30-05-2024, 09:27 AM
【168】
⪼ ஜீவிதா ⪻
கருத்தடை மாத்திரை காரணமா இல்லை வேறு காரணமா என்று தெரியவில்லை இந்த முறை எனக்கு 26 வது நாள் பீரியட். சாதாரணமாக 28-31 டேஸ் ஆகும். உடலில் வேறு எதேனும் பிரச்சனை இருக்கலாம் என தோன்றும் போது கொஞ்சம் டென்ஷன்.