Romance இரு துருவங்கள்
கவிதா : அண்ணா நா ட்ரைனிங் பண்றதுக்கு என் பிரண்ட் ஒரு கிளினிக் போய் ட்ரைனிங் எடுத்துருக்கா என்னையும் அதே மாதிரி போக சொன்னால் என் பிரென்ட் போற கிளினிக் டாக்டர் அவரு பிரென்ட் ஒருத்தர் கிளினிக் இருக்காம் என்னை அங்க போக சொன்னாருனு என் பிரென்ட் சொன்னா 
பிரபு : நல்ல விசாரிச்சியா 
கவிதா : ஆமா ண்ணே 
பிரபு : சரி டிரைவர் வர சொல்றேன் கார்ல போ 
கவிதா : அண்ணா நா வேலைக்கு போறேன். கார்ல போய் இன்டெர்வியூ அட்டென்ட் பண்ணவா. லூசு போ நா ஆட்டோ புடிச்சி போறேன் 
பிரபு : நா துணைக்கு வரேன் 
கவிதா : நா தனியா போயிருவேன். நா சின்ன பொண்ணு இல்ல எனக்கு 21 வயசு ஆகுது 
பிரபு : சரிங்க அக்கா போய்ட்டு வாங்க 
கவிதா : போ னா சொல்லிட்டு வெளியே சென்று ஆட்டோக்கு காத்து இருந்தால் ஒரு இன்னோவா கார் வந்து இவளை கடத்தியது 
ஒருவன் : டேய் குட்டி செமையா இருக்கு டா 
கவிதா : டேய் விடுங்கடா என்னை நா யாருனு தெரியுமா டா பிரபு குரூப் of கம்பெனி பிரபுவோட தங்கச்சி டா 
ஒருவன் : நீ யாராவேணா இரு. எங்களுக்கு கவலை இல்ல 
கவிதா : டேய் விடுங்கடா என்னை காப்பாத்துங்க கத்தினால் ஒரு கார் இவர்கள் கார் முன்னால நின்றது. அந்த காரில் இருந்து அருண் இறங்கினான் 
கவிதா : அண்ணா காப்பாத்துங்க ப்ளீஸ் 
ஒருவன் : டேய் போய்டு வம்பா உசுர விட்ராத.
அருண் : டேய் அந்த பொண்ண விடுங்க 
ஒருவன் : இல்லனா என்ன டா செய்வ 
அருண் : டாக்டர் அல்லவா எங்க அடித்தால் உடனே சுருண்டு விழுவான் என தெரிந்து, ஐந்து பேரையும் அடித்து சுருண்டு விழ வைத்தான் அருண்,
அருண் : போலீஸ் க்கு தகவல் சொல்லி அந்த ஐந்து பேரையும் கைது செய்தனர் 
அருண் : சரி எங்க மா போகணும் 
கவிதா : பயத்தில் இருந்தால் 
அருண் : பயப்படாதிங்க எங்க போகணும் 
கவிதா : இடத்தை சொன்னால் 
அருண் : வாங்க நானும் அந்த சைடு தான் போறேன். பயப்படாமல் வாங்க 
அருண் : காரில் கவிதா சொன்ன இடத்துல விட்டான் 
கவிதா : தேங்க்ஸ் அண்ணா 
அருண் : உள்ள வாங்க 
கவிதா : அண்ணா இதான் இந்த கிளினிக் தான் ட்ரைனிங் வந்து இருக்கேன் நீங்களும் இங்க ட்ரைனிங் வந்து இருக்கிங்களா. சாரி அண்ணா நீங்க வேற இடம் பாத்துக்கோங்க. நா என் பிரென்ட் வேலை பாக்கிற கிளினிக் டாக்டர் பிரண்ட் தான் இவரு. So எனக்கு தான் இங்க ட்ரைனிங் கிடைக்கும். உங்களுக்கு இங்க கிடைக்காது. சாரி பிரதர் 
அருண் : சிரித்து கொண்டே உள்ளே சென்றான் 
கவிதா : ஐயோ இவன் உள்ள போய்ட்டா எனக்கு இங்க வேலை கிடைக்காதே, என்னை காப்பாத்திருக்கான், அதுக்கு தான் தேங்க்ஸ் சொல்லியாச்சே. ஐயோ உள்ள போறானே அருண் பின்னால் ஓடினால்,
அருண் : டாக்டர் சேரில் உக்காந்து இருந்தான் 
கவிதா : இவன் என்ன லூசா இருப்பானோ டாக்டர் சேர்ல உக்காந்து இருக்கான். இவனை கோவத்தில் சண்டை போட போனால் 
நர்ஸ் : டாக்டர் இவங்க தான் இங்க ட்ரைனிங் வந்து இருக்காங்க 
கவிதா : என்னுது டாக்டர் அப்போ தான் கையில் உள்ள லெட்டர் பெயர் பார்த்தால் அருண் இருந்தது. போச்சு போச்சு இவரு தான் டாக்டர் தெரியாம ரொம்ப ஓவரா பேசிட்டோமே 
அருண் : இங்க வாங்க 
கவிதா : ஐயோ கூப்புடுறாரே புலம்பி கொண்டே அருண் அருகில் சென்றால் 
கதிர் : மேடம் 
பொன்மாரி சொல்லுங்க கதிர் 
கதிர் : நாங்க தூத்துக்குடிக்கு வந்துட்டோம். 
பொன்மாரி : குட் first டூட்டி அக்கௌன்ட் செக் பண்ணிட்டு எனக்கு ரிப்போர்ட் அனுப்புங்க 
கதிர் : சரி மேடம் ஒரு சின்ன ஹெல்ப் 
பொன்மாரி : சொல்லுங்க 
கதிர் : என் தம்பி அருண் அங்க தான் டாக்டர். அவனுக்கு இரண்டு மாசத்துக்கு முன்னாடி தான் கிளினிக் வச்சி கொடுத்தேன். அதான் அவன் அங்கேயே தங்கி இருக்கான் 
பொன்மாரி : ஹ்ம்ம் சரி இதுல என்ன உதவி இருக்கு 
கதிர் : அங்க கம்பெனி கோட்ரெஸ்ல தான் தங்கி இருக்கான். அதான் அவன் அங்கேயே தங்கட்டுமா மேடம் 
பொன்மாரி : ஹ்ம்ம் தங்கட்டும் அது பெரிய வீடா இருக்குமே. நீங்க இங்க வந்தா தங்குவிங்க தானே சரி அவரு அங்கேயே தங்கட்டும். ஒன்னும் problem இல்ல ஓகே. வேற எதாவது 
கதிர் : வேற ஒன்னும் இல்ல மேடம். தேங்க்ஸ் மேடம் 
பொன்மாரி : எந்த உதவினாலும் தயங்காமல் என்கிட்ட கேளுங்க ஓகே. சரி நீங்க first மீட்டிங் போட்டு எல்லார் கிட்டயும் நிறை குறைகளை கேளுங்க. கேட்டு அத தீர்த்து வைங்க. 
கதிர் : ஓகே மேடம் 
மோகன் ஆபீஸ் 
நிர்மலா : செந்தில் நீங்க staf ரெஜிஸ்டர் கொண்டு வாங்க.. அவுங்க சேலரி டீடெயில்ஸ் கொண்டு வாங்க 
செந்தில் : ஓகே மேடம் 
Like Reply


Messages In This Thread
RE: இரு துருவங்கள் - by Murugansiva - 28-05-2024, 11:58 AM



Users browsing this thread: 13 Guest(s)