18-05-2024, 04:03 PM
பிரபு : "ச்சே " நம்ம ஏன் இப்படி இருக்கோம், அவளை தான் எனக்கு புடிக்காதே கம்பெனிக்கு நல்லது செஞ்சா இவளை புடிச்சிருமா, ஆனா அழகு தான் நினைத்து கொண்டே வெளியே சென்றான்.
பொன்மாரி : பிரபு கேபின் இருந்து கொண்டே பெல்லை அழுத்தினால்
பியூன : பிரபு கேபின் ரூம் வெளியே நின்று கொண்டு சார் உள்ள வரலாமா
பொன்மாரி : எஸ் come in
பியூன் : பிரபு கேபினுள் பொன்மாரி இருப்பதை பார்த்து மேடம் நீங்க
பொன்மாரி : ஏன் நா இந்த ரூம்ல இருக்க கூடாதா
பியூன் : ஐயோ மேடம் நா அப்படி சொல்லல மேடம் நீங்க இங்க நா எதிர் பாக்கல சாரி மேடம் தெரியாம கேட்டுட்டேன்
பொன்மாரி : நா உங்களை எதுமே சொல்லலையே, சரி இன்னைக்கு ஈவினிங் நாலு மணிக்கு மீட்டிங்னு சொல்லிடுங்க ஓகே.
பியூன் : சரி மேடம் சொல்லிட்டு வெளியே போனான்
பொன்மாரி : ஒரு நிமிசம் நில்லுங்க
பியூன் : என்ன மேடம்
பொன்மாரி : என் கேபின்ல ராகவி இருப்பாங்க இங்க வர சொல்லிட்டு போங்க.
ராகவி : பிரபு கேபினுக்கு சென்றால் என்னை எதுக்கு துணை சேர்மன் வர சொன்னாரு. அந்த பியூன் என்கிட்ட பிரபு சார் கேபின் க்கு போங்கனு சொல்லிட்டு போய்ட்டானே. Excuse me சார்
பொன்மாரி : உள்ள வாங்க
ராகவி : ஹேய் என்னடி நீ இங்க இருக்க
பொன்மாரி : நா என் கேபின்ல இருப்பேன், இந்த கேபின்ல இருப்பேன். அவ்ளோ ஏன் என் மாமா கேபின்ல கூட இருப்பேன். என்னை யாரு கேப்பா
ராகவி: சரி உன்னை யாரும் கேக்க முடியாது. என்னை எதுக்கு வர சொன்ன
பொன்மாரி : உனக்கு அக்கௌன்ட்ஸ் தெரியுமா
ராகவி : ஹேய் தூத்துக்குடில ஆபீஸ் ல அக்கௌன்ட்ஸ் தானே பார்த்தேன். ஆமா ஏன் கேக்குற
பொன்மாரி : மாலை நாலு மணிக்கு மீட்டிங் ஓகே. இப்போ நீ போ
ராகவி : மனதில் இவளுக்கு என்னாச்சி புது பணக்காரி அப்படி தான் இருப்பாள் சரி நா வரேன் கிளம்பி சென்றால்
பிரபு : அப்பா நாலு மணிக்கு மீட்டிங் நீங்க வந்துருங்க
மோகன் : காலையில தான் டா மீட்டிங் முடிச்சோம்.
பிரபு : அது நீங்க போட்ட மீட்டிங். இது CEO போடுற மீட்டிங்
மோகன் : குட் அவளுடைய முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சொன்னேன் சொல்லுடா. இப்போ தான் வீட்டுக்கு வந்தேன். சரி டா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வாரேன்.
பிரபு : சரிப்பா சொல்லிட்டு போனை வைத்து விட்டு. அவன் கேபினுக்கு சென்றான்.
பொன்மாரி : பிரபு வருவதை பார்த்துட்டு கதவு கிட்ட வரும் போது உள்ள வாங்க
பிரபு : எல்லாம் நேரம் தான். என்னை என் கேபினுக்கு. நீ உள்ள வாங்கனு கூப்பிடுற. கால கொடுமை
பொன்மாரி : ஹலோ பாஸ் இங்க நா வைக்கிறது தான் சட்டம். Understand சொல்லிட்டு பிரபு வை பார்த்து இரண்டு கண்களை கண் சிமிட்டி சிரித்து கொண்டு சொன்னால்
பிரபு : பொன்மாரி செய்வதை பார்த்து ஆடி தான் போனான் சரி மீட்டிங்ல என்ன சொல்ல போற
பொன்மாரி : வெயிட் and see பாஸ் சொல்லிட்டு அப்படியே சாய்ந்து உறங்கினால்.
பிரபு : ஹேய் என்ன உறங்குற.
பொன்மாரி : கால் வலிக்குது கொஞ்சம் அமுக்கி விடுறிங்களா.
பிரபு : வாட் நானா உன் காலையா.
பொன்மாரி : ஆமா பொண்டாட்டி கால புடிச்சா என்னவாம்
பிரபு : ரொம்ப ஓவரா போற
பொன்மாரி : சரி நீங்க உதவி செய்ய மாட்டகிங்கனு மாமா கிட்ட சொல்லிடறேன்
பிரபு : யம்மா தாயே இரு வாரேன். ரிமோட் எடுத்து door லாக் பண்ணு ப்ளீஸ் என் மானம் போயிரும் சொல்லிட்டு. அவள் கால் அருகில் உக்காந்து. அவள் மிருதுவான காலை எடுத்து தன் மடியில் வைத்தான்.
பொன்மாரி : ஐயோ சும்மா தான் சொன்னேன் விடுங்க கால சொல்லிட்டு காலை எடுத்தால்.,
பிரபு : பிறவாவில்லை கொடு நா அமுக்குறேன். சொல்லிட்டு காலை எடுத்து தன் மடியில் வைத்து காலை அமுக்க ஆரம்பித்தான்
பொன்மாரி : பிரபுவை பார்த்து தேங்க்ஸ்ங்க பிரபுவையே பார்த்து கொண்டு இருந்தால்.
பியூன் : மேடம்
பிரபு : ஐயோ விளங்கி போச்சு பியூன் வந்துட்டான்
பொன்மாரி : வந்தா என்ன நீங்க என் புருசன். நா உங்க பொண்டாட்டி. இதுல என்ன தப்பு இருக்கு.சொல்லிட்டு .
Door லாக் திறந்து விட்டால்..
பியூன் : மேடம் staf எல்லாருட்டயும் சொல்லிட்டேன் மேடம்.
பொன்மாரி: ஓகே தேங்க்ஸ் நீங்க போகலாம்
பியூன் : சரி மேடம் சொல்லிட்டு வெளியே சென்றான்
பொன்மாரி : நீங்க என் புருசன் உங்க மரியாதை கெடுற மாதிரி நா எப்பவும் நடக்க மாட்டேன். ஓகே பியூன் உள்ள வரும் போது எப்படி உங்களை மறைச்சி வச்சேன்.பாத்திங்களா
மணி நாலு மீட்டிங் ஹால்
பொன்மாரி : ஹாய் guys எல்லாருக்கும் வணக்கம். முதலில் உங்க கிட்ட கம்பெனி சார்பாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன், உங்களுக்கு வருஷம் வருஷம் சம்பளம் நம்ம கம்பெனி சார்பாக கடந்த 8 வருஷமா உங்களுக்கு சம்பளம் ஏத்தி இருந்தாங்க. ஆனால் சில துரோகிகள் காரன்மா. உங்களுக்கு ஏத்துன சம்பளம் உங்க கைகளுக்கு வரல. அந்த துரோகிகளை வேலையை விட்டு நீக்கியாச்சு. சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். உங்க எட்டு வருஷம் ஏத்துண சம்பளம். இன்னைக்கு உங்க பேங்க் அக்கௌன்ட் ல ஏறிடும். அனைவரும் கை தட்டினர்.
ஒரு நிமிசம் சொல்லிட்டு ராகவியை பார்த்து இவுங்க தான் தமிழ்நாடு முழுவதும் உள்ள கம்பெனிக்கு அக்கௌன்ட் செக்க்ஷன் தலைமை இயக்குனர் cheef மேனஜர் நியமிக்கிறேன். எல்லாம் கிளைகள் உள்ள மேனஜர்களுக்கு இவங்க தான் ஹெட்.
. இனி உங்களுக்கு எதாவது குறை இருந்தா நேரடியாக என்னை சந்தித்து குறைகளை கூறலாம். உடனே சரி செய்ய படும். அதுக்கு நா உறுதி அளிக்கிறேன் நன்றி வணக்கம் சொல்லிட்டு உக்காந்து கொண்டால்
ராகவி : சாரி
பொன்மாரி : எதுக்கு
ராகவி : உன்னை தப்பா நினைத்து விட்டேன்
பொன்மாரி : நா உன் பிரென்ட் டி லூசு சரி விடு
மோகன் : சூப்பர் மா
பிரபு : வாழ்த்துக்கள்
பொன்மாரி : வாழ்த்து மட்டும் தானா
பிரபு : வேற
பொன்மாரி : சொல்றேன்