24-05-2024, 11:16 PM
(This post was last modified: 24-05-2024, 11:19 PM by Karthik_writes. Edited 1 time in total. Edited 1 time in total.)
வணக்கம் ,
இது ஒரு முக்கிய அறிவிப்பு. என் மனைவி பத்தினி என்னும் இந்தக் கதையின் திருவிழா பாகம் முடிந்துவிட்டது. நான் இந்த கதையின் அடுத்த பாகத்தை எழுதுவதற்கு முன்பு. நான் ஏற்கனவே முடிக்காமல் விட்டு வைத்த கதைகளான பூஜை, சுற்றுலா மேலும் பெஸ்டி என்னும் இந்த புதிய கதையையும் சேர்த்து மொத்தம் மூன்று கதைகளையும் முடித்து விட்ட பின்னர். என் மனைவி பத்தினி கதையின் அடுத்த பாகத்தை தொடர்வேன். இந்த மூன்று கதைகளையும் அடுத்த நான்கு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் இருக்கிறேன். ஆனாலும், வேலை காரணத்தினால் பதிவு சிறிது தாமதமானால் யாரும் தளர்வடைய வேண்டாம். ஏனென்றால், நான் கண்டிப்பாக நான் ஆரம்பித்த கதைகளை முடித்தே தீருவேன். ஆகையால், வாசகர்களாகிய நீங்கள் இந்த மூன்று கதைக்கும் உங்களது ஆதரவை கொடுக்க வேண்டும் என்று நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி!!!
இப்படிக்கு,
உங்கள்