21-05-2024, 11:04 PM
(21-05-2024, 12:38 AM)Saipallaviveriyan4u Wrote: கமெண்ட் பண்ணிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.....அப்டேட் கேட்டிருக்கும் நண்பர்களுக்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் அப்டேட் செய்யப்படும்.... நடுவில் நான் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டேன்.... அதனால் ஏற்பட்ட காலதாமதமே.... அடுத்த பாகத்தை எழுதிவிட்டேன்..... அதை டைப் பண்ணுவதற்கும் படத்திற்கும் தான் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுகிறது.....விரைவில் ஒரு நல்ல அப்டேட்டுடன் சந்திக்கிறேன்....Take care