Romance இரு துருவங்கள்
மோகன் : கார் காஞ்சிபுரம் சென்று கொண்டு இருந்தது. காரை ஒரு லாரி பின் தொடர்ந்து வந்தது. ஒரு பெண் மோகன் காரை வழி மறித்தால். மோகன் காரை நிப்பாட்டி 
மோகன் : என்ன மா 
பெண் : ஐயா நானும் என் 2 வயசு மகனும் இங்க ஒருத்தங்க வீட்டுக்கு வந்து இருந்தோம். அங்க function முடிஞ்சி கிளம்பிட்டோம். ஒரு பஸ் ஏறும் போது. நா என் மகனை ஏத்தி விட்டு நா ஏறும் போது என் செல் கீழே விழுந்துட்டது அத எடுக்கும் போது. பஸ் போய்டுச்சு.அந்த பஸ் முன்னாடி போய்ட்டு இருக்கு ப்ளீஸ் போங்க ஐயா 
மோகன் : ஏறுங்க மா அந்த பெண்ணை ஏற்றி கொண்டு கார் புறப்பட்டு சென்றது. 
அடியாள் : ண்ணே அந்த கார் கிட்ட நெருங்க முடியல 
நபர் : டேய் என்னடா சொல்ற எப்படியாவது போய் இடிச்சி பள்ளத்தில் தள்ளிடு. அப்பறம் பெட்ரோல் டேங்க் பாம் போட்டுரு. கார் வெடிச்சு சிதறிடும் 
அடியாள் : சரி ண்ணே 
கோயில் நெருங்கியது 
பெண் : ஐயா பஸ் அங்க நிக்குது. நா இறங்கிறேன் சொல்லிட்டு இறங்கினால் 
 ஐயா ரொம்ப நன்றி ஐயா என் பையன் அங்க போலீஸ் கிட்ட நிக்கிறான். தனியா இறங்கி அழுதுருப்பான். அதான் போலீஸ் விசாரிச்சிட்டு இருக்காங்க நா போய் நா போய் அவனை கூப்பிட்டு போறேன் ஐயா ரொம்ப நன்றி ஐயா. 
மோகன் : சரி மா சொல்லிட்டு பின்னாடி பார்த்தான். அந்த பெண் இருந்த இடத்தில்.அம்மன் தோற்றம் மோகனுக்கு தெரிந்தது.
( நல்லது மட்டும் செய்தால் தெய்வம் நமக்கு துணை நிக்கும் ) மோகன் உடம்பே புல்லரித்தது. அப்போ இவ்ளோ நேரம் இங்க இருந்தது அம்மன் தானா மனதில் சாமி கும்பிட்டு கோயில் சென்று சாமி கும்பிட்டு. காஞ்சிபுரம் கிளையில் உள்ள அவன் கம்பெனிக்கு சென்றான். 
இங்கு பூஜை அறையில் பொன்மாரிக்கு நல்ல சகுனங்கள் தெரியவும். ஹப்பா மாமாக்கு எந்த ஆபத்து இல்ல நினைத்து. அதே போல திரும்பவும் வந்தரணும் சாமி கும்பிட்டு வெளியே வந்தால். பிரபு நின்று கொண்டு இருந்தான் 
பிரபு :  இப்போ எதுக்கு இப்படி இவ்ளோ கோவம் 
பொன்மாரி : நா இங்க இருக்கவா இல்ல போகவா 
பிரபு : என்ன கோவம் தெரிஞ்சா தானே நா மாத்திகக முடியும்.
பொன்மாரி : நீங்க ஒன்னும் மாறவே வேண்டாம் சாமி எனக்கு வலி விடுங்க 
பிரபு : நீ செய்றது எல்லாம் சரி இல்ல சொல்லிட்டேன்.. எனக்கு உன்னை விட அதிகமா கோவம் வரும் சொல்லிட்டேன் 
பொன்மாரி : அதான் தெரியுமே வீட்டுக்கு வந்த அந்த பெரியவங்க கிட்ட எப்படி கோவம் பட்டிங்க பாத்தேனே. 
பிரபு : ஓஹோ அதான் உன் கோவமா சரி அதுக்கு நா மன்னிப்பு கேட்டுகிறேன் போதுமா 
பொன்மாரி : ஐயா சாமி உங்க மன்னிப்பு வேண்டாம் ஒன்னும் வேண்டாம் இப்போ வலி விட போறிங்களா இல்லையா 
பிரபு : சரி தான் போடி நா ஆம்பள டி. சொல்லி சென்றான் 
பொன்மாரி : மனதில் அதையும் பாப்போம் டா அன்றைய வேலைகளை செய்ய ஆரம்பித்தால் 
பிரபு : மூத்திரம் வந்தது. ஐயோ இது வேற சொல்லிட்டு பாத்ரூம் சென்றான் அங்கு சென்று லுங்கி கழட்டி மூத்திரம் இருந்து முடித்து. லுங்கி எடுத்து கட்ட போனான். ஆனால் ஒரு கையால் கட்ட முடிய வில்லை. இப்போ என்ன செய்ய. நா வேற வீம்பு புடிச்சி இருக்கேனே. வேற யாரையும் கூப்பிட முடியாதே. வேலைக்காரன். சமையல் காரன். இப்படி யாரையாவது கூப்பிடுவோம். ஐயோ அது வேண்டாம் என் இத அவுங்க பாத்துருவாங்களே ச்சே இப்போ என்ன செய்றது. இவள் என் பொண்டாட்டி அவளுக்கு எல்லாம் உரிமையும் இருக்கு. ஆனா அவளையும் கூப்பிட முடியாதே. யோசிக்கும் போது பொன்மாரி வந்து அவனுக்கு லுங்கி கட்டி விட்டு வெளியே சென்றால். இவளுக்கு எப்படி தெரியும். ஒரு வேலை வந்து பாத்து இருப்பாளோ. சரி அப்படியே பேச வேண்டியது தானே. அவ்ளோ வீராப்பு. பாப்போம் எவ்ளோ நேரம் இப்படியே இருப்பனு. 
தேவி : பாப்பா தம்பி பாவம் மா 
பொன்மாரி : புரியுது பாட்டி. ஆனா இப்படியே விட்டா சரி வராது. இதுக்கு இன்னைக்கு ஒரு முடிவு வரும் பாட்டி 
தேவி : தம்பி கோவம் சின்ன வயசு இருந்து பாத்து இருக்கேன். அது இறங்கி வராது பாப்பா. தம்பி குணத்தை மாத்த முடியாது 
பொன்மாரி : கரெக்ட் தான் பாட்டி. ஆனா அவருக்கு என்னை ரொம்ப புடிக்கும். எனக்காக அவர் மாறுவார். மாற வைப்பேன் 
தேவி : முடியுமா பாப்பா 
பொன்மாரி : பாக்க தானே போறீங்க 
தேவி : ஹ்ம்ம் நல்லது நடந்தா சரி தான்,பாப்பா தம்பிக்கு சாப்பாடு கொடுத்து மாத்திரை கொடுக்கணும்.போ பாப்பா 
பொன்மாரி : சரி ரூம்க்கு சென்றால் 
பிரபு : ஒரு கையால் செல் நோண்டி கொண்டு இருந்தான். இவள் நேராக சென்று டிபன் தட்டில் வைத்து அவனுக்கு ஊட்ட போனால் அவன் வாயை திறக்க வில்லை இவள் அவன் வாய்க்குள் திணித்து விட்டு மாத்திரை அதே போல திணித்து விட்டு வெளியே வந்தால் 
தேவி : என்னமா தம்பி சாப்பிட்டுச்சா 
பொன்மாரி : சாப்பிடல நா தான் அவருக்கு திணித்து வைத்து சாப்பிட வச்சேன். அப்படியே மாத்திரையும் அப்படித்தான் கொடுத்தேன்.
தேவி : என்ன பாப்பா செஞ்சிருக்க. சின்ன வயசுல இருந்து கட்டாயம் படுத்தி சாப்பிட வச்சா. தம்பிக்கு புடிக்காது. அவ்ளோ வாந்தி எடுத்துரும் ஒண்ணுமே திங்காது பாப்பா 
பொன்மாரி : ஐயோ வாந்தி எடுப்பாரா ஐயோ தப்பு பண்ணிட்டேனே ரூம்க்கு ஓடினால் பிரபு வாந்தி எடுக்க வில்லை அமைதியா செல் நோண்டி கொண்டு இருந்தான் 
பொன்மாரி : பாட்டி அவர் சாப்ட்டாரு பாட்டி. எதையுமே வாந்தி எடுக்கல 
தேவி : என்ன பாப்பா சொல்ற வா அவளும் உள்ளே சென்று பார்த்தால் 
தேவி : ரொம்ப சந்தோசமா இருந்தது தம்பி குன்ம் மாறிடுச்சு பாப்பா இனி தம்பி எப்பவுமே கோவ படாது 
பொன்மாரி : எப்படி சொல்றிங்க 
தேவி : பிறவி குணம் மாறாது சொல்வாங்க. ஆனா தம்பி மாறிடுச்சு. கட்டாயம் படுத்தி சாப்பிட வச்சா தட்டு பறக்கும். சாப்பிட்ட எல்லாத்தையும் வாந்தி எடுத்துரும் ஆனா எதுமே செய்யல நீ சாதிச்சிட்ட பாப்பா 
பொன்மாரி : எனக்கு இப்பவும் புரியல 
தேவி : போய் பேசு பாப்பா 
பொன்மாரி : ஹ்ம்ம் 
பிரபு : கோவம் போச்சா 
பொன்மாரி : ஒரே ஒரு கேள்வி கேக்கணும் 
பிரபு : கேளு 
பொன்மாரி : என் மேலே கோவம் இருந்தா சாப்பாடு மாத்திரை ஏன் வாந்தி எடுக்கல 
பிரபு : எதுக்கு வாந்தி எடுக்கvendi நீ கொடுத்து இருக்க அப்பறம் எப்படி என்னால வாந்தி எடுக்க முடியும். நீ விஷம் கலந்து குடினு சொன்னா கூட நா குடிப்பேன். ஏன்னா நீ எனக்கு உசுரு டி. 
பொன்மாரி : சரி இந்த உசுரு பேச்சே மதிக்கவே இல்லையே ஏன் 
பிரபு : நா என்னைக்கும் உன்னை மதிப்பேன். இன்னொன்னு சொல்லனும் நா பணதிமிரு புடிச்சவன் இல்ல. ஆரம்பித்தில் இருந்தேன். என்னைக்கு நீ வந்தியோ அன்னைலிருந்து நா கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டேன். 
பொன்மாரி : சரி கதிர் அம்மா கிட்ட கோவப்பட்டது.
பிரபு : நா கோவப்படல. முதல கோவப்படுற மாதிரி நடிச்சி. அப்பறம் எனக்கும் சொல்லி உங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் நினைச்சேன். ஆனா அதுக்குள்ள தான் அப்பா வந்து ஒரே அறை விட்டு என்னை போக சொல்லிட்டாரு. நா prank பண்ணனும் செஞ்சேன் சொல்லிட்டு தலை குனிஞ்சான் 
பொன்மாரி : ஹா ஹா ஹா சிரித்து விட்டு அட லூசே என் கிட்டயாவது ஒரு வார்த்தை சொல்ல வேண்டியது தானே எதுக்கு எப்படி பல்பு வாங்கணும் சொல்லிட்டு சிரித்தால் 
பிரபு : அவள் சிரிக்கும் அழகை ரசித்து கொண்டு இருந்தான். எனக்கும் கதிர் புடிக்கும். நிர்மலா க்கு பொருத்தமா இருப்பான் 
பொன்மாரி : சரி இதை நேத்தே சொல்லிருந்தா இந்த அறை விழுந்துருக்குமோ 
பிரபு : யாரு அடிச்சா என் அப்பா தானே அவருக்கு இல்லாத உரிமையா 
பொன்மாரி : கீழே விழுந்தாலும் மீசைல மண் ஒட்டாத மாதிரி பேச வேண்டியது. சரி நீயே உன் போன் எடுத்து கதிர் அம்மாக்கு போன் போட்டு மாலை வீட்ல வச்சி பேசி முடிப்போம் சொல்லு. 
பிரபு : நிர்மலா சம்மதிப்பாளா 
பொன்மாரி : சொல்லி புரிய வைப்போம் கதிர் மாதிரி ஒரு நல்லவன் கிடைச்சா எந்த பொன்னும் வேண்டாம் சொல்ல மாட்டா. நீ அவுங்க கிட்ட பேசி சாய்ந்திரம் வீட்டுக்கு வர சொல்லு.
பிரபு : சரி சொல்லிட்டு கதிர் அம்மாக்கு போன் போட்டு முதல் என்னை மன்னிச்சிக்கோங்க. நா அப்படி பேசி இருக்க கூடாது.உங்க மகனா நினைத்து என்னை மன்னிக்கவும். அப்பறம் உங்க பையன் கதிரை என் தங்கச்சி நிர்மலா கட்டிக்க சம்மதம் சொன்னான் 
சரோஜா : ஐயோ தம்பி நீங்க எவ்ளோ பெரிய இடம். மன்னிப்பு எல்லாம் வேண்டாம் தம்பி. அப்பறம் ரொம்ப சந்தோசம் தம்பி. இன்னைக்கு சாய்ந்திரம் நா என் சின்ன மகனை கூப்பிட்டு வாரேன் தம்பி சொல்லிட்டு சந்தோசமா போனை வைத்தால் 
பொன்மாரி : குட் இப்போ தான் டா உன்னை பாக்க சந்தோசமா இருக்கு. ஆமா என்னால எப்படி உன் கோவம் குறைச்ச 
பிரபு : சொல்றேன். முதல பணத்துக்காக தான் என்னை கல்யாணம் செஞ்சி இருக்கனு உன்னை தப்பா நினைச்சேன். அதான் ஆரம்பித்தில் உன்னை வெறுத்தேன். நீ கம்பெனி வந்து எங்களுக்காக செஞ்சது எல்லாம் என்னை மாத்திச்சி. தப்பு செஞ்சவங்களை கண்டுபுடிச்சி. அவங்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்த. கம்பெனியை பெரிய நஷ்டம வர இருந்தது. அத தடுத்த. நிர்மலாவை காப்பாத்தும் போது.எனக்கு லேசா அடிப்பட்டது. அப்பவே நீ எனக்காக துடிச்ச. அப்பறம் என் கை தையல் போட்ட அப்பறம். என்னை குழந்தை போல பாத்துகிட்ட. இன்னும் சொல்லிகிட்டே போலாம் 
பொன்மாரி : ஹ்ம்ம் எப்படியோ உனக்குள்ள இருக்குற கோவம். பணக்காரன் அது இனிமேல் இருக்காது கரெக்டா 
பிரபு : ஹ்ம்ம் ரொம்ப கரெக்ட் 
பொன்மாரி : இன்னைக்கு நா ரொம்ப சந்தோசமா இருக்கேன் இரு வாரேன் எழுந்து கதவை பூட்டினால் 
என் சந்தோசத்துக்கு உனக்கு பரிசு சொல்லிட்டு நயிட்டி கழட்டி போட்டால் வெறும் ப்ரா பேன்ட்டி யுடன் நின்றாள் 
[+] 1 user Likes Murugansiva's post
Like Reply


Messages In This Thread
RE: இரு துருவங்கள் - by Murugansiva - 30-05-2024, 01:02 PM



Users browsing this thread: 14 Guest(s)