29-05-2024, 06:46 PM
(29-05-2024, 06:31 PM)Natarajan Rajangam Wrote: கதையில் புது புது கதாபாத்திரங்கள்ஒரே எழுத்தில் துவங்கும் பல பெண்களின் பெயர்கள் என கதை சற்று குழப்புகிறது கொஞ்சம் நிறுத்தி பெரிய திரியாக எழுதுங்கள் நண்பரே
நன்றி நண்பா. நண்பா எனக்கு சிறு பதிவுகள் சேர்த்து save செய்து மொத்தமாக போஸ்ட் செய்வது எப்படி நண்பா தெரிந்தால் சொல்லுங்க நண்பா