Romance இரு துருவங்கள்
கதிர் : சரி ஓகே மேடம் சொல்லி வெளியே கிளம்பும் போது நிர்மலாவை பார்த்து அசந்து போய் விட்டான். என்னா அழகுடா சாமி, ஒரு வேலை மேடம் சொந்தமா இருக்குமோ இருக்கும் இருக்கும்.  அம்மா வேற சீக்கிரம் கல்யாணம் செஞ்சிக்கோனு சொல்றாங்க. இந்த மாதிரி பொண்ணு அமைஞ்சா யாரு தான் வேண்டாம் சொல்லுவா. ஹ்ம்ம் யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ. மனதில் நினைத்து கொண்டு வெளியே சென்றான் 
பொன்மாரி : பாட்டி நா இவரை வீட்டுக்கு கூப்பிட்டு போய் பாக்க போறேன்.
தேவி : என்னமா சொல்லுற 
பொன்மாரி : ஆமா பாட்டி டாக்டர் கிட்ட பேச போறேன் 
தேவி : ஒரு வாரம் இங்க இருக்க சொன்னாரு மா 
பொன்மாரி : ஆமா பாட்டி கரெக்ட் தான். ஆனா நேரத்துக்கு இவருக்கு மாத்திரை கொடுக்க முடியல. வீட்ல இருந்தா எல்லாம் சரியா கொடுக்க முடியும்.
பிரபு : எனக்கும் கொஞ்சம் நல்லா இருக்கும் எனக்கு சம்மதம் 
நிர்மலா : சூப்பர் ண்ணே நீங்க வீட்டுக்கு வந்தா நானும் உங்களை பாத்துப்பேன். பொன்மாரி நிர்மலாவை முறைத்து பார்த்தால் அத பிரபு கவனித்தான் 
பொன்மாரி : சரி போங்க பாட்டி நா இவருக்கு சாப்பாடு கொடுத்து தூங்க வச்சிட்டு. டாக்டர் கிட்ட பேசி இவரை வீட்டுக்கு கூப்பிட்டு போய் பாக்க போறேன். சொல்ல போறேன் 
தேவியும் நிர்மலாவும் கிளம்பி சென்றனர்.
பிரபு : ஏன் அந்த பொண்ணை முறைச்சி பார்த்த 
பொன்மாரி : முறைச்சனா அப்படியே கன்னத்துல விட்டு இருக்கனும். நா இருக்கும் போது. அவள் உன்னை பாப்பலாமே. நீ எனக்கு மட்டும் தான். உனக்கும் எனக்கும் நடுவுல யாரையும் விட மாட்டேன். பாத்துக்கோ சொல்லிட்டு 
சாப்பாடு கொடுத்துட்டு மாத்திரை கொடுத்து கொஞ்சம் நேரம் தூங்கு டா. நா டாக்டர் கிட்ட பேசிட்டு வரேன் சொல்லிட்டு டாக்டர் ரூம்க்கு சென்றால் 
பொன்மாரி : டாக்டர் 
டாக்டர் : வாங்க மேடம் சொல்லுங்க என்ன விஷயம் 
பொன்மாரி : டாக்டர் ஏன் ஹஸ்பண்ட வீட்டுக்கு கூப்பிட்டு போறேன் 
டாக்டர் : வாட் 
பொன்மாரி : எஸ் டாக்டர் இங்க இருக்குறது என் ஹஸ்பண்ட்க்கு பாதுகாப்பு இல்ல..
டாக்டர் : எதை வச்சு உங்க ஹஸ்பண்டுக்கு பாதுகாப்பு இல்லனு சொல்றிங்க 
பொன்மாரி : நா ரெஸ்ட் ரூம் போய்ட்டு வரும் போது. ஒரு வார்டு பாய் என் ஹஸ்பண்ட் கிட்ட நின்னு குழுக்கோஸ் பாட்டில்ல ஏதோ ஒரு ஊசி மூலமாக மருந்து போட்டான், ஆனா அந்த லூசுக்கு தெரியாது. நா ரெஸ்ட் ரூம் போகும் போது, குலுக்கோஸ் ஸ்டாப் பண்ணிட்டு போனேன். அந்த லூஸ் அந்த குலுக்கோஸ்சொட்டு விழுதா விழலையா அது கூட  தெரியாம போய்ட்டு.அத வச்சு அவன் ஹாஸ்பிடல் staff இல்லனு கண்டு புடிச்சேன். 
டாக்டர் : இத என்கிட்ட சொல்லவே இல்ல மேடம்.
பொன்மாரி : சொல்லி சொன்னா என்ன செய்விங்க. போலீஸ் கிட்ட கம்பளைண்ட் கொடுப்பீங்களா. கொடுத்தா உங்க ஹாஸ்பிடல் பேர் கெடாது. அதான் உங்க கிட்ட சொல்லல. சரி ரொம்ப பேச விரும்பல. என் ஹஸ்பண்ட வீட்டுக்கு கூப்பிட்டு போறேன். அதுக்கான வேலையை ஏற்பாடு பண்ணுங்க, இன்னைக்கு நா வீட்டுக்கு கூப்பிட்டு போகணும் அதுக்கான எல்லாம் வேலைகளும் முடிச்சிட்டு என்கிட்ட சொல்லுங்க, டிஸ்சார்ஜ் form கையெழுத்து போட்டு கூப்பிட்டு போறேன் பிரபு மாதிரி இவளும் முடிவில் டாட் என சொல்லிட்டு போனால் 
டாக்டர் : இந்த பொண்ணு என்ன இப்படி இருக்கு போனை எடுத்து மோகனுக்கு போட்டார்.
டாக்டர் : சார் 
மோகன் : சொல்லுங்க டாக்டர் என்ன விஷயம் 
டாக்டர் : உங்க மருமகள் உங்க மகனை வீட்டுக்கு கூப்பிட்டு போய் நா பாக்குறேன் சொல்றாங்க சார் என்ன செய்ய 
மோகன் : என் மருமகளா அப்படி சொன்னா. ஒரு நிமிடம் யோசிச்சுட்டு சரி டாக்டர் டிஸ்சார்ஜ் பண்ணிருங்க 
டாக்டர் : என்னாச்சு சார் நீங்களும் 
மோகன் : டாக்டர் என் மருமகள் ஒரு முடிவு எடுத்தா அது சரியா இருக்கும் 
டாக்டர் : சரி சார் அப்பறம் உங்க விருப்பம் சொல்லிட்டு போனை வைத்தார் 
குடும்பமே லூசு இருக்குது மனதில் புலம்பினார்.
நிர்மலா : அம்மா 
வசந்தி : சொல்லுமா 
நிர்மலா : தனக்கு நடந்ததை எல்லாம் சொல்லி பிரபு காப்பாற்றியது., வேலை விஷயம் எல்லாம் சொல்லி முடித்தால் 
வசந்தி : அட கடவுளே அந்த தம்பிக்கு நன்றி சொல்லிரு மா. 
நிர்மலா : சரி இன்னைக்கு கிளம்பி வா. இங்க கோட்ரெஸ் உண்டு அங்க தங்கலாம். அப்படியே தங்கச்சி கவிதா கூபபிட்டு வா. அவளும் படிச்சிட்டு சும்மா தான் இருக்கா.
வசந்தி : சரி மா நாங்க கிளம்பி வாரோம். போனை வைத்தால் 
பிரபுவை வீட்டுக்கு கூப்பிட்டு வந்தால் 
பொன்மாரி : இனிமேல் சாப்பாடு மாத்திரை கரெக்டா வரும் எப்படி என் ஐடியா 
பிரபு : சரி சரி ஓவரா ஆடாத. உனக்கு இந்த காரணம். எனக்கு, வீட்ல இருந்தா mind relief ஆக இருக்கும். 
பொன்மாரி : சரி இரு குளிச்சிட்டு வாரேன். ஒரே மருந்து ஸ்மெல் டிரஸ் எல்லாம் அடிக்குது. 
பிரபு : எனக்கும் தான் 
பொன்மாரி : உன்னை முதல குளிப்பாட்டுட்டு அப்பறம் நா குளிக்கிறேன் சொல்லி அவன் நெஞ்சுக்கு கீழ் தண்ணி ஊத்தி குளிப்பட்டனால் சோப்பு போட்டு சுத்தமா குளிப்பாட்டி விட்டால். நெஞ்சுக்கு மேலே கட்டு போட்ட கைகளில் படாமல் குலுக்கோஸ் ஏறும் கைகளில் படாமல். சோப்பு தண்ணீரை வைத்து துடைத்து எடுத்து. ஒரு பெட்ஷிட் எடுத்து பிரபு மேலே போட்டு விட்டு. பாட்டி ஆள்களை வர சொல்லுங்க பத்து வேலை ஆட்கள் வந்தனர். இங்க பாருங்க இவரை மொத்தமா தூக்கணும். கட்டு போட்ட கையை இரண்டு பேர் புடிச்சிக்கோங்க. கைகள் உடம்பை மொத்தமா ஒன்னு போல தூக்குங்க. கையை புடிச்சி இருக்கிறவங்க ஜாக்கிரதையா புடிச்சிக்கோங்க இவருக்கு வலி இருக்க கூடாது பாத்துக்கோங்க. பிரபுவை பார்த்து டேய் பயப்படாத சரியா ஐந்து நிமிசத்துல மாத்திருதோம். சொல்லிட்டு அனைவரும் ஒன்னு போல் பிரபுவை தூக்கினர
நீங்க இங்க வந்து பெட்.,பெட்ஷிட் மொத்தமா எடுத்துருங்க. அதே போல எடுத்து, வேற பெட். பெட் சீட் மாற்றப்பட்டது. சரி எல்லாரும் போங்க. அனைவரும் சென்றனர்.பிரபுக்கு வேற லுங்கி போட்டு விட்டால் சரி. நா போய் குளிச்சிட்டு வாரேன் சொல்லி பாத்ரூம் சென்றால். கதவை அடைக்காமல் குளிக்க ரெடி ஆனால் 
பிரபு : என்ன பண்ற 
பொன்மாரி : freeya குளிக்க போறேன் கதவை அடைக்க மாட்டேன். இன்னைக்கு உனக்கு விருந்து டா 
[+] 3 users Like Murugansiva's post
Like Reply


Messages In This Thread
RE: இரு துருவங்கள் - by Murugansiva - 25-05-2024, 06:16 PM



Users browsing this thread: 1 Guest(s)