Romance இரு துருவங்கள்
#94
பொன்மாரி : அணைத்து files களையும் செக் பண்ணிட்டு 
அதிக வீடு கார் இடங்கள் எல்லாம் நீங்க வாங்கி இருக்கிங்க. கரெக்டா 
மேனஜர் : மேடம் 
பொன்மாரி : தெரியுதே இந்த files எல்லாமே காட்டுதே 
மேனஜர் : உங்களுக்கு என்ன தெரியும் பேசிகிட்டு இருக்கிங்க. நா எத்தனை வருஷம் சர்வீஸ் தெரியுமா. என்னை போய் சந்தேக படுறிங்க. பாத்து பேசுங்க நீங்க கத்து குட்டி, இப்போ தான் இங்க ஆபீஸ்க்கு வந்து இருக்கிங்க. அது இல்லாம நீ சின்ன பொண்ணு அத மனசுல வச்சிக்கோ. எங்களை பகைச்சிகிட்ட நீ செத்துருவ. ஜாக்கிரதை சொல்லும் போது மேனஜர் கன்னத்தில் ஒரு அறை விட்டால் பொறி கலங்கி போய் நின்றான் அவள் ஏற்கனவே கராத்தே பழகியவள் 
பொன்மாரி : ராஸ்கல்  பல்ல உடைச்சிருவேன். எங்க மாமாவும், என் புருசனும் கஷ்டபட்டு இந்த கம்பெனியை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து இருக்காங்க. நீங்க இரண்டு பேரும். இங்க ஆட்டைய போடலாம் நினைக்கிறிங்களா. அது நா இருக்குற வரைக்கும் நடக்காது. உங்க இரண்டு பேருக்கும் லாஸ்ட் சான்ஸ் தாரேன். இன்னும் ஒரே நாளில் நீங்க திருடிய  மொத்த பணத்தையும் நாளைக்கு இதே நேரத்துக்கு இங்க இருக்கணும். இல்ல இந்த files போதும். போலீஸ் கம்பளைண்ட் கொடுத்து உள்ள தள்ளிருவேன் ஜாக்கிரதை போங்கடா வெளியே. டிஸ்மிஸ் ஆர்டர் வரும் வாங்கிட்டு போங்கடா.. வாட்ச்மேன் இவங்க இரண்டு பேரையும் வெளியே தள்ளுங்க. சொல்லிட்டு கேபினுக்கு சென்றால் 
பிரபு கேபினில் 
மேனஜர் : சார் அந்த சின்ன பொண்ணு என்ன அடிச்சிட்டு வேலையை விட்டு தூக்கிட்டால் சார்.கோவத்தில் அந்த சின்ன தேவிடியா சொல்லும் போது பிரபு ஒரு அறை விட்டான் 
பிரபு : ஏண்டா நாயே அவுங்க தப்பே செஞ்சாலும். என்கிட்ட புகார் மாதிரி சொல்லணும். அத விட்டுட்டு நீ ஏதோ அவளை வேலைக்கு வச்ச மாதிரி பேசுற. அதுவும் அவங்க இந்த கம்பெனிக்கு CEO. இன்னொன்னு அவங்க என் மனைவி. ஒரு மனைவியை பத்தி அவன் புருசன் கிட்டயே தப்பா பேசுற. வெளியே போடா 
HR : சார் வாங்க வெளியே போயிரும் இதுக்கு மேலே இருந்தா நமக்கு தான் பிரச்சனை. இருவரும் வெளியே சென்றனர் 
பிரபு : ஆமா நா ஏன் கோவ பட்டு அவனை அடிச்சேன். அவளை எனக்கு புடிக்காது. அவளை தப்பா ஒரு வார்த்தை பேசுன உடனே எனக்கு ஏன் கோவம் வந்தது, என்னை அறியாமல் அவளை எனக்கு புடிக்க ஆரம்பிச்சிட்டோ, ச்சே ச்சே இருக்காது 
பிரபு : பொன்மாரி என் கேபினுக்கு வா 
பொன்மாரி : சிடுமூஞ்சி எதுக்கு கூப்பிடுதுனு தெரியலயே சரிங்க வாரேன். சொல்லிட்டு வெளியே வந்தால் அங்கு ராகவி வந்து கொண்டு இருந்தால் 
ராகவி :குட் மார்னிங் மேடம் 
பொன்மாரி : மேடமா 
ராகவி : ஆமா நீங்க CEO அதுக்கு மரியாதை கொடுத்து தான் ஆகணும். இங்க நீங்க CEO. ஆபீஸ்க்கு வெளியே என் ப்ரெண்ட்ஸ் ஓகே வா 
பொன்மாரி : சரி என் கேபினுக்கு போய் உக்காரு அந்த சிடுமூஞ்சி கூப்பிடுது எதுக்குனு கேட்டுட்டு வாரேன் 
ராகவி : என்னுது சிடுமூஞ்சா 
பொன்மாரி : ஐயோ என் கேபின்ல வெயிட் பண்ணு நா வரேன் சொல்லிட்டு பிரபு கேபினுக்குள் சென்றால் 
பிரபு : ஹலோ மேனன்ஸ் இல்ல நீ பாட்டுக்கு உள்ள வார. இது வீடு இல்ல ஆபீஸ். போய் permission கேட்டு திரும்பி உள்ள வா போ 
பொன்மாரி : மனதில் அட  பண்ணி பயலே புலம்பி கொண்டு வெளியே சென்று. Mey i comei in சார் 
பிரபு : சிரித்து விட்டு உள்ள வா 
பொன்மாரி : தேங்க்ஸ் உக்காரலாமா 
பிரபு : குட் permission கேட்டு தான் உக்காரனும் உக்காரு 
பொன்மாரி : தேங்க்ஸ் 
பிரபு : இனிமேல் ஆபீஸ்ல என்னை சார்னு தான் கூப்பிடனும். ஓகே. வீட்ல வச்சி எப்படியும் கூப்பிட்டுக்கோ. இங்க நா உன் ஹஸ்பண்ட் இல்ல துணை சேர்மன் 
பொன்மாரி : ஓகே சார். நா ஒன்னு சொல்லலாமா சார் 
பிரபு : சொல்லு 
பொன்மாரி : நீங்க எப்படி இந்த கம்பெனில துணை சேர்மணோ. அதே மாதிரி நா இந்த கம்பெனில CEO என்னை நீங்க மேடம்னு கூப்பிடுங்க சார் 
பிரபு : என்ன சொல்ற நீ இது என் கம்பெனி. நீ எனக்கு கீழ வேலை பாக்குற. உன் போஸ்டிங் எனக்கு கீழ தான். அத நியாபகம் வச்சிக்கோ 
பொன்மாரி : அப்படியா சரி மீட்டிங்ல மாமா என்ன சொன்னாங்க. உங்க இரண்டு பேரும் போஸ்டிங் தகுந்த மாதிரி நடந்துக்கோங்கனு சொன்னாங்க. தமிழ்நாடு முழுவதும் இருக்குற நம்ம கம்பெனிக்கு நீங்க துணை சேர்மனா. நானும் தமிழ்நாடு முழுவதும் இருக்குற கம்பெனிக்கு நா CEO so நீங்க எனக்கும் மரியாதை கொடுக்கணும். ஓகே 
பிரபு : பொன்மாரியின் இந்த பதிளால் ஆடிப்போனான் எனக்கும் இந்த ஆபீஸ்ல மரியாதை கொடுக்கணும். பதிலுக்கு அவளும் மரியாதை எதிர்பாக்கா இப்போ என்ன செய்ய. நா மரியாதை கொடுக்கலைனா இவள் அப்பாகிட்ட போட்டு கொடுத்துருவா. வேற வழியே இல்ல இவள் கிட்ட சரணடைந்துட வேண்டியது தான்.எச்சி முழுங்கி கொண்டு. மேடம்னு சொன்னான் 
பொன்மாரி : அப்படி வா வழிக்கு, இனி என் ஆட்டத்தை பாரு. இப்போ சொல்லுங்க சார் எதுக்கு கூப்பிட்டீங்க 
பிரபு : ஆமா நீ சொல்லிட்டு நீங்க ஏன் மேனஜர் Hr இரண்டு பேரையும் டிஸ்மிஸ் செஞ்சீங்க கொஞ்சம் கழித்து மேடம் னு சொன்னான் 
பொன்மாரி :  பொன்மாரினா கொக்கா மனதில் நினைத்து கொண்டு. அவுங்க இரண்டு பேரும் நிறைய தப்பு செஞ்சிருக்காங்க. அதுக்கு என்கிட்ட எவிடென்ஸ் இருக்கு இவளும் கொஞ்சம் கழித்து சார் னு சொன்னால் 
பிரபு : ரொம்ப திமிர் புடிச்சவள் தான். சார் சொல்றது எவ்ளோ லேட்டா சொல்லுறா சரி இத்தனை வருஷம் என் கண்ணுக்கு சிக்காத அந்த எவிடென்ஸ் உங்க கண்ல சிக்கிருக்கு மேடம் 
பொன்மாரி : மனதில் அப்படியே உன் கண்ல சிக்கிட்டாலும். உன் கண்ணு தான் நொள்ள கண்ணு ஆச்சே. அது எனக்கு தெரியாது சார். வெயிட் பண்ணுங்க அந்த files கொடுத்து அனுப்புறேன். நல்லா கண்ணை துடைச்சிட்டு செக் பண்ணுங்க. எனக்கு அக்கௌன்ட்ஸ் தெரியும். அத வச்சி நா கண்டு புடிச்சேன். நீங்க என்னத்த படிச்சி கிழிச்சி. என்ன செஞ்சீங்களோ 
பிரபு : கோவத்தில் பொன்மாரி 
பொன்மாரி : கால் me மேடம்., அவனுக இரண்டு பேரும் கோடி கணக்குல பணத்தை.நம்ம கம்பெனில இருந்து   திருடி இருக்காங்க. நீங்க எல்லாம் என்ன md யா இருந்து இருக்கிங்க. செக் பண்ண தெரியாது உங்களுக்கு சார் சொல்லிட்டு அவள் கேபினுக்கு சென்றால். உள்ளே அந்த files எடுத்து பெல் அடித்தால் பியூன் உள்ளே வந்தான். Files அவன் கையில் கொடுத்து. Asst சேர்மன் கிட்ட கொடுங்க. அவனும் பிரபுவிடம் கொடுத்தான் 
பொன்மாரி : ஹலோ சார் files செக் பண்ணுங்க அப்பறம் உங்களுக்கு புரியும் சொல்லிட்டு போனை வைத்தால் 
ராகவி : என்ன மேடம் இவ்ளோ கோவம் 
பொன்மாரி : இங்க பாரு நம்ம இரண்டு பேரும் தனியா இருக்கும் போது பொன்மாரினு கூப்பிடு. ஆளோட இருந்தா மேடம்னு கூப்பிடு 
ராகவி : சரி எதுக்குடி இவ்ளோ கோவப்பட்ட 
பொன்மாரி : நம்ம சந்தேகம் பட்டது எல்லாம் சரி தான், இந்த கம்பெனில கோடி கணக்குல பணத்தை திருடி இருக்காங்க டி. 
ராகவி : என்ன டி சொல்ற 
பொன்மாரி :ஆமா டி இங்க உள்ளவங்களுக்கு சம்பளம் கூட்டி இருக்காங்க. கூட்டுன சம்பளத்தை இவங்க எடுத்துக்கிட்டு. வேலை ஆட்களிடம் சம்பளம் உங்களுக்கு கூட்டலைனு பொய் சொல்லிருக்காணுகடிஇந்த திருட்டு ராஸ்கல மாமாவும். இவரும் நம்பி இருக்காங்கடி. Staff மீட்டிங் போட்டு பேசும் போது, மேனஜர்  Hr இந்த இரண்டு பேர் மட்டும் தான் மாமா கிட்ட. இவர் கிட்டயும் பேசுவாங்க டி. வேற staff பாக்க விட மாட்டான்ங்க டி, பாவம் டி staf எல்லாம்.. மாமா கிட்ட permission வாங்கி இன்னைக்கு மதியம் மீட்டிங் போட்டு.எல்லாம் staff க்கும் அவங்க ஏமாந்த சம்பளத்தை மொத்தமா கொடுக்க போறேன். டி. ராகவி : சூப்பர் டி .
[+] 2 users Like Murugansiva's post
Like Reply


Messages In This Thread
RE: இரு துருவங்கள் - by Murugansiva - 17-05-2024, 03:36 PM



Users browsing this thread: 1 Guest(s)