26-05-2024, 05:02 PM
(26-05-2024, 12:21 AM)krishkj Wrote: Na sonna point of view mind panna vendam
Ninga unga way la story kondu ponga dude
Likitha and Priyanka love portion thavirthaa story going in superb speed
Excellent suspense moves and nice teases about kathuvarayan loses
Waiting to know
Good luck
Bro,முதலில் பிரியங்காவிற்கு லவ்வர் எதுவும் என் கதையில் இல்லை.நீங்க சொன்ன உடன் வைக்கலாம் என்று தோணுச்சு.. லிகிதா நீண்ட நாட்கள் பிரியங்காவிடம் பேசவில்லை.அதற்கு ஒரு காரணம் வேண்டுமே..என இந்த காதலை use பண்ணி கொண்டேன் அவ்வளவு தான்