18-05-2024, 08:18 AM
ஆதரவு தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி, இது என்னுடைய நாலாவது கதை, இரண்டு கதைகள ஏற்கனவே எழுதி முடித்து விட்டேன். நா எழுதி கொண்டு இருக்கும் இரு துருவங்கள் வெவ்வேறு குணம் கொண்ட இரு உள்ளங்கள் இணையும் காதல் கதை, அந்த கதையும் படித்து ஆதரவு தரும்படி கேட்டு கொள்கிறேன், இரண்டு கதைகளிலும் ஒரு நான் விட்டு ஒரு நான் பதிவு வரும்,