20-05-2024, 02:42 AM
(This post was last modified: 20-05-2024, 04:23 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(19-05-2024, 11:14 PM)Samsd Wrote: என் guess crta இருந்தா.
அருந்ததி படத்தல வர மாதிரி மதிவதனி அந்த வம்சத்தோட முதல் பெண் குழந்தியா இருப்பா.
அப்பிடி இல்லனா அவ பிறந்த அப்போ அவ ஜாதகத்தை பாக்கும் போது இந்த குழந்தை மதிவதானியோட மறுபிறவினு தெரியா வந்துருக்கும் காத்தவராயநாலா இவளுக்கு ஆபத்து வரும்னு ப்ரியங்காவோட அப்பா கிட்ட அந்த ஜோசியகாரன் சொல்லிறப்பான்.
அதுக்காக தான் பொண்ண கடல் கடந்து இருந்தா அவளுக்கு எந்த ஆபத்தும் வராம இருக்கும்னு அவளை அனுப்பிவச்சுருப்பான்.
அத மீறியும் அவளுக்கு எதாவுது ஆபத்து வந்தா அவளை காப்பாத்த யட்சி அனுப்பிறப்பாங்க.
பிரியங்கா national level,Olympics போன அவ பிரபலம் ஆகிடுவா இதனால அவளுக்குதான் ஆபத்து.
So அதனால அவ அப்பா அவளை national level competitionla participate பண்ண கூடாதுனு சொல்லிற்காலம்
எல்லாமே மிகச்சரி தான்.அருந்ததி படத்தில் அனுஷ்காவிற்கு தான் அக்கா இருப்பாரே.அதே அப்பா,பொண்ணு இப்போ கதையில் மறுபிறவி எடுத்து இருக்காங்க..அப்பாவிற்கு அதே போல் ஜோசியத்தில் நம்பிக்கை.போன பிறவியில் மதிவதனி அவள் அப்பா பேச்சை கேட்கவில்லை..இந்த பிறவியில் கேட்கிறாள்.காரணம் அவள் திருத்துவது போல போன பாகத்தில் சொல்லி இருப்பேன்.யட்சி விசயம் மட்டும் ஒரு சின்ன மாறுதல்