27-05-2024, 11:00 AM
கதிர் குடும்பம்
கதிர் : மா மா எங்க இருக்க
சரோஜா : டேய் கிட்சேன்ல இருக்கேன் சொல்லு என்ன விஷயம்
கதிர் : கிட்சேன் போய் அம்மாவை கட்டி புடித்து கன்னத்துல முத்தம் கொடுத்து அவள் காலில் விழுந்து மா எனக்கு பிரமோஷன் கொடுத்து இருக்காங்க மேனஜர் போஸ்ட் மா
சரோஜா : ரொம்ப சந்தோசமா இருக்கு டா உன் நேர்மைக்கு கிடைத்த பரிசு டா.
கதிர் : ஆமா தம்பி எங்க
சரோஜா : அருண் கிளினிக் போயிருக்கான்
கதிர் : சரிமா அப்பறம் என்னை தூத்துக்குடிக்கு ட்ரான்ஸபெர் செஞ்சி இருக்காங்க
சரோஜா : எதுக்கு டா இங்கயே இருக்கலாமே
கதிர் : என்னை நம்பி அங்க போட்டு இருக்காங்க மா
சரோஜா : சரிடா அருண் எப்படி வருவான் நீ தானே கிளினிக் வச்சி கொடுத்த நம்ம அங்க போய்ட்டா கிளினிக் யாரு பாத்துப்பா
கதிர் : அவன் கனவு நல்ல டாக்டர் ஆகணும் தான் அதான் அவன் ட்ரைனிங் முடிஞ்ச உடனே கிளினிக் வச்சி கொடுத்தேன். அவன் அத பாத்துப்பான். இது கம்பெனி கோட்ரெஸ் தானே அருண் இங்க தங்குறதுக்கு நா ceo மேடம் கிட்ட பேசி பாக்கிறேன். அவுங்க ரொம்ப நல்லவங்க சரினு சொல்லுவாங்க
சரோஜா : மேடம் மா பொண்ணு எப்படி டா
சரோஜா : லூசு அம்மா அவங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு.
சரோஜா : ஐயோ சரி விடு உனக்கு கடவுள் நல்ல பொண்ணா உன் காட்டுவாருடா உனக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகணும்டா. அதுக்கு அப்பறம் அருணுக்கு அப்பறம் பேரன் பேத்திகளோட சந்தோசமா இருக்கணும் டா
கதிர் : ஹாஸ்பிடல் பார்த்த அந்த பொண்ண பத்தி சொல்வோமோ ச்சே வேண்டாம் அப்பறம் வா போய் பேசி முடிப்போம் கிளம்பிருவாங்க அந்த பொண்ணு பேரே தெரியாது விதி என் தலையில என்ன எழுதிருக்கோ பாப்போம்
சரோஜா : இவனுக்கு என்னாச்சு ரொம்ப நேரம் ஏதோ யோசிச்சு கிட்டே இருக்கான் டேய்
கதிர் : மா சொல்லு கூப்பிட்டியா
சரோஜா : போச்சு போ சரி ஊருக்கு எப்போ போக போறோம்
கதிர் : இன்னைக்கு ராத்திரி கிளம்ப வேண்டிய தான்
பொன்மாரி வீட்டில்
பிரபு : ஹேய் என்னாச்சு ஒரே பீலிங்
பொன்மாரி : அந்த போட்டோ பார்த்தா உனக்கு என் மேலே சந்தேகம் வரலையா
பிரபு : லூசு நீ என் பொண்டாட்டி எப்படி சந்தேகம் படுவேன்
பொன்மாரி : தேங்க்ஸ் சரி இன்னும் கொஞ்சம் நேரத்தில மீட்டிங் நீங்களும் இருக்கணும் வாங்க
பிரபு : ஹ்ம்ம்
பொன்மாரி : அவன் கையை கவனித்தால் குளுக்கோஸ் ட்ரிப் ஏறும் ஊசி கழட்டி இருந்தது டேய் இத யாரு கழட்டுனா
பிரபு : பதராத சின்ன தங்கச்சி கவிதா நர்சிங் முடிச்சிருக்கா அவள்கிட்ட சொன்னேன் அவள் தான் கழட்டுனா
பொன்மாரி : நீ பொய் சொல்ற கவி
கவிதா : சொல்லுங்க அண்ணி
பொன்மாரி : நீ இவருக்கு குளுக்கோஸ் ட்ரிப் காட்டுனியா
கவிதா : ஆமா அண்ணி அண்ணன் ஊரல் எடுக்கும் போது சொரிய அது டிஸ்டர்பா இருக்கு சொன்னான் அதான் கழட்டுன
பொன்மாரி : நரம்புல போட்ட ஊசி கழட்டலாமா. சொரிய என்னை கூப்பிட வேண்டிய தானே. அதுக்கு இந்த ஊசியை கழட்டலாமா
கவிதா : அண்ணி be கூல் ஒன்னு ஆகாது அந்த ஊசி எடுத்த உடனே கொஞ்சம் ரத்தம் வரும். அப்பறம் பஞ்சி வச்சா ஐந்து நிமிசத்துல சரி ஆகிடும்
பிரபு : அப்படி சொல்லு இதுக்கு போய்
கவிதா : அண்ணே உன் மேலே உள்ள பாசத்துல தான் சொல்லுறாங்க. கிண்டல் பண்ணாத
பொன்மாரி : நல்லா சொல்லுமா
கவிதா : இரண்டு பேரும் இப்படியே இருக்கணும்.நல்ல ஜோடி பொருத்தம் என் கண்ணே பட்டுரும். ராத்திரி உங்க இரண்டு பேருக்கு சுத்தி போடணும்
மீட்டிங் ஆரம்பம்
பெரிய டிவி முன்னாள் கேமரா வழியாக பிரபுவும் பொன்மாரியும் பேச ஆரம்பித்தனர்
பிரபு : வணக்கம் இவங்க தான் ceo எல்லாருக்கும் தெரியும் நினைக்கிறேன். இவுங்க இப்போ ஒரு சில ரூல்ஸ் சொல்ல போறாங்க கேட்டுக்கோங்க
பொன்மாரி : குட் மார்னிங் guys ரொம்ப பேச விரும்பல. லிங்கம் மணி என்ன செஞ்சாங்கின்னு உங்களுக்கு தெரிஞ்சி இருக்கும். அதுக்கு அவங்கலுக்கு என்ன கிடைச்சிருக்குனும் உங்களுக்கு தெரிஞ்சி இருக்கும். இந்த கம்பெனி ஆரம்பிச்சி கிட்ட திட்ட 35 வருஷம் ஆகிடுச்சு. அதுக்கான முழு உழைப்பு உங்களுகடையது. அதுக்கு எங்களுடைய பாராட்டுக்கள். சரி விஷயத்துக்கு வாரேன் இந்த கம்பெனி ஆரம்பித்தில் இருந்து இப்போ வரைக்கும் உள்ள அக்கௌன்ட் டீடெயில்ஸ் எனக்கு இன்னும் இரண்டு நாளுக்குள்ள வேணும். அப்பறம் staff டீடெயில்ஸ் வேணும். அப்பறம் ஆரம்ப ஊழியர் இருந்து மேனஜர் வரைக்கும் உள்ள யாரு யாரு எவ்ளோ சம்பளம் வாங்குறாங்கன்னு டீடெயில்ஸ் எனக்கு வேணும். Incloding அவுங்க போஸ்ட்டிங் உட்பட ஓகே. நா கேட்ட எல்லாம் டீடெயில்ஸ் டூ days குள்ள என் மெயில் id க்கு அனுப்பி இருக்கணும்.ரொம்ப கஷ்டம் இருக்காது எல்லாம் கம்ப்யூட்டர்ல இருக்கும் அத அப்படியே எனக்கு அனுப்ப போறீங்க.ஈசி தானே.ஒரு வேலை நா சொன்ன நேரத்தில் அனுப்பலனா அவுங்க டிஸ்மிஸ் ஆவார்கள். ஓகே ஒர்க் பாருங்க have a நைஸ் day