26-05-2024, 09:57 PM
(26-05-2024, 06:23 PM)Arun_zuneh Wrote: சூப்பர் அப்போ நிகழ் கால பிரியங்கா வும் அவளிடம் உள்ள குறையால் தான் காத்தவராயனிடம் தன் கற்ப்பை இலக்க போறாளோ
அப்படி இல்லை ப்ரோ,அவனை அழிக்க அதுவும் அமாவாசை அன்று தெய்வ சக்தி மட்டு போவதால் அவன் சக்தியை கொண்டே அவனை போட தான் நான்கு பெண்களுடன் உறவு கொள்கிறான் என்பது தான் கதை..மேலும் மதிவதனி ஆரம்பத்தில் அவள் வெற்றி பெற முடியாமல் போனதற்கும்,இப்போ ஏன் வெற்றி பெறுகிறாள் என்பதற்கான காரணம் சொல்லி இருப்பேன்.