Adultery நான் பண்ண தப்புக்கு இது தேவை தான்
மூன்று தம்பதிகளும் வீட்டுக்கு வந்தனர் 
அன்பு : இருங்க இருங்க ஆரத்தி எடுத்து தான் உள்ளவரணும். சொல்லிட்டு மூன்று ஜோடிகளுக்கும் ஆரத்தி எடுத்து வீட்டுக்கு உள்ளே கூட்டி சென்றனர். 
பாலும் பழமும் கொடுத்து. மகிழ்ச்சியுடன் பேசி கொண்டு இருந்தனர் 
கனகா : அப்பா எனக்கு எல்லாமே என் அம்மா தான். அவங்களை சந்தோசமா பாத்துகோங்க ப்பா 
சம்பத் : எனக்கு எல்லாம் இன்னொரு கல்யாணம் ஆகுமான்னு நினைச்சிட்டு இருந்தேன். உங்களுக்கும் கல்யாணம் ஆகும். நா இருக்கேன் சாமி மாதிரி உன் அம்மா வந்தாங்க மா. அவங்களை என் உள்ளங்கைல வச்சி தாங்குவேன் மா 
கனகா : அப்படியா சரி உங்க கையை தரைல வைங்க. என் அம்மாவை உக்கார சொல்லுரேன் நீங்க தாங்குவீங்கிளானு பாப்போம் 
தீபா : ஹேய் கனகா அத்தான் பாவம்டி கை எலும்பு உடைஞ்சி போயிரும்டி இல்லக்கா திலகாவை பார்த்து சொன்னால் 
திலகா : போடி நா குண்டுனு சொல்லுறியோ. என் புருசன் அதுல்லாம் என் வெயிட்ட தாங்குவாரு 
சுகுமார் : அத்தான் இது தேவை இல்லாத விஷ பரீட்சை வேண்டாம் சொன்னா கேளுங்க அப்பறம் அவ்ளோ தான் சொல்லிட்டேன் 
திலகா : சனியனே அக்காவையே விட்டு கொடுக்க பாத்தியா 
சுகுமார் : என்னுது விட்டு கொடுக்கிறேனா, என் அனுபவம் அதான் சொல்றேன் 
தீபா : என்னடா அனுபவம் எங்க கிட்ட சொல்லுடா 
சுகுமார் : ஒருநாள் குறுக்கு வலின்னு உன்கிட்ட சொன்னேனே. நீ கூட என்ன படுக்க வச்சி மிதிச்சி சரி பண்ணியே நியாபகம் இருக்கா 
தீபா : ஆமாடா 
சுகுமார் : அன்னைக்கு pushup எடுத்து கிட்டு இருந்தேன். அக்கா வந்தா டேய் தம்பி என்னை உன் மேலே உக்கார வச்சி எடுடா சொல்லிட்டு உக்காந்தால் பாரு. படக்குனு எனக்கு அப்பறம் என் குறுக்கு எலும்பு உடைஞ்ச மாதிரி பயங்கரமா வலி எடுத்து அப்படியே படுத்துட்டேன். அப்பவும் இந்த குந்தாணி எந்திக்கல்ல. நா அழுகுற மாதிரி நடிச்சேன் அப்பறம் தான் எந்திரிச்சா குந்தாணி 
சம்பத் : மாப்பிள்ளை இப்போ பாருங்க சொல்லிட்டு யானை மாதிரி முட்டி போட்டு நீங்க என் மேலே உக்காருங்க 
திலகா : ஐயோ வேண்டாம் புள்ளைங்க எல்லாம் இருக்காங்க 
சம்பத் : எல்லாரும் நம்ம புள்ளைங்க தான் ஒன்னும் சொல்ல மாட்டாங்க.
கனகா : நீ போய் உக்காரு மா. அப்பா தாங்குவாரா இல்ல சட்னி ஆகுறாரா பாப்போம் 
சம்பத் : நீங்க வாங்க திலகா போய் சம்பத் மேலே உக்காந்து கொண்டால். சம்பத் வீட்டையே சுற்றி வந்தான்.
எல்லாரும் கை தட்டி மகிழ்ச்சியை வெளி படுத்தினர்.
இரண்டு வருடங்களுக்கு பிறகு 
சுகுமார் லக்ஷ்மி க்கு மொத்தம் 3 குழந்தைகள் 
அன்பு வினய்க்கு ஒரு குழந்தை 
தீபா ரமேஷ் க்கு ஒரு குழந்தை 
கனகா ஜெகன்க்கு ஒரு குழந்தை 
சுகுமார் அப்பாவுக்கும் சுதாவும் திருமணம் முடிந்தது அவங்களுக்கும் ஒரு பெண் குழந்தை 
அனைவரும் புது வீடு வாங்கி அங்கு குடியேறினர்.


அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
சுபம் 

நன்றி நண்பர்களே உங்கள் ஆதரவோடு என் இரண்டு கதைகளையும் முடித்து விட்டேன். 
இரு துருவங்கள் கதைக்கும் ஆதரவு தொடர்ந்து தாருங்கள். 

நன்றி வணக்கம்.
[+] 3 users Like Murugansiva's post
Like Reply


Messages In This Thread
RE: நான் பண்ண தப்புக்கு இது தேவை தான் - by Murugansiva - 17-05-2024, 01:48 PM



Users browsing this thread: 7 Guest(s)