இருந்தது.
நாங்கள் மூவரும் சாப்பிட்டு முடித்த பிறகும் ரெஜினாவின் குழந்தை சாப்பிட. அவனைப் பார்த்து நேரமாச்சு,சீக்கிரம் சாப்பிடு என்றாள் ரெஜினா.
நான் வொர்க் கன்டினியு பண்ண ஆரம்பித்தேன்.
அங்கிள் ஆப்பிள் எனக்கேட்டு, கையில் கத்தி, ஒரு பிளேட், 2 ஆப்பிள் எடுத்துக் கொண்டு வந்தாள் சுனிதா. குட்டீஸ்க்கு ஆப்பிள் கொடுத்து விட்டு நாங்களும் சாப்பிட்டோம்.
அண்ணா, இந்த மாசம் கண்டிப்பா காசு எதுவும் தர மாட்டாங்க.
பரவாயில்லை.
தாங்க்ஸ்.
நீ எதையாவது போட்டு குழப்பிக்காத. அவங்க அண்ணனுக்கு காசு ஏன் குடுத்தன்னு கேட்டா சண்டைதான் வரும்.
சுனிதா : சண்டே வாங்குனதா..?
ரெஜினா : ஆமா, அவங்களுக்குன்னு என்கிட்ட சொல்லி கடன் வாங்கி அவங்க அண்ணாகிட்ட குடுத்துட்டாங்க. கடன் வாங்கி குடுக்கணுமான்னு கேட்டேன், ஒரே சண்டை. இன்னும் சரியா பேசலை.
நான் ரெஜினாவின் செழிப்பை விழுங்குவது போல் பார்த்தேன்.
அவள் மகன் சாப்பிட்ட பிளேட் கழுவிட்டு வரேன் என சொல்லி அதை எடுத்துக் கொண்டு கிச்சன் போனாள்...