27-05-2024, 11:41 PM
(27-05-2024, 10:29 PM)snegithan Wrote: பாகம் - 78
நிகழ் காலம்
காத்தவராயன் தோல்வி
கஜா உள்ளே புகுந்து ஹாஸ்டல் முழுக்க தேடினான்..யாருமே அகப்படவில்லை.வெறி கொண்டு கத்தினான்.. லிகிதா மொபைலுக்கு தொடர்ந்து ஃபோன் செய்தான்.அது எடுக்கப்படாமல் ஸ்விட்ச் ஆஃப் ஆனது. வாட்ச்மேனை அடித்து விசாரித்தான்.வார்டன்,லிகிதாவை அழைத்து சென்ற விசயம் மட்டுமே தெரிந்தது.ஆனால் எங்கு அழைத்து சென்றார் என்ற விசயம் தெரியவில்லை.ஒரு விசயம் மட்டும் வாட்ச்மேன் உளறினான்.வார்டன் எந்நேரமும் இங்கு திரும்பகூடும் என்ற தகவல் மட்டும் கிடைத்தது.அது போதுமே என கஜா காத்திருக்க ஆரம்பித்தான்..
லிகிதா அந்த பங்களாவுக்குள் தயங்கி தயங்கி உள்ளே நுழைந்தாள்.
"ஆயா"என்று சகுந்தலா அழைக்க,உள்ளே இருந்து ஒரு பெண்மணி வந்து லிகிதாவின் உடைமைகளை வாங்கி கொண்டார்.
"இங்க பாரு லிகிதா,எக்காரணத்தை கொண்டும் நீ இந்த வீட்டை விட்டு வெளியே வரவே கூடாது.
"ஆன்டி,அப்போ எனக்கு எதுனா தேவையென்றால் யாரிடம் நான் கேட்பது..?என் வண்டி கூட ஹாஸ்டலில் இருக்கு."
"உன் வண்டிக்கு ஒன்னும் ஆகாது..நான் பார்த்துக்கிறேன்..உனக்கு எதுனா தேவையென்றால் அந்த அம்மாகிட்ட சொல்லு,அந்த அம்மா வாங்கி தரும்..முதலில் உன் போனை எடு"
லிகிதா எடுத்து கொடுக்க,"இங்க பாரு லிகிதா,இந்த ஃபோன் வழியிலேயே ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டேன்..இதை திரும்ப ஆன் பண்ணாதே.."
"ஏன் ஆன்டி....?"
சகுந்தலா வேறொரு போனையும் கொடுத்து,இந்த ஒரு வாரத்துக்கு இதுதான் உன்னோட நம்பர்.உன்னோட போன் நம்பரை டிரேஸ் பண்ணி அந்த ரவுடி வரக்கூடும்..நீ நேற்று தப்பிச்சதே அந்த ஏழுமலையான் புண்ணியம்.நீ ஆஸ்திரேலியா போகும் பொழுது தான் உன் போனை நீ on பண்ணனும் சரியா..! நீ என்கிட்ட பேச வேண்டுமானால் சரி,இல்ல வேறு யார்கிட்ட பேச வேண்டுமானால் சரி,புது போனை மட்டும் யூஸ் பண்ணு..நான் சொல்றது எல்லாம் கவனம்.."
"ஆன்டி இருந்தாலும் இது ஜெயில் போல இருக்கு"
"எல்லாம் ஒரு வாரம் தானேடி செல்லம்.எனக்கு இன்னும் நிறைய வேலை இருக்கு..உன்னோடே யுனிவர்சிட்டி போய் சில பார்மாலிட்டி வேலை எல்லாம் பாக்கி இருக்கு.."என சில விண்ணப்பங்களில் லிகிதாவின் கையெழுத்து வாங்கி கொண்டாள்.
கஜாவின் பங்களாவிற்கு சரியாக பின்புறம் தான் தங்கி இருக்கிறோம் என லிகிதாவிற்கு நன்றாக தெரிந்தது,இருந்தாலும் அதை சொல்லி ஏன் சகுந்தலாவை வீண் களேபரத்திற்கு உள்ளாக்க வேண்டும் என அமைதியாக இருந்து விட்டாள்.
சகுந்தலா ஹாஸ்டலுக்கு திரும்பிய உடன் வாட்ச்மேன் இல்லாததை கண்டு"வாட்ச் மேன்...வாட்ச் மேன்.."என்று அழைத்தாள் ..
பதில் இல்லாமல் போக,தேடி கொண்டு ஹாஸ்டலுக்குள் நுழைய,கஜாவின் வலுவான கரங்கள் அவள் கழுத்தை சுற்றி பின்புறமாக சுற்றி வளைத்தன.
சகுந்தலா மூச்சுவிட முடியாமல் தடுமாற..,"ஒழுங்கா சொல்லு லிகிதா எங்கே"என கஜா மூர்க்கத்தனத்துடன் கேட்டான்..
"இங்கே பாரு,உனக்கு தேவை பொண்ணு தானே..அவளை விட்டு விடு..என்னை எடுத்துக்கோ.."என கெஞ்சினாள்..
கஜா விடாப்பிடியாக,"எனக்கு அவ தான் வேணும்,என்னை அடிச்சி அசிங்கப்படுத்திட்டு போய்ட்டா..அதுக்கு பதிலுக்கு பதில் அவ கற்பை நான் சூறையாடினா தான் சரியா இருக்கும்..ஒழுங்கா அவ இருக்கிற இடத்தை சொல்லு.இல்லை உன்னை இங்கேயே கொன்னுடுவேன்."என மிரட்டினான்.
ஆனால் சகுந்தலா மிரட்டலுக்கு அஞ்சாமல்"நீ என்னை கொன்னாலும் சரி,கண்டிப்பா அவள் இருக்கும் இடத்தை நான் காட்டி கொடுக்க மாட்டேன்.."என அழுத்தமாக கூற
கஜா,சகுந்தலா தேவி கழுத்தை இறுக்கினான்..அவள் கால்கள் தரையில் துள்ளியது..கண்கள் இருண்டன.மூச்சு குழல் இறுகியது..அவள் கடைசி வரை உண்மை சொல்லாததை உணர்ந்த கஜா பிடியை விட்டான்..
சகுந்தலா தேவி தள்ளாடி கீழே விழுந்து கழுத்தை பிடித்து கொண்டு தொடர்ந்து இருமினாள்.
கஜா அவளை பார்த்து,"நீ சொல்லவில்லை என்றால் என்னால் கண்டுபிடிக்க முடியாது என நினைக்கிறீயா..அவ எங்கே இருக்கிறாள் என ஒரே நாளில் கண்டுபிடிச்சு அவளை ருசிக்கிறேன் பார்த்துட்டே இரு.."என கிளம்பினான்..
கஜா அவள் மொபைலை வைத்து டிரேஸ் செய்தான்,அவள் இருக்குமிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை..வேறுவழியின்றி காத்தவராயன் உதவியை நாட முடிவு செய்தான்..
கஜா எப்படியும் தன்னை கூப்பிடுவான் என நினைத்த காத்தவராயன் ஆவி,அனுவையும், லிகிதாவையும் ஒரு சேர அனுபவிக்க நினைத்து அனுவை தேடி சென்றது..
பூக்களை அனு மாலையாக பின்னி கொண்டு இருந்தாள்.ஒவ்வொரு பூவாக அவள் தொடுத்து கொண்டே இருக்க,தானாக சில பூக்கள் அவள் தொடுத்து கொண்டிருந்த சரத்தில் வந்து தானாக அமர்ந்தன..
காத்தவராயன் அருகில் இருப்பதை அனு உணர்ந்து கொண்டாள்.. அருவமாக இருந்த அவன் அனுவின் கழுத்தில் நக்கினான்..உடனே அனு துள்ளி எழுந்தாள்..கழுத்தை சாய்த்து தோள்களில் துடைத்து கொண்டு பின்வாங்கி நிற்க,
காத்தவராயன் ஆவி"என்ன அனு ஆச்சு உனக்கு..நான் தான் உன் காத்தவராயன் வந்து இருக்கேன்.."
அனு மிரண்ட விழிகளுடன் "நீ எங்கே இருக்கே என எனக்கு தெரியல காத்தவராயா...!என்கிட்ட வராதே...இதுவரை நான் செய்த தப்பே போதும்..என்னை விட்டுடு..தயவு செய்து வெளியே போ"என கத்தினாள்.
காத்தவராயன் தன் உருவை வெளிப்படுத்தினான்..
"என்ன அனு,நான் உனக்கு உண்மையான சொர்க்கத்தை காண்பிக்க வந்து இருக்கேன்..இப்போ போய் விளையாட்டு காண்பிச்சிகிட்டு..வா அனு நாம சுவாசபாசம் பண்ணுவோம்" என நெருங்கினான்.
கத்திரிக்கோலை எடுத்து கொண்டு அனு"காத்தவராயா கிட்ட வராதே..இல்லையெனில் உன்னை கொன்று விடுவேன்.."என அவள் கத்த,
காத்தவராயன் கடகடவென சிரித்தான்.
"ஏற்கனவே செத்தவனை போய் இப்போ கொல்லுவே என மிரட்டற..செம்ம நகைச்சுவை தான்.." என சிரித்தான்..
அவன் "ப்பூ..."என்று ஊத அவள் கையில் இருந்த கத்திரிக்கோல் தவறி விழுந்தது..
காத்தவராயன் பம்பரமாய் புயல் போல அவளை சுற்றி சுழன்று பின்பக்கமாக அணைத்தான்..அவன் பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல் அனு திணறினாள்..அவன் கையால் இடுப்பை அழுத்தினான்.கழுத்தை நக்கினான்..
அனுவின் எதிர் வீட்டில்,
அறிவு மாயமாய் மறைந்து போனதில் இருந்து குண்டலகேசி நடுங்கி போய் இருந்தான்..துணைக்கு யாருமில்லாமல் அவன் வெளியே வருவதே கிடையாது..
அவன் மனைவி அவனிடம், "யோவ்,நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன்.நம்ம வீட்டு பூ அலங்காரத்திற்காக கொஞ்சம் அனுகிட்ட ஹெல்ப் கேட்டு இருந்தேன்..பாவம் அவ தனியா வேலை பார்த்துட்டு இருக்கா..அவகிட்ட போய் அவ சொல்லுகிற வேலையை கூட மாட செய்..அப்போ தான் இன்னிக்கு இரவுக்குள்ள அந்த வேலை முடியும்..போ.."என விரட்டினாள்.
விருந்தின் போதே அனுவை tranparent நைட்டியில் பார்த்த குண்டலகேசி அவள் எடுப்பான தேக அழகில் மயங்கி இருந்தான்.அவள் அங்கங்களை அறிவோடு சேர்ந்து கள்ளத்தனமாக ரசித்து இருந்தான்.அனுவை பார்க்க வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் அவள் அங்கங்களை அவன் ரசித்து பார்க்கத் தவறுவதே இல்லை..
இம்முறை மீண்டும் தானாக வாய்ப்பு கிடைக்க,அவள் மனைவி சென்றவுடன்,கதவை தாளிட்டு கொண்டு அனுவின் வீட்டில் நுழைந்தான்..
"உல்லாச உலகம்,உனக்கே சொந்தம் செய்யட செய்யட.. செய்யடா..நீ ஜல்சா செய்யட செய்யட..செய்யடா.. ஓ....."என பாட்டு பாடி கொண்டே அவன் உள்ளே நுழைய அனுவின் நிலையை பார்த்து அதிர்ந்தான்..அவள் சேலை ஒருபக்கமாக ஒதுங்கி ஒரு மார்பின் காம்பு மட்டும் குத்திட்டு நிற்பதை பார்த்து அவன் எச்சில் ஊறியது..அவள் கைகள் திமிறி கொண்டு இருப்பதை பார்க்க முடிந்தது..யாரோ அவளை பிடித்து வைத்து இருப்பது போல் தோன்றினாலும் அவன் கண்களுக்கு உருவம் தென்படவில்லை.
அவன் உள்ளே நுழைந்த உடனேயே கதவு தானாக சாத்தி கொண்டது..
குண்டலகேசிக்கு பயத்தால் கை கால்கள் நடுங்கினாலும் ,அனுவின் கோலம்,காமத்தை தூண்டி அவனை அங்கேயே நிற்க வைத்தது.
"அங்கிள் வந்து என்னை காப்பாற்றுங்கள்."என அனு கதற...
"யார்கிட்ட இருந்தும்மா..என் கண்ணுக்கு ஒன்னும் தெரியலையே.."
"என்னடா பாட்டு பாடி வந்தே.."கர்ண கொடூரமான குரல் மட்டும் கேட்டது..
"யாரு சார் இது..குரல் மட்டும் கேட்குது...ஆனா ஆளு யாரும் தெரியலையே.."
"முதலில் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா வெண்ணெய்..."காத்தவராயன் ஆவி சொல்ல..
"அது வந்து சார்..உல்லாச உலகம்,உனக்கே சொந்தம் செய்யட செய்யட.. செய்யடா..நீ ஜல்சா செய்யட செய்யட..செய்யடா.. ஓ.....என்ற பாட்டு தான் பாடிட்டு வந்தேன்.."
"அந்த பாட்டில் மீசை நரைச்சி போன பின்னாலே..!ஆசை நரைச்சி போய் விடுமா... வயசோ அதிகம் ஆனதினாலே மனசும் கிழமாய் மாறிடுமா..!என்ற வரிகள் வருமே அது உனக்கு தெரியுமா..!" என காத்தவராயன் ஆவி கேட்டது..
"ம்ம்ம்ம்...நல்லா தெரியுமே...."என குண்டலகேசி சொன்னான்..
"அந்த வரி உனக்கு நல்லா பொருந்துது..இவ மேல உனக்கு ஆசை இருக்கு தானே..இன்னிக்கு கிடைப்பதற்கு அரிய பொக்கிஷம் உனக்கு கிடைக்க போகுது.இப்போ அனு உனக்கு வேணுமா"என்று காத்தவராயன் அவள் இரு கையை பின்புறம் ஒன்றாக கெட்டியாக பிடித்து கொண்டு கேட்டது.
குண்டலகேசி பயத்தில் நடுங்கி கொண்டு இருந்தாலும்,காமம் அவனுக்குள் தலைதூக்கி பயத்தை முந்தியது...
காத்தவராயன் ஆவி,அனுவின் சேலையை உருவி கீழே போட,அனுவை வெறும் பாவாடை,ரவிக்கையில் குண்டலகேசி பார்க்க அவன் தலைமுடிகள் நட்டுக்கொண்டன..உடனே அவன் தலை மேலும் கீழும் ஆடி ,அவள் வேண்டும் என கேட்டது..
"அப்போ வா...!வந்து இவளை எடுத்துக்கோ..."என்று காத்தவராயன் ஆவி கூறியவுடன் குண்டலகேசி நெருங்கி வந்தான்..
"வேண்டாம் அங்கிள்.. கிட்டே வராதீங்க..அப்புறம் ஆன்டிகிட்ட சொல்லிடுவேன்" என கத்தினாள்..
ஆனால் அவள் கத்தலை பொருட்படுத்தாமல் அனுவை அவன் நெருங்கி வந்தான்.
குண்டலகேசி சுற்றும் முற்றும் திரும்பி பார்த்து,"சார் நீங்க எங்கே இருக்கீங்க என்று தெரியல..ஆனா இப்பேர்பட்ட வாய்ப்பை ஆவியா இருந்தாலும் நீங்க எனக்கு தந்ததற்கு ரொம்ப நன்றி சார் "
குண்டலகேசி அனுவின் இடுப்பின் ஓரம் கை வைத்து அழுத்தினான்..
"வேண்டாம் அங்கிள் இது தப்பு...காத்தவராயா என்னை விடு...!" என அனு கத்தினாள்...
"யோவ் என்ன பார்த்திட்டு இருக்கே..அவளை பேச விடாம ஒரு லிப் to லிப் கிஸ் அடிய்யா..."காத்தவராயன் சொல்ல.
அனுவின் முகத்தை இருபுறமும் பிடித்து கொண்டு அவள் இதழோடு உதட்டை வைத்து அழுத்தினான்..மேல் இதழையும்,கீழ் இதழையும் மாறி மாறி சுவைத்தான்..
"ஸ்ஸ்ஸஸ்..."என்ன டேஸ்ட் இவ லிப்ஸ்....என மீண்டும் மீண்டும் சுவைத்தான்..
"யோவ் குண்டலகேசி,எப்படி இருக்கு"காத்தவராயன் கேட்க குண்டலகேசி கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது..
"அய்யோ,செம்மய்யா இருந்தது சார்,சொர்க்கமே கண் முன்னாடி வந்துட்டு போச்சு..நான் பிறந்த பிறவிபலனையே அடைஞ்சிட்டேன்.நீங்க என் தெய்வம் சார்.எப்பேர்பட்ட வாய்ப்பு எனக்கு கொடுத்து இருக்கீங்க..உங்க உருவம் மட்டும் கண்ணில் தெரிந்தால் இந்நேரம் உங்க காலில் விழுந்து இருப்பேன்"
"இங்க பாரு குண்டலகேசி..!இது ஆரம்பம் தான், இவ உடம்பு தேன் ஊறும் சுரங்கம்..!அதை எல்லாம் சுவைக்க உனக்கு நான் வழி ஏற்படுத்தி தரேன்..அதுக்கு நீ எனக்கு உதவி செய்யணும்.."
"என்ன உதவி சொல்லுங்க சார்...நான் கண்டிப்பா செய்யறேன்.." என மோகபித்து பிடித்து குண்டலகேசி கத்தினான்..
"இங்க பாரு,நீ எப்படி இவளை அனுபவிக்க ஆசைப்படறியோ,அதே போல தான் நானும் இவளை அனுபவிக்க ஆசைப்படறேன்.அதுக்கு உன் உடம்பு வேணும்."
அனுவை அனுபவிக்க போகிறோம் என காம ஆர்வத்தில் இருந்த குண்டலகேசி உடனேயே"அதுக்கென்ன சார்,தாராளமா எடுத்துக்கோங்க..." என்று சொன்னான்..
"அட முட்டாள் கிழவா...அறிவை தூக்கியதே இந்த ஆவிதான்டா..என்று அனு சொல்ல,
"சார் அனு சொல்வது உண்மையா"என குண்டலகேசி கேட்டான்.
"ஆமாம் நான் தான் தூக்கினேன்..இப்போ நீ அனுமதி கொடுத்தாச்சு.உன் உடம்பில் புகுந்து அனுவை அனுபவிக்க போறேன்..எனக்கு அது போதும்.."மின்னல் போல் அவன் உடம்பில் நுழைந்தான்.
குண்டலகேசியின் உடம்பில் புகுந்த பிறகு"இப்போ உன்னால் என்ன பண்ண முடியும் அனு..!ஐ அம் பேக் என அவளை நோக்கி வந்தான்..
"நான் திரும்ப சொல்றேன் காத்து,வேணாம் கிட்ட வராதே..."என அவன் மார்பில் கை வைத்து தள்ளினாள்..உடனே காத்தவராயன் நாலு அடி பின்னால் தள்ளி விழுந்தான்.
காத்தவராயனுக்கு பேரதிர்ச்சி.என்ன இது..!அனுவுக்கு எப்படி என்னை எதிர்க்கும் அளவுக்கு உடம்பில் பலம் வந்தது..!ஒருவேளை இவன் உடம்பில் புகுந்த பிறகு நான் வலு குறைந்து விட்டேனா..! என யோசித்தான்..ஆவியாக இருந்த பொழுது மாயமாக மறைந்து அவள் இரு கைகளை பின்புறமாக மடக்கியதால் தான் அவளை கட்டுப்படுத்த முடிந்தது என அவனுக்கு புரிந்தது..
இதற்கு மேல் நேரடியாக அவளிடம் போட்டி போட முடியாது.ஏதாவது மாய மந்திரம் பண்ணி கொரில்லா தாக்குதல் நடத்தினால் தான் இவளை அடைய முடியும் என அவனுக்கு புரிந்தது..ஆவியாக செய்தது போல் குண்டலகேசி உடலுடன் செய்ய வேண்டும் என புரிந்து கொண்டான்..
கண்ணிமைப்பதற்குள் அனுவின் கண்ணில் இருந்து மறைந்தான்.
அறிவை தூக்கியது போல் குண்டலகேசியும் தூக்கி விட்டானா ? என அனு ஒருநிமிடம் நினைத்தாள்.
"காத்தவராயா..குண்டலகேசி சார்..."என கூக்குரல் இட்டு கொண்டே ஒவ்வொரு அறையாக தேடி கொண்டு வந்தாள்.
ஹாலில் தேடி கொண்டு வர,அங்கே காத்தவராயன் சீலிங் பேனில் தலைகீழாக முதுகை வளைத்து கையால் காலை பிடித்து தொங்கி கொண்டு இருந்தான்..
அனு கீழேயே தேடி கொண்டு வந்ததால் அவன் மேலே இருந்ததை கவனிக்கவில்லை..சீலிங் ஃபேன் இருக்கும் நேர்கோட்டில் அவள் நெருங்கிய உடன் அவள் தாடையை பிடித்து அலேக்காக தூக்கி தலைகீழாக தொங்கி கொண்டே லிப் லாக் செய்ய,அவன் பிடியில் அனு திமிறினாள்..அவன் பின்னந்தலையை முடியை பிடித்து இழுக்க,காத்தவராயன் வலி தாளாமல் அவளை விட்டான்..
மீண்டும் அனு கண்ணில் இருந்து காத்தவராயன் மறைந்தான்..
அனு பின்னால் இருந்து காத்தவராயன் அழைக்க,அனு திரும்பி பார்த்தாள்..
காத்தவராயனுக்கு அனுவிடம் உடலுறவு கொண்டதால் ஹிப்னாடிசம் கைகூடி இருந்தது..அதை கொண்டு அவளை மயக்க முயற்சித்தான்..அனுவுக்கும் அவன் பார்வையினால் ஏதேதோ உள்ளுக்குள் செய்தது..அதனால் அவன் பார்வையை தவிர்க்க வலம்,இடம் என கண்ணை மூடி தலையை திருப்ப,அவன் பார்வையின் வீச்சில் இருந்து தப்பித்தாள்.
"என்ன இது..?இந்நேரம் இவள் என் பார்வைக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டுமே...என்னோட சக்தி இவளிடம் இடம் மாறி இருக்கு..என்னோட சக்தியே எனக்கு எதிராக வேலை செய்யுதே..!"என அவனுக்கு கோபம் வந்தது..மீண்டும் அவள் கண்ணிலிருந்து மறைந்தான்..
கட்டிலில் ஒருவர் போர்வை மூடி படுத்து இருப்பது போல் அனுவுக்கு தோன்றியது..உடனே அனு அதை எடுத்து பார்க்க அதில் யாரும் இல்லை..
ஆனால் மேலே யாரோ இருப்பது போல அனு உள்ளுணர்வு தூண்ட அனு நிமிர்ந்து மேலே பார்த்தான்.காத்தவராயன் குண்டலகேசி உடலுடன் அனு மீது பாய்ந்தான்..கட்டிலில் அவளை மல்லாக்க தள்ளி அவள் இடுப்பில் முத்தம் வைக்க,அனு அவன் பிடியில் திமிறினாள்..அவள் இடுப்பை கையால் இறுக பிடித்துத் கொண்டு இடுப்பு முழுவதும் நாக்கால் கோலம் போட்டு மெல்லிய சதைகளை கவ்வி கவ்வி இழுக்க அனுவின் முனகல் சத்தம் அதிகரித்தது...
அனுவின் எதிர்ப்பு அடங்கி கொண்டே வந்தது.காத்தவராயன் தலையை உயர்த்தி அவள் முலையில் வாய் வைக்க அனு முனங்கினாள்..
அந்த நேரம் யாரோ காத்தவராயன் தலைமுடியை இழுத்து வீசி எறிந்தார்கள்..
காத்தவராயனுக்கு உடலில் மின்சாரம் அடித்தது போல் இருந்தது..அவன் அதிர்ச்சியில் பார்க்க ஆராதனா அவன் மார்பில் வேகமாக உதைக்க உருத்திராட்சத்தின் சக்தி அவள் மேனி வழியே பாய்ந்து அவள் கால் அவன் மீது பட்டவுடன் மீண்டும் அவனுக்கு ஷாக் அடித்தது போல் இருந்தது..
காத்தவராயன் மீண்டும் இருவர் கண்ணில் இருந்து மறைந்தான்..
மறைந்து இருந்து அவன் மனதுக்குள்,"ஆகா ரெண்டு சூப்பர் ஜிகிடி சிக்கி இருக்கு விடக்கூடாது..!"என நினைத்தான்.
காத்தவராயன் முதலில் ஆராதனாவை வீழ்த்த வேண்டும் என நினைத்தான். மாயமாய் ஒரு பூந்தொட்டி ஆராதனாவின் பின் மண்டையை தாக்க வந்தது..
அனு உடனே திரும்பி அதை உற்று பார்க்க அது வெடித்து சிதறியது..இருவரும் கை கோர்த்து கொண்டு வேறு வேறு திசையில் நாலாபுறமும் பார்த்து கொண்டு காத்தவராயன் மாயமாலங்களை முறியடித்தனர்..
காத்தவராயனுக்கும் ,அனுவுக்கும் இடையே நடந்த போராட்டத்தில் அனுவின் சேலை சீலிங் பேனில் தொங்கி கொண்டு இருந்தது..அதை எடுக்க இருவரும் கட்டில் மீது ஏறினர்.பேனில் சுற்றி இருந்த சேலையை எடுக்க போகும் பொழுது ஃபேன் தானாக சுற்ற ஆரம்பித்தது..மேலும் கட்டில் கொஞ்ச கொஞ்சமாக மேலே ஏற ஆரம்பித்தது..கட்டில் மேலும் கீழும் ஆட இருவரும் கட்டில் மீது தள்ளாட்டம் போட்டனர்.அனுவும் ,ஆராதனாவும் தலை அடிபடாமல் இருக்க கீழே குனிந்தாலும் கட்டில் கொஞ்ச கொஞ்சமாக மேலே போய் கொண்டு இருந்தது..காத்தவராயன் அவர்கள் நிலையை எண்ணி கடகடவென சிரித்தான்.
ஆராதனா உள்ளங்கையில் ருத்திராட்சத்தை பிடித்து கொண்டு காலால் கட்டிலை பூமியை நோக்கி அழுத்திய உடன் கட்டில் தரையில் விழுந்தது..அனு தன் பார்வையால் தம்புள்ஸை உற்று பார்க்க அது அந்தரத்தில் பறந்து எதையோ தாக்கிய உடன்.."அமம்மமாமம்ம"என்ற காத்தவராயன் அலறல் சத்தம் கேட்டது..
காத்தவராயனால் ஒரு கட்டத்தில் தாக்குதல் நடத்த முடியாமல் தவிக்க,இருவர் கண்ணில் இருந்து மறைந்து இருந்தான்.ஆனால் அவன் பக்கத்தில் தான் இருக்கிறான் என அனுவுக்கும்,ஆராதனாவுக்கும் உள்ளுணர்வு சொன்னது...
ஆராதனாவுக்கு பூஜை அறை அருகே இருந்த தட்டில் கொட்டி வைக்கப்பட்டு இருந்த குங்குமம் கண்ணில் பட்டது..ஆராதனா அனுவிடம் குங்குமத்தை கண்ணால் சைகை காட்டினாள்.ஆராதனாவும்,அனுவும் மின்னல் போல் பாய்ந்து கைகளால் அள்ளி கொண்டு குங்குமத்தை நாலாபுறமும் மேலும் கீழும் வீசி எறிய அது காத்தவராயன் மீது பட்டு துடிதுடித்து கீழே விழுந்தான்..மறைந்து இருந்த குண்டலகேசி உருவம் கண்ணுக்கு இப்பொழுது தெரிந்தது.உடம்பில் காத்தவராயன் இருந்ததால் குங்குமம் அவன் உடம்பில் பட்டவுடன் அவனுக்கு தீப்பிடித்தது போல் எரிந்தது.காத்தவராயன் புழு போல் துடித்து அவன் உடலில் இருந்து வெளியேறி இரு பெண்களிடம் தோற்று புறமுதுகிட்டு ஓடினான்.அனு ஆராதானாவை கண்ணீர் மல்க அணைத்து கொண்டாள்..
மயக்கமாய் இருந்த குண்டலகேசி உடலை பார்த்து"ஆமா இந்த டம்மி பீசை என்ன பண்றது"என அனு கேட்க..
ஆராதனா,குண்டலகேசி உடம்பை தோளில் துண்டை போல போட்டு கொண்டு அவன் வீட்டில் வீசி எறிந்து விட்டு அனு வீட்டுக்கு திரும்பினாள்..
"ஆராதனா,பிளீஸ் நீ இங்கேயே இருடி ..எனக்கு அந்த காத்தவராயன் திரும்பி வருவானோ என்று பயமா இருக்கு.."
"நீ கவலைபடாதே அனு,நான் உன் கூட தான் இருப்பேன்..அந்த காத்தவராயனை அழிக்க நாம் கூடிய விரைவில் இன்னும் இருவரை கூட்டி கொண்டு மாயமலை செல்ல வேண்டி இருக்கும்..அதுவரை உன் வீடு தான் எனக்கு ஜாகை.ஆமா சாப்பாடு எல்லாம் நல்லா செய்வீயா நீ"என கேட்க,
அனு சிரித்து கொண்டு"நீ சாப்பிடுகிற ஹோட்டல் சாப்பாட்டை விட நான் சமைக்கிற உணவு நல்லா தான் இருக்கும். ஆமா மாறன் எங்கே"என கேட்க
"சென்னையில் இரவில் திறந்து இருக்கும் ஒரே கோவில் திருவேற்காடு தான் அனு.இரவில் நம் கூட தங்கி இருந்தால் நமக்கு கெட்ட பேர் வரும் என அவர் அங்கே தங்கி இருக்கான்.உனக்கு ஏதாவது பிரச்சினை வருமென தெரிந்து தான் அவன் என்னை அனுப்பிச்சான்..காலையில் அவனும் இங்கே வருவான்.."
"அந்த காத்தவராயன் மீண்டும் இரவு திரும்பி வந்தால்..!அனு கேட்க,
"அவன் நம்மகிட்ட வாங்கிய உதைக்கு இன்னும் ஒரு வாரம் திரும்பி கூட பார்க்க மாட்டான்" என ஆராதனா கூற அனுவின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது..