26-05-2024, 12:05 AM
இல்லறத்தை நல்லறமாக பேணி பாதுகாத்துக் கொண்டிருந்த சித்தையன்.. அந்த உலகத்தின் இரு பெறும் தூண்கள் சரிந்த பின்பு சொர்ண சித்தரை தேடி திருமலைக்கு வந்தார். அவருடைய நோக்கம் என்பது தன்னுடைய வாழ்வையே நிர்மூலமாக்கிய சொர்ணத்தை சொர்ண சித்தரை போல கையாண்டு இந்த உலகில் தங்கத்திற்காக தன்னை போல வாழ்வு இழக்க கூடிய மனிதர்களுக்கு உதவ வேண்டும் என்று இருந்தது. திருமலை பல்வேறு மூலிகைகளால் நிரம்பி இருக்கும். எண்ணற்ற மூலிகைகளிலே அவை எதற்கு எதற்கு என்று எல்லாம் எளிதில் கண்டறிந்து விட இயலாது.
சொர்ண சித்தரை தேடி திருமலையின் ஒவ்வொரு ஒத்தையடி பாதைகளிலும் சித்தையன் நடக்க தொடங்கினார். நிறைய வன உயிர்கள் அவளுடைய கண்களில் பட்டன. ஆனால் அவை எதுவும் சித்தையனை தொந்தரவு படுத்தாமல் தங்களுடைய வேலையை பார்த்துக் கொண்டிருந்தன. இரண்டு மூன்று நாட்கள் பசியை எல்லாம் பொருட்படுத்தாமல் சிதாதையன் அலைந்து கொண்டிருந்தார். பிறகு மலையின் இன்டு இடுக்குகள் பிடிபட ஆரமித்தன. மலைகளில் இருந்த கனிகளையும் சுனையில் இருந்த நீரையும் குடித்துக் கொண்டு சொர்ண சித்திரை தேடியே அலைந்து கொண்டிருந்தார்.
ஒரு நாள் சித்தையன் வழக்கமாக தண்ணீர் குடிக்க கூடிய சுனைக்கு அருகே வந்தார். அப்பொழுது பெண்களின் சிரிப்பு சத்தம் அவருக்கு கேட்டது.
சுனைக்கு அருகே இருந்த ஒரு அசோக மரத்தின் அருகே சித்தையன் வந்தார். சுனையின் மையத்தில் காற்றில் மிதக்கும் பிரகாசமான ஒளியின் நெடுவரிசையைக் கண்டார் சித்தையன்.
அந்த ஒளியின் நெடு வரிசை அவரை வசிகரித்தன. அவர் ஒவ்வொரு ஒளியும் கடக்கும் பொழுது அந்த ஒளி அவருக்குள் சென்று மறைந்தது. அந்த ஒளிகளின் நெடு வரிசையில் இருந்து ஒரு அரவணைப்பும் ஆறுதலும் சித்தையனுக்கு கிடைத்தது. மிகவும் வெளிச்சமாகவும் பிரகாசமாகவும் அந்த ஒளி வரிசை இருந்தது.
அந்த ஒளி வரிசையில் பிறரால் நேரடியாக பார்க்க இயலாது அது கண்களை காயப்படுத்தி விடும் அவ்வளவு பிரகாசமான ஒளி வீசினாலும் சித்தையனுக்கு அந்த ஒளி ஒரு மோகத்தை தான் உண்டு பண்ணியது. சுனிக்கி அருகில் இருந்த ஒளிக்குள் சித்தியின் உள்நுழியும் பொழுது அருகில் ஒரு பெண்மை வடிவம் இருப்பதை கண்டார். நீண்ட முடியும் வட்ட முகமும் கொண்ட ஒரு மெல்லிய பெண் உருவம் அவரை நோக்கி வந்தது.
அவர் ஒவ்வொரு முறையும் கண்சிமிட்டும் போதும் அந்த உருவம் ஒவ்வொரு முறையும் தன்னுடைய முகங்களையும் உருவ அமைப்புகளையும் மாற்றிக் கொண்டே வந்தது. இறுதியான வடிவத்தை பெறும் போது இந்த உலகத்தில் அவளை விடவும் அழகான பெண் யாருமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அழகு நரம்பிய ஒரு பெண் அவர் முன் நின்றாள்.
"நீங்கள் யார்?" என்ன சித்தையன் அவரைப் பார்த்து கேட்டார்.
"பத்மாவதி என் பெயர். நான் ஒரு யட்சிணி. பகவான் பார்சுவநாதரின் யட்சிணி. சில நாட்களுக்கு முன்பு கீழே உள்ள கோயிலில் நடந்த யாகத்தால் ஈர்க்கப்பட்டு வந்தேன். திருமலையில் உலவிக் கொண்டிருந்த போது உன்னுடைய இருப்பை நான் அறிந்து கொண்டேன். "
"யாரும் இல்லாத இந்த காட்டுப் பகுதியில் உங்களை கண்டது எனக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது."
"இருக்கத்தானே செய்யும். நானும் என்னுடன் இயக்கிகள் சிலரும் கீழேயுள்ள கோயிலில் தங்குவதற்கு முடிவெடுத்துள்ளோம். ஆனால் கோயிலைச் சுற்றி ஒரு பெரிய ஏற்றத்தாழ்வு இருப்பதை உணர்கிறேன்."
"நீங்கள் சொல்வது எனக்கு ஒன்றும் புரியவில்லை. கோயிலை சுற்றி ஏற்றத்தாழ்வு உருவாக காரணம் என்ன?"
"மானிடா.. உன்னுடைய வருகை தான் ஏற்றத்தாழ்வை உண்டாக்கி இருக்கிறது. உன்னுடைய மனதுக்குள் இருக்கும் நல்ல நோக்கம் எனக்கு புரிகிறது ஆனால் நீ சொர்ண சித்தரை காண வந்திருப்பது உன்னுடைய தனிப்பட்ட வாழ்வு பாதிக்கப்பட்டமைக்காக.. அல்லவா?"
"ஆமாம் எனக்கு வெளி உலகில் இனி வேலை இல்லை. சொர்ண சித்தரைக் கண்டு சொர்ணத்தின் ரகசியம் பற்றிய அறியவே நான் இங்கு வந்து இருக்கிறேன். நான் அவரிடம் சீடனாக சேர்ந்து ரசவாத வித்தைக் கற்று.. நிச்சயமாக அந்த வித்தையில் தேறுவேன்"
"இந்த எண்ணம்தான்.. சமநிலையை பாதிக்கிறது. இது தாவரங்களையும் அழிக்கிறது. இங்குள்ள மனித வாழ்வு கட்டுப்படுத்தப்படாமல் விட்டால், இந்த இடத்தில் அனைத்து உயிர்களும் அழிந்துவிடும். இந்த திருமலை பாதிக்கப்படும். உயிர்கள் துன்பப்படுவதை தவிர்க்கவே நான் இங்கு வந்திருக்கிறேன். உன்னுடைய எண்ணங்கள் இயற்கை முறையில் சமநிலையை பாதிக்கின்றது. அந்த எண்ணத்தின் தீவிரம் சுற்றுச்சூழலையும் இயற்கையினுடைய சமநிலையையும் பாதித்து மேலும் ஒரு கொடிய இரக்கமற்ற சூழலை திருமலையில் உருவாக்கும்."
"என்னுடைய எண்ணங்கள் நன்மையை விளைவிப்பது தானே அது ஏன் சமநிலையை கெடுக்கிறது?."
"எண்ணம் என்பது அலை. நல்ல எண்ணமோ தீய எண்ணமோ இதுவரை திருமலையில் வியாபித்தது இல்லை. இப்பொழுது உன்னுடைய எண்ண அலைகள்.. நீ திருமலையில் உலாவும் பொழுது.. மலை முழுவதும் பரவி இங்குள்ள விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் தொந்தரவாக அமைகின்றது. அதனால் அவை தங்களுடைய அன்றாட வாழ்க்கையை வாழ இயலாமல் தவிக்கின்றன."
"அப்படியானால் என்னுடைய எண்ணத்தை கட்டுப்படுத்த நீங்கள் உதவுவீர்களா?. என்னுடைய எண்ணம் நிறைவேற நான் என்ன செய்ய வேண்டும் என எனக்கு வழிகாட்டுங்கள்"
"நான் அதற்காகத்தான் வந்திருக்கிறேன். உன்னுடைய எண்ணத்தை அதனுடைய தீவிரத்தை மட்டுபடுத்த வந்திருக்கிறேன். நல்ல எண்ணமோ தீய எண்ணமோ அதையும் ஒரு இச்சை தான் அந்த இச்சையை தீர்ப்பதற்கு ஒரு சமநிலையான மனநிலையை பெற வேண்டும். அதற்கு காமம்தான் தீர்வு.." என அவள் பின்திரும்பி நடந்தாள்.
யட்சிணியின் இந்த நடன நடைக்கு கஜகாமினி நடை என்று பெயர். நடனத்தில் 'ஆண்களை தங்கள் அழகால் நடையால் மயக்கும் பெண்ணின் பாவத்தை' கஜகாமினி' என்று சுட்டுகிறார்கள். யானைகள்தான் அதீதமான பாலியல் உன்மத்தம் கொண்டவை என்று கூறப்படுகிறது. குறிப்பாக பெண் யானைகள் காமமும் கிளர்ச்சியும் நிறைந்து வழியும் உணர்வுகள் கொண்டவை.
வளைவுகள் நிறைந்த கவர்ச்சியான உடலமைப்பைக் கொண்ட நளினமான பெண்ணை "மதகஜ காமினி' என்று வர்ணிக்கிறார்கள். வலமும் இடமுமாக இடுப்பை ஆட்டி ஆட்டி நடக்கும் யானையின் நடை பழமையான யாவரும் மயங்கி விடுவார்கள். சித்தையனும் மயங்கினார்.

sagotharan