19-05-2024, 12:51 PM
மீட்டிங் முடிந்து அவரவர் கேபினுக்கு சென்றனர்
பொன்மாரி : பிரபுக்கு போன் போட்டு, பாஸ் என் கேபினுக்கு கொஞ்சம் வாரிங்களா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் சொல்லிட்டு போனை வைத்தால்
பிரபு : இவள் என்ன எனக்கு போன் போட்டு அவள கேபினுக்கு கூப்பிடுறா சரி இல்லையேனு சொல்லிட்டு அவள் கேபினுக்கு சென்று. அவள் கேபின் கதவை திறக்க போனான்.
பொன்மாரி : அட வாங்க பாஸ். நீங்க என்கிட்ட பெர்மிஸ்ஸன் கேட்டு தான், உள்ள வரணும்னு அவசியம் இல்ல,
பிரபு : இவகிட்ட நீ தான் என் கேபினுக்கு வரணும். நா எல்லாம் உன் வர கூடாது னு சொல்லிட வேண்டியது தான், ஒரு கோவத்துல உள்ளே சென்று. அவளை பார்த்தான் மொத்த கோவமும் காணாமல் போனது ப்பா என்னா அழகுடா சாமி, காலையில ஆபீஸ்க்கு வரும் போது எப்படி இருந்தோலோ. அதே மாதிரி இப்போ வரைக்கும் அதே பொலிவுடன் இருக்காளே
பொன்மாரி : பாஸ் இப்பவும் நீங்க மைண்ட்ல பேசுறதா நினைச்சிட்டு சத்தமா தான் பேசுறீங்க. சொல்லிட்டு அழகாக சிரித்தால்
பிரபு : போச்சு போச்சு எல்லாம் போச்சி. இத வச்ச என்னை கிண்டல் பண்ணுவாலே
பொன்மாரி : அது எல்லாம் நா கிண்டல் பண்ண மாட்டேன் உக்காருங்க
பிரபு : வாயை பொத்தி கொண்டு உக்காந்தான்.
பொன்மாரி : ஐயோ இவரு செய்றது எல்லாம் எனக்கு சிரிப்பு வருதே. சிரிச்சா என்னை தப்பா நினைத்து விடுவாறே. சிரிப்பை அடக்கி கொண்டு முதல வாயில இருந்து கை எடுங்க.
பிரபு : கை எடுத்துட்டு. என்னை எப்படி நீ கூப்பிடலாம். உன்னை விட நா மூணு விஷயத்துல பெரியவன், வயசு, உனக்கு புருசன். உன்னை விட போஸ்ட் கூட. ஆனா நீ எனக்கு போன் போட்டு கூப்பிடுற
பொன்மாரி : அப்படியா பாஸ் கொஞ்சம் யோசிச்சு பாருங்க நம்ம அக்ரீமெண்ட்ட
பிரபு : அக்ரீமெண்டா நம்ம எப்போம் அக்ரீமெண்ட் போட்டோம்
பொன்மாரி : ஓகே நீங்க மறந்துட்டீங்க நானே உங்களுக்கு நியாபகம் படுத்துறேன். மீட்டிங்க்கு ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி இருந்து இப்போ வரைக்கும் என்னை மேடம்னு கூப்பிடலையே பாஸ்
பிரபு : அதுக்காக நீ என்னை போன் போட்டு கூப்பிடுவியா.
பொன்மாரி : வெயிட் பாஸ் அதுக்கும் என்கிட்ட answer இருக்கு பாஸ். நீங்க என்னை மேடம்னு ஏன் கூப்பிடல நா பொண்டாட்டினு உரிமையில தான் கூப்பிட்டீங்க, அதே மாதிரி நானும் உங்களை என் புருசன் உரிமையில தான் உங்களுக்கு போன் போட்டு இங்க கூப்பிட்டேன். போதுமா
பிரபு : சரி சொல்லு எதுக்கு கூப்பிட்ட
பொன்மாரி : சரி சொல்றேன் அந்த மேனஜர் லிங்கத்தையும், HR மணி, இவங்க இரண்டு பேர் மேலேயும் போலீஸ் கம்பளைண்ட் கொடுக்கணும். அதுக்கான process நீங்க ஆரம்பிங்க அதுக்கு தான் உங்களை வர சொன்னேன்.
பிரபு : சரி நா இங்க உள்ள இன்ஸ்பெக்டர் கிட்ட பேசுறேன். நாளைக்கு பிரஸ் மீட் ஏற்பாடு பண்றேன்., உன்னை இந்த கம்பெனியோட CEO சொல்லனும். அப்பறம் தான் நீ யார்னு தமிழ்நாட்டு முழுவதும் தெரியும். சொல்லிட்டு மோகன்க்கு போன் போட்டான்
பிரபு : ப்பா பொன்மாரி யாருனு நாளைக்கு பிரஸ் மீட் போட்டு நீங்க தான் சொல்லணும். நாளைக்கு வர சொல்லட்டா
மோகன் : அது எல்லாம் வேண்டாம் எல்லாம் நா செஞ்சிட்டேன். பிரஸ் க்கு காலை நம்ம ஏற்பாடு பண்ண மீட்டிங், இப்போ பொன்மாரி ஏற்பாடு செஞ்ச மீட்டிங்கும் இரண்டு மீட்டிங் வீடியோ பிரஸ் க்கு அனுப்பிட்டேன், இன்னைக்கு இன்னும் ஒரு மணி நேரத்தில் நியூஸ்ல வந்துரும், நாளைக்கு பேப்பர்லயும் வந்துரும்.
பிரபு : சரிப்பா. அப்பறம் நம்ம கம்பெனில கையாடல் செஞ்சி வேலையை விட்டு அனுப்புணோமே. அவங்க மேலே கேஸ்
பிரபு : அதுவும் நா கம்பளைண்ட் செஞ்சிட்டேன் டிஜிபி கிட்ட பேசிட்டேன். இரண்டு நாளுக்குள்ள நம்ம பணம் எல்லாம் வந்துரும்
பிரபு : சரிப்பா சொல்லிட்டு போனை வைத்தான்
பொன்மாரி : கம்பளைண்ட் என்னாச்சி
பிரபு : எல்லாம் கொடுத்தாச்சி வா வீட்டுக்கு போவோம்
பொன்மாரி : சரி சொல்லிட்டு வெளியே சென்று ராகவி கிட்ட போய்
பொன்மாரி : ராகவி நாளைக்கு ஆபீஸ் விடுமுறை,னு நோட்டீஸ் போர்டுல ஒட்டிரு
பிரபு : எதுக்கு நாளைக்கு ஆபீஸ் லீவ் சொல்ற.
பொன்மாரி : இன்னைக்கு staff எல்லாத்துக்கும் பெண்டிங் சம்பளம் போட்டு இருக்கோம். நாளைக்கு ஒருநாள் அவுங்க சந்தோசமா இருக்கட்டும், எட்டு வருசம் கவலை நாளைக்கு ஒருநாள் அவுங்க சந்தோசமா இருக்கட்டும்.
பிரபு : நல்ல ஐடியா சூப்பர்
சொல்லிட்டு காரில் வீட்டுக்கு சென்றனர். இவரகள் காரை பின் தொடர்ந்து இன்னொரு கார் வந்து கொண்டு இருந்தது பயங்கர ஆயுதங்களுடன்.