28-05-2024, 01:28 AM
(This post was last modified: 28-05-2024, 01:33 AM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(28-05-2024, 01:08 AM)Arcracy Wrote: Actress Amritha aiyer ah vachi oru long story create Pannu bro pls
எனக்கு எழுதுவதில் பிரச்சினை இல்ல ப்ரோ,ஆனால் இங்கே நடிகைகளை வைத்து எழுதும் கதைகளை படிக்கும் வாசகர்கள் மிக குறைவு.ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்.இனிமையான குடும்பம் என்ற ஒரு ஸ்டோரி views அடிப்படையில் என் கதைக்கு கீழே இருந்தது. கடந்த 7 நாட்களாக ஒரு update கூட இல்ல.ஆனால் நான் கதைக்கு 5 update கொடுத்து உள்ளேன்..எனக்கு பின்னாடி இருந்த கதை இப்போ என் கதையை overtake செய்து 11,000 views அதிகமாக பெற்று உள்ளது.update இல்லாத கதைக்கு வரும் views ஐ விட இந்த கதை update கொடுத்தும் அதில் பாதி views கூட வரல..அதனால் எழுத தொடங்கிய கதைகளை மட்டும் முடிப்பதே என் எண்ணம்.views வந்தால் நீங்கள் கேட்ட கதையை தொடங்குகிறேன்