20-05-2024, 01:03 AM
(19-05-2024, 07:26 AM)FantasyX Wrote: ஒரு போஸ்ட்டில் என்ன நடந்தது என வாலிபரை போல கேட்டுவிட்டு அடுத்த பதிலில் நான் ஒரு அப்பா, சம்பவம் தெரிஞ்சா யூஸ் ஆகும்னு சொல்றது ரொம்ப ஓவர்.
உங்களின் முதல் பதிவு மற்றும் இந்த பதிவுகளை பார்க்கும் போது,
உங்களுக்கு மகள் இருப்பது சந்தேகம். அப்படியே இருந்தாலும் 18 வயதுக்கு மேல் இருக்கும் வாய்ப்பு இல்லை என நினைக்கிறேன்.
ஏற்கனவே ஒருவர் சொன்னது போல ஏன் இந்த வக்கிரம்?
இது ஒரு மோசமான நிலமை. உங்களின் எண்ணத்தை நினைத்து வருந்துகிறேன்.
Nalla varunthunga Nanba.... ❣️ Ningal vakiram ilatha nallavar ? innum konjam nallave ninga varunthalam ❤️❤️