Romance இரு துருவங்கள்
பிரபு : ஒரு கையால் அவளை மெதுவாக தடவி கொண்டே ஹேய் என்ன சொன்ன 
பொன்மாரி : அவன் மேலே படுத்து கொண்டே ஏன் உங்க காது என்ன செவுடா 
பிரபு : ஹேய் வாயாடி வர வர உன் வாய் ரொம்ப நீளுது 
பொன்மாரி : அவன் மேலே இருந்து எழுந்து இரண்டு விரல்களை அவள் விட்டு இரு புறமும் இழுத்து ஏன் நார்மல் வாய் தான் ரப்பர். மாதிரி இல்ல 
பிரபு : ரப்பரா 
பொன்மாரி : ஆமா ஏன் வாய் நீளுது சொன்னிங்களா அதான் சொன்னேன் ரப்பர்னா நீளும். எனக்கு ரப்பர் வாய் கிடையாது சொன்னேன் 
பிரபு : நல்ல பேச கத்துகிட்ட 
பொன்மாரி : பின்ன உங்க மனைவி, சேர்மன் மருமகள், CEO இந்த மூணு போஸ்ட்  இருக்கேன் அப்பறம் நல்லா பேசலனா எப்படி 
பிரபு : சரி அப்போ சொன்னதை திரும்ப சொல்லு 
பொன்மாரி : தெரியாத மாதிரி கேட்டால் எப்போ சொன்னது 
பிரபு : சொல்லு மா பொன்மாரி : ஆத்தாடி எம்புட்டு பாசம் 
பிரபு : சொல்ல போறியா இல்லையா 
பொன்மாரி : அடேங்கப்பா பாசமா கேட்டே நா சொல்லல, இதுல அதட்டி கேட்டா சொல்லுவனா 
பிரபு : ரொம்ப ஓவரா போற 
பொன்மாரி : எத்தனை ஓவர் 
பிரபு : கை மட்டும் நல்லா இருந்துச்சினு உன்னை 
பொன்மாரி : சரி சொல்லுரேன் நீங்க முதல சொல்லுங்க நா அப்பறம் சொல்லுரேன் 
மோகன் : சொல்லிருமா இல்லனா பைத்தியம் புடிச்சிரும் மா 
பொன்மாரி : ஐயோ மாமா நீங்க எப்போ வந்திங்க 
மோகன் : நா வந்து 53 வருஷம் ஆகுது 
பொன்மாரி : மாமானு பல்லை கடித்தால் 
பிரபு : அப்பா அவள் உங்களை முறைசிட்டே பல்லை கடிக்கிறா 
மோகன் : தெரியும் டா என் மருமகளை பத்தி சரி மா பல்லு உடைச்சிராதே மா 
பொன்மாரி : போங்க மாமா சரி நீங்க கொஞ்சம் பாத்துக்கோங்க மாமா. நா பிரெஷ் ஆகிட்டு, வாரேன் சொல்லிட்டு பாத்ரூம் சென்றால் 
மோகன் : நானே பாத்து இருந்தாலும் இப்படி ஒரு பொண்ணை பாத்து இருக்க மாட்டேன். கடவுளா பாத்து உனக்கு நல்ல மனைவியை கொடுத்து இருக்கார், கடைசி வரைக்கும் நல்லா பாத்துக்கோடா 
பிரபு : ஆமா ப்பா இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா அவளை பத்தி புரிஞ்சிக்கிறேன் 
மோகன் : சரி டா சந்தோசமா இருக்கு. சரி நீ அவளை புரிஞ்சிகிட்ட. எப்போ காதல் சொல்ல போற 
பிரபு : அப்பா மாதிரி பேசுங்கப்பா 
மோகன் : டேய் நா எப்போவும் உன் பிரென்ட் டா.  சீக்கிரம் உன் காதலை எப்போ சொல்ல போற என் மருமக கிட்ட 
பிரபு : நேத்தே நா மெதுவா அவகிட்ட என் காதலை சொல்லிட்டேன். அவளுக்கு தான் அது புரியல 
மோகன் : என்னடா சொல்லுற சொல்லிட்டியா 
பிரபு : ஒரு பொண்ணு கூச்சம் படுற வேலை எனக்கு செஞ்சாப்பா. இரவில் நடந்ததை சொல்லி முடித்தான். அதான் என்ன அறியாமலேயே அவகிட்ட சொல்லிட்டேன். அவளுக்கு தான் அது கேக்கல. ஆனா அவள் என்கிட்ட அவள் காதலை சொல்லிட்டா ப்பா 
மோகன் : அப்படியா டா ரொம்ப சந்தோசமா இருக்கு டா, நீ சீக்கிரம் சொல்லிரு 
பிரபு : நாளைக்கு சொல்றேன் ப்பா 
மோகன் : சரி லேட் பண்ணிடாத
பொன்மாரி : என்ன மாமா லேட் மங்கலங்கரமாக குளித்து முடித்து வெளியே வந்தால்.
மோகன் : டைம் க்கு மாத்திரை சாப்பிடு லேட் பண்ணிடாத சொன்னேன் 
பொன்மாரி : சரி மாமா சொல்லிட்டு பிரபு பிரஷ் செஞ்சி விட்டு. மாமா இவருக்கு லுங்கி கழட்டுங்க மாமா. இவரை துடைக்க, ஹீட்டர் ஆண் பண்ணிட்டு வாரேன் சொல்லிட்டு சென்றால்.
மோகன் : பிரபுவின லுங்கி கழட்டி ஓரமாக வைத்தான்.
பொன்மார : ஈர துணியோடு வந்து பிரபு வை துடைத்து விட்டால் பிரபுவும் மோகனும் பாத்து கொண்டே இருந்தனர்.
பொன்மாரி : இருவரையும் பார்த்து என்ன லுக்கு 
இருவருமே ஒன்னு இல்லையே ஒன்னுமே இல்ல சொல்லிட்டு சிரித்து விட்டனர்
[+] 1 user Likes Murugansiva's post
Like Reply


Messages In This Thread
RE: இரு துருவங்கள் - by Murugansiva - 22-05-2024, 06:04 PM



Users browsing this thread: 19 Guest(s)