23-05-2024, 06:53 PM
(23-05-2024, 09:34 AM)rkasso Wrote: மிக நல்ல கதை
நான் படித்து முடிக்க 10 நாட்கள் ஆனது, அனைத்து பாகமும் மிக அருமை
அப்படியே கொண்டு போங்க
படைப்பாளியின் சுதந்திரத்தில் தலையிட முடியாது அப்படி செய்தால் கதை கந்தல் ஆகி விடும்
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பா, இதுவரை கதையின் காம பகுதியை மட்டும் வாசகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ,சற்று விரிவாக எழுதி உள்ளேன்..ஆனால் சில வாசகர்கள் கதையை வேறு மாதிரி கொண்டு போக சொன்னாலும் கதையின் தடத்தை மட்டும் நான் மாற்றவில்லை.மாற்றவும் மாட்டேன்..சில சில ஆலோசனைகளை அதாவது இந்த கேரக்டருக்கு என்ன பெயர் வைக்கலாம் என கேட்பது உண்டு.கதையின் நிறை குறைகளை தாராளமாக நீங்கள் சுட்டி காட்டலாம்