26-05-2024, 09:28 AM
நண்பா நீங்க ரெண்டு கதையில் நல்ல கான்செப்ட் ஓட எழுதறிங்க. உங்க இந்த கதை ஆதரிகிரமதிரி அதையும் வரவேற்பு இருக்கும். தொடர்ந்து ரெண்டு கதையும் எழுதினால் ஒன்று சலிப்பு வரும்போது மற்றது எதிர்பார்ப்பு வருமே. இந்த கதை முடிச்சு விலகும்போது படிக்க ஆவல் வருகிறது. மற்றபடி ஒரே மாதிரி குறிப்பாக தருண் ஜானகி காமம் சற்று கதையில் ஒட்டாமல் இருக்கு. அதற்கு ஒரு பாயின்ட் இருந்தால் சரியாக உருக்கும்