17-05-2024, 01:06 PM
நண்பா ஒவ்வொரு பதிவு மிகவும் அருமையாக உள்ளது. கதையில் புதிதாக ஒரு கதாபாத்திரம் வந்து அதை ரொம்ப எளிதாக விளக்கம் அளித்து வாசகர்கள் ஆகிய எங்கள் புறிந்து சங்கர் கதாபாத்திரம் ஆபத்தில் இருக்கும் போது நமக்கு நன்மை செய்வதற்கு நன்மை செய் என்று கூறி அதை சொல்லிய விதம் மிகவும் அருமையாக உள்ளது.