Romance இரு துருவங்கள்
பொன்மாரி : பிரபுவிடம் பேசிட்டு வெளியே வந்தால் வீட்டில் உள்ள ஆபீஸ் ரூம் க்கு சென்று சிஸ்டத்தில் உக்காந்து செக் பண்ண ஆரம்பித்தால் பாதி மேனஜர்கள் பொன்மாரி கேட்ட files களை அனுப்பவில்லை. ஒரு நிமிடம் கூட வினடிக்காமல் இவள் கேட்ட files களை அனுப்பாத மேனஜர்களை உடனடியாக டிஸ்மிஸ் ஆர்டர் ரெடி செய்து அவர்களுக்கு அனுப்பினால் 
இவளுக்கு அனுப்பிய files களை செக் பண்ணிட்டு இருந்தால். ஓரளவு சரியாக இருந்தது. மோகனுக்கு போன் போட்டால் மாமா எல்லாம் files வந்துட்டு. இன்னும் ஒரு சில மேனஜர் கிட்ட இருந்து files வரல. அவங்களுக்கு டிஸ்மிஸ் ஆர்டர் செஞ்சி ஆர்டர் அனுப்பிட்டேன். Files அனுப்பலனா அவுங்க மேலே மிஸ்டேக் இருக்கும், அதான் டிஸ்மிஸ் செஞ்சிட்டேன், இருந்தாலும் உங்ககிட்ட சொல்லாம 
மோகன் : நா அன்னைக்கு உன்கிட்ட சொல்லிட்டேன். நீ இந்த கம்பெனி விஷயத்துல எந்த முடிவு எடுத்தாலும் அது சரியா இருக்கும். சரியா 
பொன்மாரி : தேங்க்ஸ் மாமா பேசிட்டு போனை வைத்தனர் 
அருண் கிளினிக் 
கமலா : டாக்டர் நீங்க 
அருண் : ஆமா நா தான் ஏன் இவ்ளோ கூட்டமா இருக்கு.
மக்கள் : டாக்டர் நீங்க லேடீஸ் பாத்ரூம் இருந்து 
அருண் : ஆமா பாத்ரூம் அடைப்பு இருந்துச்சி கம்பளைண்ட் வந்தது. அதான் அவரை கூட்டிட்டு வந்து அடைப்பு எடுத்துட்டு இருந்தார். வெளியே போர்ட் மாட்டி இருக்கனே. இங்க வேலை நடக்குது லேடீஸ் மாடி உள்ள பாத்ரூம் போகவும் அப்படினு போர்டு மாட்டி இருந்தேன். இந்த பொண்ணு உள்ள வந்து விழுது, யாரு இந்த பொண்ண தள்ளி விட்டா 
மக்கள் : டாக்டர் இந்த பொண்ணு தான் கத்தி.எங்களை கூப்பிட்டது 
அருண் : என்ன கமலா இதுல்லாம். ச்சே அசிங்கமா இல்ல உனக்கு. நீ செஞ்ச தப்புக்கு எல்லாம் உன்னை வேலை விட்டு தூக்காம இருக்கிறனே. அதுக்கு எல்லாம் உங்க அம்மா தான். அவுங்க முகத்துக்கு மட்டும் தான் உன்னை இங்க வேலைக்கு வச்சிருக்கேன் இதான் லாஸ்ட் சொல்லிட்டு அருண் அவன் ரூக்கு சென்றான் 
காவியா : கவிதா நா எவ்ளோ சொன்னேன் இவள் தான் கேட்கல 
கமலா : போடி சொல்லிட்டு சென்றால் 
கவிதா : விடுங்க 
காவியா : பேர் சொல்லி கூப்பிடு நமக்குள்ள என்ன இருக்கு 
கவிதா : ஹ்ம்ம் சரி 
மாலை நேரம் 
நிர்மலா : அப்பா நா சீக்கிரம் கிளம்புறேன் அண்ணி வர சொன்னாங்க 
மோகன் : சரி மா 
வீட்டில் 
பொன்மாரி : ஆமா நீ கதிர் பத்தி என்ன நினைக்கிற 
நிர்மலா : எதுக்கு அண்ணி 
பொன்மாரி : சொல்லேன் 
நிர்மலா : அவரை அன்னைக்கு ஹாஸ்பிடல் பார்த்தேன் அப்பறம் இன்னைக்கு போன் போட்டு பேசுனாரு 
பொன்மாரி : நேரடியாக கேட்கிறேன் உனக்கு கதிரை கல்யாணம் செஞ்சிக்க விருப்பமா 
நிர்மலா : ஐயோ அண்ணி இப்படி கேட்டா எனக்கு அந்த மாதிரி எண்ணம் இது வரைக்கும் இல்ல. உங்களுக்கு எப்படி இந்த எண்ணம் வந்துச்சு 
பொன்மாரி : அந்த கதிர் ரொம்ப நல்லவர் அதான் உனக்கு கட்டி வச்சா நீ நல்லா இருப்ப அதான் கேட்டேன். தப்பா இருந்தா சாரி 
நிர்மலா : அண்ணி என் மேலே என் அம்மா விட உங்களுக்கு அதிக உரிமை இருக்கு. சாரி சொல்லி என்னை கஷ்ட படுத்தாதீங்க 
பொன்மாரி : ஹ்ம்ம் 
கதிர் வீட்டில் 
சரோஜா : டேய் 
கதிர் : சொல்லுமா 
சரோஜா : உனக்கு வயசு ஏறிட்டே போகுது உனக்கு அப்பறம் உன் தம்பி இருக்கான். அதனால நா பொண்ணு பாக்க ஆரம்பிக்க போறேன். இதுக்கு அப்பறம் எந்த தடங்களும் pesiலாத 
கதிர் : உனக்கு ஏன் மா இவ்ளோ அவசரம். 
சரோஜா : டேய் எனக்கு உங்களுக்கு கல்யாணம் செஞ்சிக்க உரிமை இல்லையா. இல்ல நா ஏதும் உங்களுக்கு நல்லதே செய்ய கூடாதா 
கதிர் : மா ஏன் மா இப்படி எல்லாம் பேசுற.. சரி உன்கிட்ட ஒன்னு சொல்றேன். எங்க கம்பெனி md நிர்மலாவை புடிச்சிருக்கு. ஆனா நா எப்படி அவுகளை கட்டிக்க முடியும் 
சரோஜா : அம்மா நா எதுக்கு இருக்கேன் நீ ஆசை பட்ட பொன்னே உனக்கு பேசி முடிச்சி உனக்கு அந்த பொன்னே கல்யாணம் செஞ்சி வைக்கிறேன் டா.
மர்ம நபர் : டேய் என்னடா நம்ம பிளான் இப்படி ஆகிடுச்சு 
அடியாள் : ஆமா ண்ணே இப்போ என்ன செய்ய 
நபர் : அந்த பொண்ணு புதுசா வந்து ரொம்ப ஆட்டம் போடுறா அவள் இஷ்டத்துக்கு  மேனஜர் களை வேலையை விட்டு தூக்குறா இதுக்கு அப்பறம் அந்த பொண்ணை சும்மா விட கூடாது. நா அமைதியா இருந்தா கம்பெனில உள்ள என் ஆட்களை மொத்தமா கண்டுபிடிச்சி வெளியே அனுப்பிருவா. அதுக்குள்ள அவள் குடும்பத்துக்கு சாவு பயம் காட்டணும். இப்போ வெளியே இருக்குறது மோகன் தான். அவனை தான் முதல சாகடிக்கணும் அவன் தான் அந்த குடும்பத்துக்கே ஆணி வேர் வில்லன்கள் பேசும் நேரம் பிரபு க்கு தூக்கம் கலைந்து எழுந்தான் 
பொன்மாரி : என்னாச்சி டா தூக்க கலக்கத்தில் கேட்டால் 
பிரபு : ஏதோ சரி இல்ல தப்பா நடக்க போகுற மாதிரி தோணுது 
பொன்மாரி : அதுல்லாம் ஒன்னு ஆகாது நீ எதையும் நினைக்காம தூங்கு டா 
மறுநாள் காலை
சரோஜா : கதிருக்கு தெரியாமல் மோகன் வீட்டுக்கு வந்து இருந்தால் ஐயா ஐயா 
பொன்மாரி : வாங்கமா உள்ள வாங்க பாட்டி காபி கொண்டு வாங்க சொல்லுங்க மா நீங்க யாருனு தெரியலையே 
சரோஜா : நா உங்க கம்பெனில வேலை பாக்கிற கதிர் அம்மா 
பொன்மாரி : சாரி மா உங்களை பாத்தது இல்ல. என்ன விஷயம் மா 
சரோஜா : எனக்கு சுத்தி வளைச்சி பேச தெரியாது என் பையன் இங்க நிர்மலாங்குற பொண்ணு இருக்கா அவளை புடிச்சிருக்கு என்கிட்ட சொன்னான் 
பிரபு : ஏன் மா உங்க பையனுக்கு தான் அறிவு இல்ல உங்களுக்கு இல்லையா 
பொன்மாரி : என்ன பேசுறடா அவுங்க வயசுக்கு மரியாதை கொடுக்காமல் 
பிரபு : சும்மா நிறுத்து டி நீ சொல்லி தான் இவுங்க வந்து இருப்பாங்க. தெரியும் டி நீ நேத்து ஆரம்பிக்கும் போதே இந்த மாதிரி எதாவது நடக்கும்னு. ஏன்மா இவள் தான் உன்கிட்ட சொன்னானா உனக்கு எங்க மா புத்தி போச்சு சொல்லும் போது மோகன் பிரபு கன்னத்துல ஒரு அறை விட்டான் ப்பா 
மோகன் : வாயை மூடுடா உன் இஷ்டத்துக்கு என்னவெல்லாம் பேசுற. அவங்க வயசுக்கு மரியாதை கொடுக்காம. ராஸ்கல் போடா உள்ள அம்மா என் பையனுக்காக நீங்க என்னை மன்னிச்சிருங்க. அவன் முன் கோவக்காரன் பேச தெரியாது. அம்மா இல்லனு ரொம்ப செல்லம் கொடுத்துட்டேன். அவன் பணத்துக்கு கஷ்டம் பட்டு இருந்தா. உங்க நிலைமை அவனுக்கு புரியும். அவன் பிறந்து இருந்து அவன் பணத்தோடு இருந்தான். அதான் அவனுக்குஎப்பவுமே நா கோடிஸ்வரன் அப்படி எண்ணம் இருக்கு. அவனையும் குறை சொல்ல முடியாது. அவன் வளர்ப்பு அப்படி செல்லம் கொடுத்துட்டேன். கல்யாணம் செஞ்சா மாரி இருப்பானு நினைச்சேன். அவன் இன்னும் மாறல. நீங்க பேசுனத எல்லாம் கேட்டுட்டு இருந்தேன். என் பொண்ணு கிட்ட பேசி முடிவு சொல்லுரேன். தயவு செய்து இங்க நடந்ததை மனதில் ஏதும் வச்சிடாதீங்க. எனக்கு உங்க பையனை மாப்பிள்ளை ஆக்க சம்மதம். என் பொண்ணு கிட்ட கேட்டு. அவளுக்கு சம்மதம்னா. இன்னைக்கு மாலை பேசி முடிவு செஞ்சிடலாம். இப்போ போய்ட்டு வாங்க 
சரோஜா : ரொம்ப நன்றி ஐயா சொல்லிட்டு பொன்மாரியை பார்த்து உனக்கு இன்னைக்கு ஒரு நாள் டைம் அவன் குணத்தை மாத்துற. அவனுக்குள்ள இருக்குற பணத்திமிரை போக வைக்கணும். நீ என்ன வேணாலும் செய். உனக்கு நா சப்போர்ட். இன்னைக்கு ராத்திரி நா வரும் போது அவன் கெட்ட எண்ணங்கள் மாறி இருக்கணும். புரியுதா 
பொன்மாரி : ஹ்ம்ம் 
மோகன் : சரி இப்போ காஞ்சிபுரம் கோயிலுக்கு போய்ட்டு வாரேன் வீட்டை பாத்துக்கோ. நிர்மலாவை கம்பெனிக்கு சீக்கிரம் போக சொல்லு.
பொன்மாரி : ஹ்ம்ம் சரி மாமா 
மோகன் : காரை எடுத்து கொண்டு காஞ்சிபுரம் புறப்பட்டு சென்றான் 
அடியாள் : ண்ணே சூப்பர் சான்ஸ் அந்த மோகன் தனியா காஞ்சிபுரம் வரைக்கும் போறான். 
நபர் : டேய் நம்ம லாரி டிரைவர்க்கு போன் போட்டு அந்த காரை அடிச்சி தூக்க சொல்லு 
அடியாள் : அந்த கார் காஸ்டலி கார். அவனுக்கு உசுருக்கு ஆபத்து வராது ண்ணே 
நபர் : எனக்கு தெரியும். அவனுக்கு அதிர்ச்சி ஆனா ஹார்ட்அட்டாக் வரும். லாரி வச்சு இடிக்கும் போது கார் உருளும் அந்த அதிர்ச்சி போதும். அப்படியும் அட்டாக் வரலைனா. காரை ஒரு பெரிய பள்ளத்துல தள்ளி விட்டா. பெட்ரோல் டேங்க் உள்ள பாம் போட்டா கார் வெடிச்சி சிதறிடும்
அடியாள் : சூப்பர் ண்ணே இவர்கள் பேசும் போது 
பொன்மாரி ஆபீஸ் அறையில் மோகன் போட்டோ கீழே விழுந்தது 
சத்தம் கேட்டு அனைவரும் வந்து பாத்தனர் 
தேவி : பாப்பா மோகன் போட்டோ கீழே விழுந்துட்டு மா 
பொன்மாரி : எனக்கும் அதான் ஒரு மாதிரி இருக்கு 
பிரபு : பயப்படாத அப்பாக்கு ஒன்னும் ஆகாது 
பொன்மாரி : உங்க கிட்ட பேச விருப்பம் இல்ல என் முகத்துல் முழிக்காதிங்க 
பிரபு : என்ன மரியாதை 
பொன்மாரி : என் தகுதி உணர்ந்து உங்களுக்கு மரியாதை கொடுக்குறேன். இந்த நிமிஷமே வீட்ட விட்டு வெளியே போயிருப்பேன் மாமா சொன்ன ஒரு வார்த்தைகாக தான் 
பிரபு : பொன்மாரி 
பொன்மாரி : என்னை பேர் சொல்லி கூப்பிடத்திங்க. இனி நீங்க யாரோ நா யாரோ. மனதில் மவனே சாவுடா நீ செஞ்ச தப்பு உணரணும் அதுக்கு இதான் சரி மோகனுக்கு போன் போட்டால் சுவிட்ச் off 
பூஜை அறை சென்று 
சாமி கும்பிட்டால் 
மாமா நல்ல படியா திரும்பி வரணும் மனசார வேண்டினால் 
[+] 1 user Likes Murugansiva's post
Like Reply


Messages In This Thread
RE: இரு துருவங்கள் - by Murugansiva - 29-05-2024, 03:05 PM



Users browsing this thread: 18 Guest(s)