18-05-2024, 10:49 AM
பொன்மாரி : மாமா உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்,
மோகன் : சொல்லுமா
பொன்மாரி : மேனஜர் லிங்கம், HR மணி இரண்டு பேரையும் டிஸ்மிஸ் செஞ்சிட்டேன் மாமா
மோகன் : என்ன செஞ்சி வச்சிருக்க புரியுதா, அவங்க சர்வீஸ் தெரியுமா. உனக்கு நா சப்போர்ட் பண்றேனு நீ ரொம்ப ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்குற, CEO போஸ்ட்னா நீ என்ன சேர்மன் நினைச்சிட்டு இருக்கியா. அது சரி தப்பு என் மேலே தான். எந்த அனுபவம் இல்லாத உன்னை CEO ஆக்குன பாரு என்னை சொல்லணும். உனக்கு இந்த போஸ்டிங் சரி வராது, இப்போ கிளம்பி அங்க வாரேன் போனை வை. சொல்லிட்டு போனை வைத்தான்.
ராகவி : என்ன ஆச்சி டி. உன் முகமே வாடிட்டு. ஹேய் என்னடி அழுவுற
பொன்மாரி : அழுது கொண்டே மோகன் பேசியதை சொன்னால், என்னை பேசவே விடலடி. சொல்லிட்டு அழுதால்
மோகன் : டேய் பிரபு நீ எங்கடா இருக்க, நடந்தது எல்லாம் தெரியுமாடா
பிரபு : தெரியும் பா ஆனா
மோகன் : என்னடா ஆனா, இப்போ நா சொல்றத செய். அவளுக்கு உடனே டிஸ்மிஸ் ஆர்டர் ரெடி பண்ணி, எனக்கு அனுப்பு. சைன் போட்டு உனக்கு அனுப்புறேன். நீ அவளை கூப்பிட்டு கொடுத்துடு, அவள் வீட்டுக்கு வந்த பிறகு, விவாகரத்து வேலையை ஆரம்பிச்சிடுறேன். என்ன சொல்ற
பிரபு : அப்படி செஞ்சா நம்ம ரெண்டு பேரும் காலம் முழுக்க குற்ற உணர்ச்சிலே இருக்கணும்.
மோகன் : என்னடா சொல்ற
பிரபு : files எல்லாம் மோகனுக்கு அனுப்பி இத பாத்துட்டு என்னை கூப்பிடுங்க
பொன்மாரி : எனக்கு இந்த வேலையும் வேண்டாம், இந்த ஊரும் வேண்டாம் இப்போவே அந்த சிடுமூஞ்சிக்கு விவாகரத்து கொடுத்துட்டு ஊருக்கு போக போறேன் சொல்லிட்டு பிரபு கேபினுக்கு சென்றால்.
பிரபு : வாங்க மேடம் உக்காருங்க
பொன்மாரி : மேடம் கிடம் எனக்கு தேவை இல்ல. நா வேலையை விட்டு போகுறேன், ஊருக்கு போய் டைவேஸ் நோட்டிஸ் அனுப்புறேன். நீங்க சைன் பண்ணுங்க, என் தகுதி புரிஞ்சி நா கிளம்புறேன்.
பிரபு : ஒரு நிமிசம் என்ன படபட வெடி வெடிச்ச மாதிரி பேசுறீங்க மேடம், கொஞ்சம் மூச்சி விட்டுக்கோங்க
பொன்மாரி : என்ன நக்கலா இருக்கா. இப்பவே கிளம்புறேன், just now டாட்
பிரபு : அவளையே பாத்து கிட்டு இருந்தான்.
பொன்மாரி : இங்க என்ன உலக அழகியா இருக்காங்க. அப்படி திங்குற மாதிரி பாக்குறீங்க.
பிரபு : மனதில் பேசுறோம் என்று நினைத்து விட்டு எவ்ளோ அழகா இருக்க தெரியுமா உண்மையிலையே நீ உலக அழகி தான் டி
பொன்மாரி : ஹலோ நீங்க mind வாய்ஸ்ல பேசுறேன் நினைத்து சத்தமா பேசுறீங்க
பிரபு : அச்சச்சோ மண்டைல இருக்குற கொண்டையை மறந்துட்டேனே இவர்கள் பேசும் நேரம் மோகன் உள்ளே வந்தான்
மோகன் : பொன்மாரியை பார்த்து இரு கைகள் கும்பிட்டு. நீ வயசுல சின்ன பொன்னுமா இல்லனா உன் கால்ல கூட விழுந்து மன்னிப்பு கேப்பேன் மா
பொன்மாரி : என்ன செய்வது என்று தெரியவில்லை, எவ்ளோ பெரிய மனுஷன். என் கால்ல விழுறேன்னு சொல்றாரே. மாமா விடுங்க மாமா. நா உங்க கிட்ட சொல்லும் போது என்ன காரணத்துக்காக அவங்க ரெண்டு பேரையும் டிஸ்மிஸ் செஞ்சிருக்கேன் சொல்லிருக்கணும். தப்பு என் மேலேயும் இருக்கு. சரி விடுங்க மாமா
மோகன் : இல்ல மா தப்பு என் மேலே தான் இருக்கு, நானும் என்ன காரணனு கேட்டு இருக்கணும், அவங்க மேலே வச்ச நம்பிக்கை உன் மேலே இல்லாம போய்ட்டு மா. நா செஞ்ச தப்புக்கு, எனக்கு மன்னிப்பே கிடையாது மா. Files எல்லாம் பார்த்த பிறகு தான் தெரியுது, நம்பிக்கை துரோகிங்க. நானும் இத்தனை வருசத்துல அவங்க மேலே உள்ள நம்பிக்கைல நாங்களும் அந்த files பாக்காம விட்டுட்டோம். எங்க ரெண்டு பேரையும் மன்னிச்சிரு மா, டேய் கை எடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேளுடா, தப்பு யாரு செஞ்சாலும் மன்னிப்பு கேட்டே ஆகணும். நீயும் அந்த files செக் பண்ணல கேளுடா மன்னிப்பு
பொன்மாரி : பிரபுவை பார்த்தால் அவன் கை எடுத்து கும்பிட்டு
பிரபு : நானும் அந்த files செக் பண்ணல அது தப்பு தான். சாரி
மோகன் : இனி இந்த கம்பெனில நீ என்ன முடிவுநாளும் எடுக்கலாம். அதுக்கு எங்க permission தேவை இல்ல. நீயே ஆர்டர கொடுக்கலாம். நாங்க ரெண்டு பேரும். உன் முடிவுக்கு தடை சொல்ல மாட்டோம். உனக்கு முழு அதிகாரம் தரேன். இன்னொரு முறை சொல்றேன மா எங்களை மன்னிச்சுடு மா
பொன்மாரி : ஐயோ மாமா நீங்க எனக்கு அப்பா மாதிரி விடுங்க மாமா. நா ஏதும் நினைக்கல மாமா. மோகன் கிளம்பி சென்றான்.
பொன்மாரி : பிரபு இருந்த நாற்காழிக்கு சென்று அவன் இடத்தில் உக்காந்தால். எனக்கு இந்த சேர்ல உக்கார உங்க மனைவினு உரிமை இருக்கு. வேற எந்த அர்த்தத்துல இந்த சேர்ல உக்காரல. எனக்கு இந்த சேர்ல உக்கார உரிமை இருக்கா
பிரபு : நீ நம்ம கம்பெனிக்கு செஞ்சிருக்குற உதவி. எவ்ளோ பெரிய உதவி தெரியுமா, நீ இந்த சேர்ல இல்ல அப்பா சேர்ல கூட உக்காரலாம், இப்போ எந்த உரிமைல இந்த சேர்ல உக்காந்தியோ. அதே உரிமைல தான் நீ னு பேசிட்டேன். பேசலாமா
பொன்மாரி : மனைவி உரிமைல பேசலாம். இன்னொன்னு கேக்கணும் நா என்ன அவ்ளோ அழகா
பிரபு : ஏதோ வாய் தவறி
பொன்மாரி : நா உங்க பொண்டாட்டி நேரடியாக சொல்லலாமே இதுல தப்பே இல்ல. சரியா. சரி உங்க கிட்ட ஒன்னு சொல்லணும் மீட்டிங் போட்டு நம்ம staff களுக்கு அவங்க ஏமாந்த சம்பளத்தை கொடுக்க போறேன். அந்த மீட்டிங்ல நீங்களும் மாமாவும் வரணும் ஓகே
பிரபு : பொன்மாரி கம்பீரமாக உக்காந்து கொண்டு சொல்வதை கண்டு சந்தோசதில் உண்மையிலையே நா கொடுத்து வச்சவன் தான். அழகான. புத்திசாலி.யான, தைரியமான ஒரு பொண்டாட்டி யாருக்கு கிடைப்பா.
பொன்மாரி : ஹலோ பாஸ் இப்பவும் சத்தமா தான் பேசுறீங்க. என்ன உங்களுக்கு mind வாய்ஸ்ல பேசவே தெரியாத சொல்லிட்டு அழகாக சிரித்தால்
பிரபு : தலையில் அடித்து கொண்டு வெளியே சென்றான்