20-05-2024, 02:54 PM
(20-05-2024, 02:23 PM)Muthukdt Wrote: நிறைய கேரக்டர்களை கொண்டு வரவேண்டாம் என்று நினைக்கிறேன் நண்பா அது படிப்பவர்களுக்கு புரிந்து கொள்ள சிரமமாக இருக்கும்.. என்பது எனது கருத்து
புரியுது நண்பா மொத்தம் கதாபாத்திரங்கள் இவ்ளோவு தான், அனைவருக்கும் புரியும் படி தெளிவா எழுதுவேன் நண்பா உங்கள் ஆதரவு தொடர்ந்து தாருங்கள்