⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
[quote pid='5603823' dateline='1716137110']
பாகம் - 73

நிகழ் காலம்

கஜாவின் ஃபோன் பக்கத்தில் இருந்தது..பாவம் பார்த்து லிகிதா அவனருகே காலால் தள்ளி விட்டு போய் இருந்தாள்.
கஜாவினால் கையை அசைக்க கூட முடியவில்லை..

Hey siri என தன் போனுக்கு கமாண்ட் கொடுத்து,ஒரு குறிப்பிட்ட நம்பருக்கு கால் செய்தான்.

உடனே டாக்டர் வந்து பரிசோதித்து விட்டு,அவனுக்கு சிகிச்சை கொடுத்து குணப்படுத்தினார்...கஜா பழைய நிலைமைக்கு வந்தான்..அவனுக்கு லிகிதா மேல் கோபம் கோபமாக வந்தது..எப்படியாவது அவளை தூக்க வேண்டும் என தனிமையில் திட்டம் தீட்டினான்..

சரியாக அந்த நேரத்தில் அவன் அறையில் இருந்த விளக்குகள் அணைந்து அணைந்து ஒளிர ஆரம்பித்தன. ஃபேன் ஆன் செய்யாமலேயே ஓட ஆரம்பித்தது .பின்னாடி யாரோ ஓடுவது போல் இருக்க,உடனே கஜா திரும்பி பார்த்தான்.ஆனால் அங்கே யாரும் இல்லை.

"யாருடா இங்கே என்கிட்ட ஜில்பான்ஸ் வேலை எல்லாம் காட்டுறது...!தைரியம் இருந்தா முன்னாடி வாடா பேடி பயலே"
என கத்தினான்...

"உன் முன்னாடி தான் இருக்கேன்டா பொட்டை பயலே"என காத்தவராயன் பளாரென்று அவன் கன்னத்தில் அறைந்தான்..

அவன் அடி தாங்காமல் கஜா சுருண்டு கீழே வந்தான்..

"யப்பா என்ன அடி..!டேய் யாருடா மாய வித்தை எல்லாம் காட்டுவது..?நீ ஆம்பளையா இருந்தா நேருக்கு நேரா உன் உருவத்தோடு வாடா...இந்த பூச்சாண்டி காட்டற வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்காதே.."என கன்னத்தில் கை வைத்து கொண்டு குரல் கம்ம பேசினான்.

"முட்டாப்பயலே எனக்கு உருவமே கிடையாது..நான் ஒரு ஆவி..என் பேரு காத்தவராயன்,2000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த மன்னன்..."

கஜா கன்னத்தை தேய்த்து கொண்டு"யாருடா இவன்.. என்கிட்டேயே புரூடா விடுவது..ஆவியாம்,அதுவும் 2000 வருடத்துக்கு முன்னாடி வாழ்ந்த மன்னனின் ஆவியாம்..ஒழுங்கா முன்னாடி வந்து விடு..உண்மையை சொல்லு..! திருட இங்கே வந்து இருக்கே...?நானே ஒரு திருடன்.என்கிட்ட உன் வேலையை காட்டாதே..."

"முட்டாளே...இங்கு இருக்கும் சொத்துக்கள் யாவும் என்கிட்ட இருக்கும் பொருட்களுக்கு கால் தூசி பெறாது..இங்கே பார்.."என காத்தவராயன் சொல்லிய உடன் ஒரு குடம் நிறைய பொற்காசுகள் கஜா முன் தோன்றியது...

அதை கஜா எடுத்து அள்ளி பார்க்க,அவன் கைகளில் தங்க காசுகள் மின்னியது.."ஆகா தங்க காசுகள்..தங்க காசுகள்" என அவன் கண்ணில் ஆசை தெரிந்தது..காத்தவராயன் அடித்த அடி முற்றிலும் மறைந்து போனது.

"இதெல்லாம் எனக்கா...!"என கஜா கேட்டான்..

'ஆமாம் முழுவதும்  உனக்கே தான்.."

"ஆமா சும்மா வந்து எனக்கு ஏன் உதவி செய்யறே..."கஜா கிடுக்கி பிடி போட்டான்.

"தங்க காசை அள்ளி கொடுக்க நான் என்ன முட்டாளா..!காரணம் இருக்கு.உன் மூலம் எனக்கு ஒரு உதவி தேவைப்படுது..."என காத்தவராயன் சொல்ல

"அப்படி வா வழிக்கு...ஏதோ என் மூலம் உனக்கு உதவி தேவைப்படுது.இல்லன்னா‌ இவ்வளவு காசு கொட்டி கொடுக்க நீ என்ன லூசா..."

"சரியாக தான் சொல்கிறாய்..உன்னை வந்து பார்த்துச்சே ஒரு பொண்ணு..அந்த பொண்ணை நான் அனுபவிக்கனும்.அதுக்கு உன் உடம்பு வேணும்..அதுவுமில்லாம நீயும் அந்த பொண்ணு மேல ஆசைப்படுவது எனக்கு தெரியும்.."

"ம்ம்ம்..நீயும் என் சாதி தானா..சரி சரி.ஆனால் அந்த பொண்ணை நான் அனுபவித்த பிறகு என் உடம்பை வச்சி நீ அந்த பொண்ணை தொட்டுக்கோ."

"இல்லை கஜா..எனக்கு அந்த பொண்ணு கைப்படாத ரோசாவாக வேணும்...மேலும் என்ன தான் நீ முயன்றாலும் அவள் உன்னை தொடவிட மாட்டாள்.அவளை மடக்கும் ரகசியம் எனக்கு மட்டும் தான் தெரியும்."

கஜாவிற்கு இது தன்மான பிரச்சினையாக இருந்தது..

"இங்க பாரு...ஆ...உன் பேரு என்ன சொன்னே..!ஆ...காத்து ...காத்து..இது என் prestige issue..அவ என்னை அசால்ட்டா அடிச்சி போட்டு போய்ட்டா.அதனால் அவ கன்னித்தன்மையை நான் தான் பறிக்கணும்.அதனால் அப்புறம் நீ அனுபவிச்சிக்கோ.."

காத்தவராயன் ஆவி.."உனக்கு சொன்னால் புரியாது..பட்டால் தான் புரியும்..உனக்கு அப்போ என் உதவி தேவைப்படும்.அப்போ என்னை கூப்பிடு"என சொல்லி மறைந்து விட்டது..கஜா கையில் இருந்த குடுவையும் மறைந்து விட்டது..."

"அய்யோ தங்க காசு போச்சே"என கஜா ஏமாற்றம் அடைந்தான்..

"போ போ...உன் துணை இல்லாமல் அவளை அனுபவிக்க எனக்கு தெரியாத வழியா...!"என கஜா மனதுக்குள் நினைத்து கொள்ள,

"என்னை மீறி எப்படி நீ லிகிதாவை தொடுவாய் என நானும் பார்க்கிறேன்" என காத்தவராயன் ஆவியும் மனதுக்குள் நினைத்து கொண்டது..

காலையில் லிகிதா காய்ந்த துணிகளை உலர்த்தி கொண்டு இருந்தாள்.அப்பொழுது எதேச்சையாக எதிரில் உள்ள மரத்தை பார்க்க,அதில் ஒரு அண்டங்காக்கை உட்கார்ந்து அவளையே உற்று பார்த்துக் கொண்டு இருந்தது...அதன் சிவந்த விழிகளை பார்க்க லிகிதா அதன் பார்வைக்கு வசியப்பட்டாள்.ஏதோ இந்த உலகத்தில் இருந்து விடுபட்ட உணர்வு அவளுக்கு..அவள் உடம்பில் சில இரசாயன மாற்றங்கள் நிகழ்ந்தன.அவள் மார்புகள் விம்மி விம்மி துடித்தன..மோகம் தூண்ட உதடுகள் உலர்ந்தன.தோள்கள் துடித்தன.இடது கண் துடித்து அபாயத்தை உணர்த்தியது.கைகள் தானாக சென்று அவள் மார்பை பிசைந்தன.அணிந்து இருந்த ஆடை கசங்கியது..

சரியாக அந்நேரம் அவள் தோழி வந்து தோளை உலுக்க,அவள் நினைவுக்கு வந்தாள்..

[Image: images-1-9.jpg]
gintama 12

"என்னடி ஆச்சு உனக்கு..! கூப்பிட்டு கொண்டே இருக்கேன், மரம் மாதிரி நிக்கற..."

"ஒன்னும் இல்லடி,என்ன விசயம்.?

"ஆமா ஊருக்கு வரலையா நீ..!தேர்தலுக்கு லீவு கொடுத்து இருக்காங்க.அப்படியே சனி,ஞாயிறு வேற வருது..மூணு நாள் வீட்டுக்கு போய் என்ஜாய் பண்ணிட்டு வரலாம்.."

"இல்லடி..! ஒரு செமினாருக்கு கொஞ்சம் நோட்ஸ் எடுக்க வேண்டிய வேலை இருக்கு..அதனால் நான் வரல..நீ பத்திரமா போய்ட்டு வா.."

"லிகிதா,ஹாஸ்டலில் எல்லோரும் ஊருக்கு போய்ட்டாங்க.யாருமே இல்ல.அப்புறம் தனியா நீ அவஸ்தை பட போறே."

"அதெல்லாம் பட மாட்டேன்..எனக்கு துணையா சகுந்தலா மேடம் இருக்காங்க..தயவு செய்து நீ போய்ட்டு வாடி..உன் தொந்தரவு இல்லாமல் மூணு நாள் நான் நிம்மதியா இருப்பேன்.."

ஹாஸ்டலில் எல்லோரும் கிளம்பி விட்டு இருந்தனர்.. லிகிதா,மற்றும் சகுந்தலா தேவி மட்டுமே இருந்தனர்..

மந்திரி கொடுத்த தேர்தல் வேலையை கஜா வாக்குபதிவு அன்று கச்சிதமாக முடித்தான்..அன்றிரவே லிகிதாவை  நாடி அவள் ஹாஸ்டலுக்குள் சுவரேறி குதித்து உள்ளே நுழைந்தான்...ஆனால் அங்கே காத்தவராயன் ஆவியும் இருந்தது..

"அடியே லிகிதா வந்துட்டேன்டி .என்னையா ஊசி குத்தி முடக்கி போட்டே...இப்போ எப்படி ஊசி குத்துறே என்று நானும் பார்க்கிறேன்..."என ஒரு நம்பருக்கு போன் செய்தான்..
அவன் ஃபோன் பண்ணிய அடுத்த நிமிடமே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது..

காத்தவராயன் ஆவி,"நீ என்ன தான் திட்டம் போட்டாலும் அதை முறியடிக்க நானாச்சி கண்ணா.என்னை மீறி நீ அவளை தொட கூட முடியாது"என சிரித்தது..

கஜா மனதுக்குள்,"இன்னிக்கு யாருமே உன் ஹாஸ்டலில் இல்லை என தெரிந்து தான் வந்து இருக்கேன்டி."என அரையிருட்டில் தடவி தடவி வந்தான்.

அவள் ரூம் நம்பர் 306 என டார்ச் அடித்து தேடி கொண்டே வந்தான்.கதவை திறக்க அது திறந்து கொண்டது..உள்ளே நுழைந்த உடன் அங்கே இருந்த வாசல்படியை கவனிக்காமல் கஜா கால் வைக்க அதில் இடறி மொபைல் போன் தவறி கீழே விழுந்து உடைந்தது.மொபைலில் இருந்த கொஞ்ச நஞ்ச வெளிச்சமும் காணாமல் போனது.

"யார் அது...?"என்று ஒரு பெண் படுக்கையில் பதறி எழுந்து கேட்க, அவள் வாயில் வைத்து மயக்க மருந்து கைக்குட்டையை அழுத்தினான்..

கஜா பிடியில் இருந்து அவளால் தப்பிக்க முடியாமல் திணறினாள்..

"Mmmmmmmmm" என சத்தம் மட்டுமே வந்தது.

"என்கிட்ட இருந்தா தப்பிக்க பாக்கிற லிகிதா.இன்னிக்கு உன்னை சும்மா விட மாட்டேன்.."என காத்தவராயன் கத்தினான்.

கைக்குட்டையை வைத்து அழுத்தும் பொழுதே அதில் மயக்க மருந்து இருப்பதை அவதானித்த அவள் மூச்சு விடுவதை நிறுத்தி இருந்தாள்.ஆனால் ஒரு கட்டத்தில் முடியாமல் மூச்சை உள்ளிழுக்க,மயக்க மருந்து உள்ளே சென்றது.கண்கள் செருகின...மயங்கி கீழே விழுந்தாள்.அவளை அப்படியே தூக்கி கட்டிலில் கிடத்தினான்..

கொண்டு வந்த வயாக்ரா மாத்திரையை வாயில் போட்டு கொண்டு தன் ஒவ்வொரு உடையாய் அவிழ்த்தான்..

[Image: images-1-8.jpg]

ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் இருந்த ஒரு கல்லூரியில் ஒரு போட்டி நடந்து கொண்டு இருந்தது...

அங்கே ஒரு அழகிய இளம் யுவதி அந்த போட்டியில் கலந்து கொண்டு கலக்கி கொண்டு இருந்தாள்.

எல்லோரும் அவளின் திறமையை பார்த்து வியந்து கொண்டு இருந்தனர்..அவள் வைத்த குறி ஒன்று கூட தப்பவில்லை..அடித்து தூள் கிளப்பி கொண்டு இருந்தாள்.

"போட்டி முடிந்த பிறகு அவள் வந்து அமர,அவளின் நண்பன் ஜேக் அருகில் வந்தான்.."

ஹே ஏஞ்சல்...!என்று அழைத்தான்..

[Image: Snapinsta-app-445147237-1040084650787236...n-1080.jpg]

"ஹாய் ஜேக்"என்று அவள் அழைத்து ஒரு புன்னகையை உதிர்க்க அதில் அவன் கவரப்பட்டு சிலை போல் ஆனான்..

"ஹே ஜேக்" என்று அவள் அழைத்து,அவனை உலுக்கிய உடன் அவன் நனவுக்கு வந்தான்..

"சாரி ஏஞ்சல்..." என்று அவன் அழைக்க..

"ஹே don't call me ஏஞ்சல்..!call me பிரியங்கா..."

"ஓகே பிரியங்கா...நீ இவ்வளவு திறமையா Archery game விளையாடுறே..!நீ மட்டும் நேஷனல் லெவல் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடினால் கோல்ட் மெடல் நிச்சயம்.."என அவளை புகழ்ந்து தள்ளினான்..

"ம்ம்மம்..எனக்கு விளையாட ஆசை தான்.."

"அப்போ ஏன் விளையாடல..உன் நாட்டில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சொல்லு, என் நாட்டில் உன் திறமைக்கு கண்டிப்பா வாய்ப்பு கிடைக்கும்."

"வேண்டாம் ஜேக்..இது என் அப்பா உத்தரவு..அவர் நேஷனல் லெவல் கேமில் விளையாட கூடாது என்று சொல்லி இருக்கார்.அவர் பேச்சை நான் எப்பவும் மீற மாட்டேன்"

"ஏன் பிரியங்கா..உன் அப்பா உன் திறமையை பூட்டி மழுங்கடிக்கிறார்.?

"எனக்கும் தெரியல ஜேக்..ஒருவேளை நான் கலந்து கொண்டு  வெற்றி பெற்றால் என் ஃபோட்டோ பேப்பரில் வந்து விடும் பயம் அவருக்கு...பேப்பரில் வந்து புகழ் பெற்று என் முகம் பரிச்சயம் ஆனால் எனக்கு ஏதோ ஒரு அபாயம் வரும் என்று சொன்னார்.."

"புரியல பிரியங்கா எனக்கு..பேப்பரில் பேர் வந்தால் சந்தோஷம் தானே...அதில் என்ன அபாயம் இருக்கு"

"எனக்கு தெரியல ஜேக்..!ஆனால் அவருக்கு ஏனோ ஒரு பயம்.. காரணம் கேட்டு நான் அவரை கஷ்டப்படுத்த விரும்பல..."

"ஓகே பிரியங்கா...அந்த விஷயத்தை விட்டுவிடலாம்.நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விசயத்தை சொல்லணும்.."

"ம்... சொல்லு ஜேக்"

"பிரியங்கா...உன்னை பார்த்த உடனே எனக்கு பிடிச்சி போச்சு.ஐ லவ் யூ.." என்று கூறினான்..

"ஸ்டாப் இட் ஜேக்..முதலில் நீ இந்த இடத்தில் இருந்து போ..."

"ஏன் பிரியங்கா...?என்னை பிடிக்கவில்லையா.."

" சொல்றதை கேளு ஜேக்..நான் யாரையும் விரும்ப கூடிய நிலையில் இல்லை.முதலில் இங்கே நிக்காதே...என்னையும் மனசில் நினைக்காதே..அது உன் உயிருக்கு தான் ஆபத்து..!"

"என்ன சொல்றே பிரியங்கா..?எனக்கு ஒன்னும் புரியல.."

"என்னால் எதுவும் சொல்ல முடியாது ஜேக்..!நான் கிளம்பறேன்.."என கொண்டு வந்த archery பையை கூட விட்டு அவசரமாக ஓடினாள்..

அவள் சென்ற உடனே..ஜேக் நின்ற இடம் தீடீரென இருட்டானது போல் இருந்தது..காற்று பலமாக வீச தொடங்கியது..யாரோ ஒருவர் அவன் மார்பில் கை வைத்து தள்ள ஜேக் பறந்து இருபதடி தூரம் தள்ளி விழுந்தான்..பிரியங்கா விட்டு சென்ற archery பை தானாக திறந்து வில் வெளியே வந்தது..அம்பு ஒன்று அவனை குறி பார்க்க,ஜேக் பயந்து பின்னாடி செல்ல சுவற்றில் முட்டி கொண்டான்.அம்பு பாய்ந்து வந்து அவன் கழுத்தை உரசி சுவற்றில் குத்தி நின்றது..

தீடீரென ஒரு குரல் மிக கொடூரமாக ஒலித்தது.."இக்கன்னிகையை நீ மோகித்தால் அக்கணமே உன் மரணம் நிச்சயம்"

அது ஒரு யட்சியின் குரல்..

மேலேயிருந்து ஒரு பல்பு அவன் தலையில் விழ ஜேக் அங்கேயே மயக்கம் ஆனான்..

யார் அந்த யட்சி..?ஏன் அது பிரியங்காவை பாதுகாக்கிறது..!

[Image: Snapinsta-app-350235382-115839651521641-...n-1080.jpg]
[/quote]

yourock clps Heart new picture past episode la use pannuvinga expect panen

Recent Amazon ad costume ah
[+] 4 users Like krishkj's post
Like Reply


Messages In This Thread
RE: 。⁠◕⁠‿⁠◕⁠。காற்றாய் வந்த காத்தவராயனின் மோக அட்டகாசங்கள் ♥️♥️♥️ - by krishkj - 19-05-2024, 10:31 PM



Users browsing this thread: 106 Guest(s)