30-05-2024, 08:30 PM
(29-05-2024, 07:37 PM)Murugansiva Wrote: நண்பா வணக்கம் உங்கள் கதை சூப்பர் நண்பா உங்களால் நான் கதை எழுத ஆரம்பிச்சேன். அதற்கு நன்றி. பெரிய பதிவாக போடுவது எப்படி நண்பா. சிறு பதிவுகள் எழுதி save செய்து மொத்தமாக போஸ்ட் செய்வது எப்படி நண்பா
Hi நண்பா,ரொம்ப சந்தோசம்.நான் NOTES என்ற APP மூலம் ஸ்டோரியை பெரிய பதிவாக எழுதிவிட்டு அதை copy செய்து..பின் இங்கு அதை paste செய்து update போடுவேன்.சில நேரங்களில் 10,000 எழுத்துக்கள் மேல் போகும் பொழுது Notes app இல் exceed the limit என்று வரும்..அந்த நேரத்தில் அதே notes app இல் இன்னொரு த்ரி ஆரம்பித்து அதில் type செய்து ஒவ்வொன்றாக copy செய்து இங்கே பதிவு இடுவென்.simple