21-05-2024, 12:11 PM
இரவு 11 மணி ஹாஸ்பிடல்
பொன்மாரி : தூக்கம் கலைந்து கண்முழித்து பிரபுவை பார்த்து, பிறகு எழுந்து பிரபுவின் பெட்ஷிட் எடுத்து, பிரபு மூத்திரம் இருந்து இருந்தான், லுங்கி அவன் உடம்பு நினைந்து இருந்தது, அவனை பார்த்தால் அவன் தூங்கி கொண்டு இருந்தான், மாத்திரையில் அவனுக்கு நன்றாக தூக்கம் வந்தது, இவள் அவன் லுங்கியை அவன் தூக்கம் கேடாமல் மெதுவாக கழட்டி, கீழேயும் கவனித்தால், மெத்தை விரிப்பும் ஈரமாக இருந்தது, ச்சே இந்த ஈரத்துல எப்படி தூங்குவாரு நினைச்சி, வெளியே சென்று யாரவது வார்டு பாய் இருக்காங்களா பார்த்தால், வார்டு பாய் இல்லை, இரண்டு லேடீஸ் நர்ஸ் மட்டும் இருந்தார்கள். அவர்கள் இடம் சென்று,
நர்ஸ் என் ஹஸ்பண்ட் அவருக்கே தெரியாம யூரின் போய்ட்டார்,மெத்தை விரிப்பு மாத்தணும்,. உதவிக்கு வாங்க ப்ளீஸ்
நர்ஸ் : ஐயோ மேடம் இது எங்க கடமை. ப்ளீஸ் சொல்லாதீங்க, வாங்க போவோம். சொல்லிட்டு பிரபு அட்மிட் செய்ய பட்டு இருக்கும், ரூம்குள்ள சென்றனர்,
நர்ஸ் : மேடம் நீங்களும் இன்னொரு நரசை கை காமித்து இவங்களும், சேர்ந்து, இவரை இரண்டு கால்களை தூக்கி நல்லா புடிங்க. கீழே இருந்து விரிச்சிரும், இவர்கள் புடித்து கொள்ள கீழே இருந்து மெத்தை விரிப்பை போட்டு கொண்டே, பிறகு பொன்மாரி பிரபு தலையையும். இன்னொரு நர்ஸ் முதுகையும் தூக்கி மெத்தை விரிப்பை முழுவதும் விரித்து விட்டனர்.
பொன்மாரி : தேங்க்ஸ்
நர்ஸ் : தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம் இது எங்க கடமை,. சரி மேடம் லுங்கி எடுத்து தாங்க. கட்டி விடுறேன்
பொன்மாரி : இல்ல மேடம் நானே போட்டு விட்டுருதேன்.
நர்ஸ் : சரி மேடம் ஏதாவதுனா கூப்பிடுங்க சொல்லிட்டு கிளம்பி சென்றனர்.
பொன்மாரி : பிரபுவுக்கு ஈர துணியை எடுத்து அவன் சட்டை கழட்டி. மொத்த உடம்பை துடைத்து விட்டால். பின்பு லுங்கி மட்டும் கட்டி விட்டு. சட்டை போடாமல் பெட்ஷிட் இடுப்பு வரை போத்தி விட்டு வந்து படுத்தால்.
பிரபு : இவர்கள் செய்வதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்தான் கண்கள் மூடி இருந்தது. ஆனால் முழிக்க முடியவில்லை. மாத்திரையால் அவனுக்கு. தூக்கம்
மறுநாள் விடிந்தது
பிரபு : முதலில் கண் முழித்தான் பொன்மாரியை தூங்கி கொண்டு இருந்தால்.
நர்ஸ் : உள்ளே வந்தால்
பிரபு : வாங்க மேடம் கதவு பூட்டளையோ
நர்ஸ் : ஆமா சார். சொல்லிட்டு பொன்மாரியை பார்த்தால். பாவம் மேடம்
பிரபு : எதுக்கு
பொன்மாரி : அவங்க ராத்திரி உங்களுக்கு மூணு தடவை மெத்தை விரிப்பு. உங்களுக்கு லுங்கி.. உங்களை கிளீன் பண்ணி விட்டாங்க. நல்லாவே தூங்கலை
பிரபு : ஐயோ சாரி மேடம். எனக்கு உணர்வே இல்ல மேடம்.
நர்ஸ் : உங்களுக்கு தையல் போட்ட இடத்துல வலி இல்லாம இருக்க. உங்களுக்கு மாத்திரை கொடுத்தோம். அது உங்களுக்கு நல்ல தூக்கம் வந்து இருக்கும். அதான் உங்களுக்கு முழிப்பு வரல.. சரி கை கொண்டாங்க. பிரஷர் செக் பண்ணனும். அவன் கையை நீட்டினான். பிரஷர் செக் பண்ணிட்டு சென்றால்.
பிரபு : மனதில் பொன்மாரியை பார்த்து கொண்டே இருந்தான். ச்சே எப்படி பட்ட பொண்ணு. எந்த பொன்னும் கூச்சம் படுற விஷயத்தை. இவள் அழகா செய்றாலே. என்னால தூக்கம் இல்லாம இருக்காளே. ச்சே எவ்ளோ நல்ல பொண்ணு.. நினைக்கும் போது பொன்மாரி : கண் முழித்தால் பிரபுவை பார்த்து. ஐயோ சீக்கிரம் கண் முழிச்சிட்டிங்களா. சாரிங்க முழிக்க லேட்டா ஆகிடுச்சு.
பிரபு : உன்னை ஏதும் கேட்டனா. நீ இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கு.
பொன்மாரி : ச்சே இல்லங்க. நா முழிச்சா எனக்கு தூக்கம் வராது
பிரபு : சாரி
பொன்மாரி : எதுக்கு
பிரபு : இல்ல ராத்திரி எனக்கு இழுத்தான்,
பொன்மாரி : நேத்தே நா என்ன சொன்ன இது என் கடமை. அப்பறம் ஏன். சரி இதே மாதிரி எனக்கும் ஒரு சூழ்நிலை வருது. சப்போஸ் நானும் பெட்ல யூரின் போய்ட்டேன். நீங்க என்ன செய்விங்க.
பிரபு : நீயாவது நர்ஸ் கூப்பிட்ட. நா தனியா உன்னை பத்திரமா பாத்துப்பேன். நீ டூ பாத்ரூம் போனாலும் கூட நா சுத்தம் செய்வேன்.
பொன்மாரி : இந்த பதிலை எதிர் பாக்காத இவள் கண் கலங்கியது
பிரபு : ஹேய் என்னாச்சு
பொன்மாரி : கண்ணீரை துடைத்து கொண்டே ஒன்னுல்ல
பிரபு : எனக்கு புரியுது உனக்கு டூ பாத்ரூம் வந்தா அதை கிளீன் செய்வேன் சொன்னதை நினைச்சி தான் பீல் பண்ற. உனக்கு என்னை பாக்கிறது கடமைனா. நா உனக்கு பாக்குறதும் கடமை தானே
பொன்மாரி : இல்லங்க நா மிடில் கிளாஸ் குடும்பம். நா உங்களுக்கு செய்றது எல்லாம் சாதாரணம்., ஆனால் நீங்க
பிரபு : என்ன நான். எனக்கு வந்தா. தீர்த்தம். உனக்கு வந்தா மூத்திரமா. இரண்டு பேருக்கும் ஒரே இது தானே, நீ என்னை பாக்கலாம்.நா .உன்ன பாக்க கூடாதா அப்பறம் என்ன விடு
பொன்மாரி : கண் கலங்கி உணர்ச்சிவச பட்டு ஓடி சென்று பிரபுவை கட்டி புடித்தால் அவனுக்கு வலிக்காத மாதிரி அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்து. அவன் காதில் I LOVE YOU டா செல்ல புருஷா