28-05-2024, 02:02 PM
கதிர் : மேடம்
நிர்மலா : சொல்லுங்க நீங்க யாரு
கதிர் : தூத்துக்குடி மேனஜர் கதிர்
நிர்மலா : ஓ நீங்களா அன்னைக்கு ஹாஸ்பிடல் வந்து எங்க அண்ணி கிட்ட வந்து கையெழுத்து வாங்க வந்திங்க தானே. எங்க அண்ணி சொன்னாங்க தூத்துக்குடி புது மேனஜர் போட்டு இருக்கோம்னு வாழ்த்துக்கள் கதிர் சொல்லுங்க என்ன விஷயம்
கதிர் : ஓஹோ அன்னைக்கு ஹாஸ்பிடல் பார்த்த பொண்ணு தான் இப்போ md யா சரி அது எதுக்கு நமக்கு. மேடம் இங்க உள்ள staff எல்லாத்துக்கும் புது ரூல்ஸ் போட்டு இருக்கேன். அதான் md கையெழுத்து வேணும். அதான் உங்க மெயில்க்கு அனுப்பி இருக்கேன் அத செக் பண்ணிட்டு கையெழுத்து போடுங்க மேடம்
நிர்மலா : ஓகே பத்து நிமிசத்துல செக் பண்ணிட்டு கையெழுத்து போடறேன் போனை வைத்தால், இவன் அன்னைக்கு ஹாஸ்பிடல் வரும் போது. எவ்ளோ பணிவா இருந்தான். போன்ல எவ்ளோ மெதுவா பேசுறான்.மேனஜர் போஸ்ட் னு திமிரு இல்லாம நீட்டா பேசுறான். ஹ்ம்ம் குட் கேரக்டர் மனதில் நினைத்து கொண்டு மெயில் செக் பண்ணிட்டு கையெழுத்து போட்டு அனுப்பினால்
கவிதா : சார் நீங்க டாக்டர் தெரியாம
அருண் : இல்ல விடுங்க பிறவா இல்ல இருந்தாலும் நீங்க பேச்சை குறைச்சி இருக்கலாம்
கவிதா : சாரி டாக்டர்
அருண் : சரி விடுங்க நீங்க படிச்சி முடிச்சிட்டு இங்க ட்ரைனிங் வந்து இருக்கீங்க.உங்க ப்ரொபைல் எல்லாம் பார்த்தேன்.நல்ல பெர்ஸன்டேஜ் எடுத்து இருக்கிங்க. சூப்பர்
கவிதா : தேங்க்ஸ்
வீட்டில்
பொன்மாரி : இப்போ ரொம்ப சந்தோசமா இருக்கு டா
பிரபு : ஏன்
பொன்மாரி : இல்ல நிர்மலா கவிதா ரெண்டு பேரும் வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டாங்க, இனி அவங்க பத்தி கவலை இல்ல, இனி இரண்டு பேருக்கும் கல்யாணம் செய்ய வேண்டியது தான் பாக்கி
பிரபு : ஆமா முதல நிர்மலாக்கு பாக்கணும். சீக்கிரம் மாப்பிள்ளை பாக்கணும்
பொன்மாரி : எனக்கு ஒரு யோசனை தோணுது சொல்லட்டா
பிரபு : ஹ்ம்ம் சொல்லு
பொன்மாரி : கதிரை பத்தி என்ன நினைக்கிறீங்க
பிரபு : ஏன்
பொன்மாரி : அவர் நேர்மை, ஒழுக்கம் இத வச்சி தான் அவரை மேனஜர் போஸ்ட் கொடுத்தோம்
பிரபு : சரி அதுக்கு
பொன்மாரி : அவரை நம்ம நிர்மலாக்கு
பிரபு : நீ என்ன நினைச்சிட்டு இருக்க, நீ எந்த முடிவு எடுத்தாலும் நாங்க சப்போர்ட் பன்றோம். இந்த ஐடியாவை சொல்றியோ.
பொன்மாரி : இப்போ ஏன் கோவப்படுற ஒரு யோசனை சொன்னேன், சரினா சரினு சொல்லு இல்லனா
வேண்டாம்னு அதுக்கு ஏன் இவ்ளோ கோவப்படுற
பிரபு : அவன் நம்ம கம்பெனி staff அவ்ளோ தான். அவனுக்கு என் தங்கச்சியா
பொன்மாரி : நானும் staff தானே
பிரபு : ஹ்ம்ம் முறைத்து பார்த்தான் நீ வேற இவன் வேற. இனி இந்த விஷயத்தை பேசாத. நமக்குள்ள சண்டை வருது.
பொன்மாரி : ஹ்ம்ம் அமைதியா இருந்தால்
பொன்மாரி : முகத்தை அப்படி வைக்காத நல்லாவே இல்ல
பொன்மாரி : நா அப்படி தான் மூஞ்ச வைப்பேன். இஷ்டம் இருந்தா பாருங்க இல்லனா திரும்பி படுங்க.
பிரபு : கோவ பட்டா எவ்ளோ அழகா இருக்க தெரியுமா
பொன்மாரி : ஹ்ம்ம் இதே வாய் தான் அப்போ நல்லா இல்லனு சொல்லுச்சி
பிரபு : அது வேற வாய்
பொன்மாரி : இது என்ன நார வாயா
பிரபு : ஏன் இவ்ளோ கோவம்
பொன்மாரி : ஹ்ம்ம் இன்னும் உங்க குணம் மாறல அதான்
பிரபு : என்ன குணம்
பொன்மாரி : ஹ்ம்ம் கதிர ஏன் புடிக்கல
பிரபு : கோவத்துடன் இப்போ அந்த விஷயத்தை விட போறியா இல்லயா
பொன்மாரி : இதான் இந்த கோவம் தான்
பிரபு : மூச்சை இழுத்து விட்டு சரி கோவம் படல போதுமா நீ அந்த கதிர் விஷயத்தை விடேன் ப்ளீஸ்
பொன்மாரி : மனதில் இப்போதைக்கு சரினு சொல்லுவோம் அப்பறம் எப்படியாவது பேசி சம்மதிக்க வச்சிர வேண்டியது தான். நிர்மலா கிட்டயும் பேசி பார்க்கணும். அவளுக்கு சம்மதம்னா, இவர் கிட்ட பேசிருவோம் நினைத்து கொண்டு.சரி விடுடா கதிரை பத்தி பேசல போதுமா
பிரபு : ஹ்ம்ம்