18-05-2024, 08:13 PM
எல்லோருக்கும் முதல் விடயங்களை மறக்க முடியாது.. முதல் முத்தம், முதல் காதலி, முதல் நிர்வாண காட்சி, முதல் உடலுறவு என நீளும் பட்டியல். சிவதேவனுக்கு விஷாலினின் நினைவுகள் கரையான் புற்று போல கடகடவென எழுந்தன. அவன் அவளுடைய சொக்கும் அழகை நினைத்து ஊடல் கொண்டான். அடுத்த முறை அவளை புணர வேண்டும். புணர்ந்து அவளின் மூலம் கிடைக்கும் பேரின்பத்தை அடைய வேண்டும் என சிந்தனை செய்தான்.
திரிசங்குநாதர் தன்னுடைய தராசில் சிவ தேவன் கொண்டு வந்திருந்த சொர்ண காசினை எடை போட்டுக் கொண்டார். அவர் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலான அளவிற்கு எடை இருந்தது. சுத்த தங்க நாணயம். சோழர்கள் கோயிலுக்கு கொடுத்த பொக்கிஷ காசு. அவருடைய சிந்தனையில் சிவ தேவனுக்கு கொடுக்கும் காசினை சற்று குறைக்க முடியுமா என ஆலோசித்தது.
இந்த காசின் அருமை பெருமைகளைப் பற்றி இவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் சற்று குறைந்ததாக பணம் தந்து அனுப்பி விடலாமா என யோசித்தார். அந்தக் கணம் அவர் அருகில் இருந்த பரிமளம்..
"சிவ தேவனை ஏமாற்ற எண்ணாதீர்கள்.. அது உங்களுக்கு மட்டுமல்ல உங்களை சார்ந்திருக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கும்" என்றாள்.
ஒரு பணிப்பெண் நம்மை எச்சரிப்பதாக அதுவும் நம்முடைய எண்ணத்தில் சிவ தேவனுக்கு உரிய பணத்தை தராமல் சற்று குறைக்கலாம் என்னும் எண்ணும் பொழுதே எப்படி அவளுக்கு தெரிந்திருக்கும் என்று அவளை பார்த்தார்.
அவருக்கு குளையே நடுங்கியது. இப்பொழுது பரிமளம் ஒரு அரக்கியை போல கோர முகத்துடன் இருந்தாள்.
"இல்லை நான் சிவ தேவனை ஏமாற்றப் போவதில்லை. " என பரிமளத்திடம் திரிசங்குநாதர் கூறிய பிறகு பரிமளம் ஒன்றும் அறியாத படி போல் அவர் பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள்.
சிவ தேவனுக்கு தெய்வீக அருள் இருக்கிறது அவனை நாம் ஏமாற்ற வேண்டாம் என திரிசங்குநாதர் அவனிடம் உண்மையை பேச தொடங்கினார்.
"தம்பி.. உங்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படுகிறது?" மிரட்சியுடன் அவனிடம் கேட்டார்.
"தங்க நாணயத்திற்கு ஈடான பணத்தை மட்டும் தாருங்கள். வறுமை சூழ்ந்த எங்கள் வீட்டில் பல்வேறு வகையான தேவைகள் அடுத்தடுத்து உள்ளன. அவற்றையெல்லாம் வீட்டின் உடைய ஒரே ஆண்மகன் என்ற முறையில் நானே எடுத்துச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். முதலில் பழமையான எங்களுடைய வீட்டில் புணரமைப்பு செய்ய வேண்டியது. பிறகு என்னுடைய வீட்டில் சமையல் அறைக்கு தேவையான சமையல் பொருட்களை எல்லாம் வாங்கி வைக்க வேண்டும். அன்னைக்கும் எங்கள் வீட்டில் எங்களுடனே வசிக்க கூடிய வேலைக்காரிக்கும் நல்லதொரு புடவைகளை வாங்கி தர வேண்டும். இப்படி நிறைய பணிகள் இருக்கின்றன."
"இப்பொழுது என்னிடம் ரூபாய் பத்தாயிரம் இருக்கிறது. இந்த தங்க காசுக்கு ஈடாக நான் மேற்கொண்டு ஒரு பத்தாயிரம் ரூபாய் பிறகு தரட்டுமா?." திரிசங்குநாதர் கேட்டார். சிவதேவன் மலைத்துப்போய் நின்றான். இதுவரை நூறு ரூபாய் நோட்டைக்கூட அவன் மொத்தமாகப் பார்த்ததில்லை. ஆனால், பத்தாயிரரூபாய் இப்பொழுது கையில் கிடைக்கப் போகிறது. அவனால் அந்த நினைப்பையே நம்ப முடியவில்லை.
திரிசங்கு நாதர் தன்னுடைய பணிப்பெண்ணான பரிமளத்தை பார்த்தார். "அம்மாடி 20000 ரூபாய் இந்த நாணயத்திற்கு ஈடாக தரப்போகிறேன்." என்று அவளிடம் கூறியதும்.. எதற்காக தன்னிடம் பணத்தைப் பற்றி எல்லாம் பேசுகிறார் என்று புரியாமல் விழித்தாள். பணிப்பெண் இப்பொழுது வெறும் பணிப்பெண்ணாக மட்டுமே இருக்கிறாள் என்பதை அறிந்து அவருக்கு சற்று நிம்மதி தோன்றியது.
"அப்பாடி இனி அந்த கொடூர உருவம் நம் கண்ணுக்குத் தெரியாது" என்று மனதை தேற்றிக் கொண்டார்
"தம்பி இப்படி திண்ணையில் உட்காருங்கள். இதோ பணத்துடன் வந்து விடுகிறேன்." என வீட்டிற்குள் போனார். அவருடைய மனைவியின் ரதிதேவியை அழைத்தார்.
"வெளியே இருப்பது தெய்வீக அருளை பெற்ற ஒரு இளைஞன். அவன் சோழர்கள் காலத்தில் கோயில் பொற்காசினை எடுத்து வந்திருக்கின்றான். "
"அப்படியா.. எங்கே காண்பியுங்கள் நான் இதுவரை கோயில் பொற்காசினை கண்டதே இல்லை." ரதிதேவி ஆசையாக வாங்கி அந்த நாணயங்களை திருப்பி திருப்பி பார்த்தாள்.
"இவ்வளவு சுத்தமான தங்க நாணயத்தை நான் எங்குமே கண்டதே இல்லை. இதற்கு எவ்வளவு பணம் பேசி இருக்கின்றீர்கள்?"
"நான் நம்முடைய தராசினை வைத்து அளந்து பார்த்தேன். தற்போதைக்கு ரூ. 20,000 ரூபாயில் கொடுப்பதாக தீர்மானித்து உள்ளேன்."
"அவ்வளவு பெருந்தொகையா?!"
"அவன் தெய்வீக அருள் பெற்று இளைஞன். அவனிடம் தொகையை குறைவாக தரப்போகிறேன் என்று மனதிற்குள் நினைக்கும் பொழுதே நான் ஒரு கொடூர உருவத்தை கண்டேன். நீ சொன்னால் நம்ப மாட்டாய் அவ்வளவு கொடூரத்தை நான் இதுவரை பார்த்ததே இல்லை. மனதிற்குள் நினைத்ததுமே அந்த கொடூர உருவம் என் கண் முன் தோன்றியது. என்னை பயமுறுத்தியது. அது பற்றி அந்த இளைஞனுக்கு தெரியவில்லை. என் கண்ணில் மட்டும் தான் அந்த உருவம் தெரிந்தது"
"ஒருவேளை வந்தது மாந்திரீகனாக இருக்குமோ?"
"இல்லை அவனுடைய முகத்தைப் பார்த்தாலே தெய்வீக கலை குடி கொண்டது தான் தெரிகிறது. இப்பொழுது கூட அவன் இவ்வளவு வேண்டும் என்று கேட்கவில்லை நானாகவே 20000 தருகிறேன் உறுதி கொடுத்து வந்திருக்கிறேன்."
"சரி உங்களுக்கு தெரிந்தது தானே ஆனால் அவ்வளவு பெரிய தொகைக்கு இப்பொழுது எங்கே போவீர்கள்.."
"தற்பொழுது ஒரு 10,000 ரூபாயை அவனிடம் தந்து அனுப்பிவிட்டு பிறகு ஒரு பத்தாயிரம் ரூபாய் தருவதாக உறுதி தருகிறேன்."
"சரியான ஆலோசனை தான். நடைமுறைப்படுத்துங்கள்." அங்கங்கே சேகரித்து வைத்திருந்த பணத்தை எடுத்து மொத்தமாக எண்ணினார் பதினோராயிரத்து ஐந்துறு ரூபாய் தேறியது.
பணிப்பெண் பரிமிளா திண்ணையில் அமர்ந்து கொண்டிருந்த சிவ தேவனிடம் பேசிக் கொண்டே சாமரம் வீசினாள்.
அவள் இவ்வாறு வெளிமகனிடம் பேசிக் கொண்டிருப்பதை திரிசங்கு நாதர் கண்டதே இல்லை. பல வருடமாக ஊழியம் செய்யும் அவள் தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பாள். திரிசங்கு நாதர் சொல்லக் கூடிய பணிகளை மட்டுமே அவள் செய்வாள். தானாக எதையும் முன்வந்து செய்யக்கூடிய அளவிற்கு அவளுக்கு யோசனை இருந்ததே இல்லை. ஆனால் இன்று தானாகவே சாமரம் பேசிக் கொண்டிருப்பதை ஆச்சரியத்துடன் பார்த்தார்.
"தம்பி.. தங்களுக்கு பரிமளத்தை முன்பே தெரியுமா?. முன்னறிமுகம் உண்டா?" கேட்டுக்கொண்டே சிவதேவன் முன்பாக வெளியே வந்தார்.
"அதெல்லாம் இல்லைங்க. நான் இப்பொழுதுதான் முதன் முதலாக அவரைப் பார்க்கிறேன். "
ஆச்சரியத்துடன் பரிமளத்தை பார்த்தார் திரிசங்குநாதர். பரிமளமும் ஆமாம் என தலையசைத்தாள்.
சிவதேவனுக்கு முன்பாக தான் கொண்டு வந்திருந்த பணத்தாள்களை வைத்தார். சிவதே அவனால் தன்னுடைய கண்களையே நம்ப முடியவில்லை ஒருபுறம் அத்தனை நோட்டுகளும் கட்டுக்கட்டாக குவிக்கப்பட்டிருந்தன.ஜ
சிவ தேவன் இருப்பதிலேயே பெரிய அளவிலான ஒரு ரூபாய் தாளை எடுத்துப் பார்த்தான். அதில் தஞ்சை பெரிய கோயிலின் திருவுருவம் பொறிக்கப்பட்டிருந்தது.
"இதன் மதிப்பு ஆயிரம் ரூபாய் தம்பி. என்னிடம் இருக்கக்கூடியதில் மிகவும் விலைமதிப்பான ரூபாய் தாள் இது. " என்றார்.
சிவதேவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. தனக்கு முன்புறம் குவித்து வைத்திருந்த பலவகையான நோட்டுக் கற்றைகளைப் பார்த்ததும் பிரமித்துப் போனான்.
"தற்சமயத்திற்கு இதை வைத்துக்கொள்ளுங்கள். பணம் எனக்கு வருவதைக் கணக்கிட்டு விரைவிலேயே மீதமுள்ளதைத் தருகிறேன்." என்றார். பரிமளம் இப்போதும் சிவதேவனுக்கே சாமரம் வீசிக்கொண்டிருந்தாள். நமக்கேன் வம்பு என்று திரிசங்குநாதர் அமைதியாக இருந்தார்.
சிவதேவன் அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பினான். வழியிலிருந்த மளிகைக் கடையில் ஐந்நூறு ரூபாய்க்கு வீட்டிற்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் வாங்கினான் அதை வீட்டில் சேர்த்துவிடும்படி சொல்லிவிட்டுப் போனான்.
அவன் வீட்டை அடைந்தபோது அமர்க்களமான சமையலின் வாசனை அவனைத் தாக்கி வரவேற்றது.
"யாரிடம் தங்க காசை விட்டாய்?"
"நம்ம ஊரிலேயே இருக்கக்கூடிய பெரும் செல்வந்தர்.. திரிசங்கு நாதரிடம் தான் கொடுத்தேன். "
"அந்த நாணயம் எவ்வளவு ரூபாய்க்கு சென்றது?"
"இருபது ஆயிரம் ரூபாய்க்கு அந்த தங்க நாணயம் விலை போனது. ஆனால் அவரிடம் இப்பொழுது மொத்தமாக 10 ரூபாய் தான் இருக்கிறது என தந்து அனுப்பினார்."
"அப்படியா அவரிடமே இவ்வளவு பெருந்தகை இல்லையா?"
"ஆமாம் அம்மா.. இவ்வளவு பெருந்தொகை இல்லையாம். மீண்டும் பத்தாயிரம் ரூபாய் சேர்ந்ததும் தகவல் அனுப்பி தருவதாக கூறியிருக்கிறார்"
"நல்லது. நல்லோர்க்கு எப்பொழுதும் நல்லதே நடக்கும்."
அன்றே அம்மா வேலைக்காரி மூலமாகக் காரியஸ்தரான ராமன்நாயரை வரவழைத்து வீட்டைச் சீர்ப்படுத்தும் முழுப் பொறுப் பையும் அவரிடம் ஒப்படைத்தாள். ஒருவாரத்தில் சிவதேவன் மனை புது வடிவம் பெற்றது. அந்த தெருவிலேயே மிகவும் அழகான மனைகளில் ஒன்றாக சிவ தேவனுடைய மனை மாறி இருக்கிறது. இத்தனை நாட்கள் சோற்றுக்கே கதியற்று தெரிந்து கொண்டிருந்த சிவ தேவனுடைய இல்லம் புதுப்பிக்கப்பட்டதும், நல்ல ஆடைகளை அவர்களுடைய வீட்டினர் அணிவது கண்டும் அருகில் உள்ளோர் சற்று சந்தேகம் அடைந்தனர்.
எண்ணற்றோர் அவர்களுடைய வீட்டு வேலைக்காரியிடம் ஏதேனும் தகவல் கேட்டு பெற முடியுமா என முயன்றனர். ஆனால் அவ்வளவு யாரும் அணுக முடியாத உயரத்தில் இருந்த.. முனிவரின் அருள் என்றாள்.
சிலர் அவற்றை நம்பாமல் சிவ தேவனுக்கு புதையல் தான் கிடைத்திருக்கிறது அதனால் தான் அவன் எவ்வளவு விரைவாக பணக்காரனாகி விட்டான் பேசிக் கொண்டார்கள். அவன் பொருளாதாரத்தில் உயர்ந்தது பலருடைய கண்களையும் உறுத்திக் கொண்டிருந்தது.

sagotharan