Thread Rating:
  • 2 Vote(s) - 2.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
தினத்தந்தி கன்னித்தீவு தொடர் மாதிரி ஒரு பாரா ஓரு வாரத்துக்கு எழுதினா எப்புடி, இந்த கதை படிப்பவர்களே இந்த கதையை எழுத யோசிக்கும்படியாவும்  எழுதிவிடும்படியாகவும் உள்ளது...


(21-05-2024, 04:46 PM)Vandanavishnu0007a Wrote: விஷ்ணு குளித்து முடித்து வந்து அவசர அவசரமாக சட்டை பேண்ட் டை பெல்ட் ஷூ எல்லாம் மாட்டி கொண்டு இருந்தான் 

அண்ணா டிப்பன் ரெடி.. என்று அவன் முன் வந்து நின்றாள் யமுனா 

இன்னைக்கு ரொம்ப டைம் ஆயிடுச்சி யமுனா.. சாப்பிட நேரம் இல்ல.. நான் கிளம்புறேன்.. என்றான் ட்ரெஸ் மாத்திக்கொண்டே.. 

நீ கைகழுவிட்டு வந்து நிதானமா உக்காந்து சாப்பிட்டாத்தானே டைம் ஆகும்.. 

நீ ட்ரெஸ் மாத்திட்டே இரு.. நான் அப்படியே ஊட்டி விடறேன்.. 

நீ சாப்டுட்டே கிளம்பு.. என்றாள் யமுனா 

ஐயோ.. உனக்கெதுக்கு யமுனா சிரமம் என்றான் 

இதுல சிரமம் ஒன்னும் இல்ல அண்ணா.. 

ஆபிஸ்ல மத்தியானம் வரைக்கும் பட்டினியாவா இருப்ப.. இந்தா சாப்பிடு.. என்று அவனுக்கு ஊட்டி விட ஆரம்பித்தாள் யமுனா 

விஷ்ணுவால் அவள் அன்பை மறுக்க முடியவில்லை.. 

அவள் ஊட்ட ஊட்ட சாப்பிட்டு கொண்டே ட்ரெஸ் போட்டு கிளம்ப ஆரம்பித்தான் 

யமுனா கொடுத்த உணவை விட அவள் விரல் சுவைத்தான் அவனுக்கு அதிகமாக இருந்தது 

அவள் ஒவ்வொரு முறையும் ஊட்டும் போது.. ஆ கட்டு என்று சொல்லி.. அவளும் வாயை ஆ என்று திறந்து ஊட்டும் கியூட் அழகை ரசித்துக்கொண்டே சாப்பிட்டான் விஷ்ணு 

சாயந்திரம் ரெடியா இரு யமுனா.. லேட் பண்ணிடாத.. முதல் நாள் நம்ம அந்த மசாஜ் ஸ்ஃபாவுக்கு சீக்கிரம் போகணும்.. என்றான் 

ம்ம் சரி அண்ணா என்றாள் 

வாசல்வரை சென்று டாட்டா காட்டிவிட்டு அவனை வழியனுப்பினாள் 

நைட் வேலை என்பதால் பகலில் நன்றாக படுத்து தூங்கி ரெஸ்ட் எடுத்தாள் 

மாலை விஷ்ணு சீக்கிரமே ரூமுக்கு வந்தான் 

யமுனா புடவையில் ரெடியாக இருந்தாள் 

இருவரும் மசாஜ் ஸ்ஃபாவுக்கு கிளம்பினார்கள் 

தொடரும் 142
[+] 1 user Likes Subramani's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by Subramani - 23-05-2024, 01:06 AM



Users browsing this thread: 2 Guest(s)