17-05-2024, 11:44 AM
திருமண வேலைகள் மும்ரமாக நடைபெற்றது பத்திரிகை கொடுக்க சுகுமாரும் ராமு, ரமேஷ், ஜெகன் நான்கு பேரும் காரில் சென்றனர்., அவர்கள் காரில் முன்பகுதியில் ஒரு நபர் அடிப்பட்டு கீழே விழுந்தார்
ராம் : என்னடா ஆச்சு வா போய் பாப்போம் நால்வரும் கீழே இறங்கி பார்த்தனர்
ரமேஷ் : ண்ணே இவன் சம்பத் பெரியப்பா பையன் ண்ணே
ராம் : டேய் ஆமா டா டேய் சுகு இவன் என் அண்ணன் டா
சுகுமார் : தூக்குடா ஹாஸ்பிடல்க்கு சொல்லிட்டு தூக்கி காரில் ஏற்றினர், என்னடா இவரு உடம்பு முழுக்க ஈரமா இருக்கு டா.
ஜெகன் : ஆமா சித்தப்பா மூத்திரம் வாடை வருது
கார் ஹாஸ்பிடல்க்கு சென்றது
சம்பத்தை டாக்டர் பரிசோதனை செய்து கொண்டு இருந்தார்
சுகுமார் : உன் அண்ணன் எனக்கு எப்படி டா தெரியாம இருக்கும். ஆனா இவரை பார்த்ததே இல்ல. பாத்தா பெரிய ஆள் மாதிரி தெரியுது. இவரு வயசு என்ன டா ஆகுது
ராம் : ஆமா டா என் பெரியப்பா பையன். வயசு 38 ஆகுது. எங்களுக்கும் இவங்க குடும்பத்துக்கும் பேச்சி வார்த்தை கிடையாது. நிறைய நாள் நான் பேச முயற்சி செஞ்சிருக்கேன். ஆனா அவங்க யாரும் எங்க கிட்ட பேசுனது இல்ல
சுகுமார் : புரியுது டா. உங்க வீட்டு பிரச்சனை. அம்மா சொல்லிருந்தா உனக்கு தெரிஞ்சி இருக்கும். சரி விடுடா
ராம் : இவன் மட்டும் தான் எங்க கிட்ட பேசுவான். இவன் ஒரு அப்பாவி டா. லேட்டா தான் கல்யாணம் முடிஞ்சிது. வீட்டோட மாப்பிள்ளையா போயிருந்தான். கல்யாணம் முடிஞ்சி ஒரு வருஷம் தான் ஆகுது. இவனை பெரியப்பா வீட்ல யாரும் மதிக்க மாட்டாங்க. அதான் இவனை பொண்ணு வீட்டுல வித்துட்டாங்க. கல்யாணம் முடிஞ்சி நல்லா இருப்பான் நினைச்சா இப்படி கிடக்குறான். சொல்லிட்டு அழுதான்
சுகுமார் : டேய் விடுடா டாக்டர் என்ன சொல்றாங்கனு பாப்போம்.
டாக்டர் : இவரு சாப்பிடமா இருந்துருக்காரு, அப்பறம் இவரு மேலே மூத்திரம் அடிச்சிருக்கு. அவர் கிளீன் செஞ்சிட்டோம். லேசா தான் அடிபட்டு இருக்கு. இன்னும் அரை மணி நேரத்துல கண் முழிச்சிறுவாரு. போய் பாருங்க. சொல்லிட்டு டாக்டர் சென்றார்
ஒரு மணி நேரம் கழித்து
ராம் : என்ன ண்ணே ஆச்சு ஏன் இப்படி இருக்குற
சம்பத் : சுகுமாரை பார்த்தான்
ராம் : அவன் சுகுமார் ண்ணே
சம்பத் : சுகுமாரா நல்லா இருக்கியா ப்பா. இவங்களை தனியா விடாம பாத்துகிட்ட உனக்கும் உங்க குடும்பத்துக்கும், எப்படி நன்றி சொல்லுறதுனு தெரியல ப்பா
சுகுமார் : விடுங்கன்னே இவன் என் ப்ரெண்ட்ண்ணே. சரி விடுங்க ண்ணே. உங்களுக்கு எப்படி ண்ணே இந்த நிலைமை. அண்ணி எங்க
சம்பத் : சுகுமார், ராம் ரமேஷ் மூவரையும் கட்டி புடித்து அழுதான்.
சுகுமார் : என்னாச்சு ண்ணே அழாதீங்க
சம்பத் : என்னை கல்யாணம் முடிச்சி. அவங்க வீட்டோட மாப்பிள்ளையா அனுப்பி வச்சிட்டாங்க. என் அம்மாவும் அப்பாவும். இரண்டு பேருமே என்னை மதிச்சதே இல்ல., வீட்ல நா வேலைக்காரன் மாதிரி தான் நடத்துனாங்க. கல்யாணம் முடிஞ்சி அங்க போனதுக்கு அப்பறம் தான் தெரிஞ்சிது. அவள் ஏற்கனவே ஒருத்தனை காதலிச்சி வீட்லயே வச்சிருந்தா. நா அவள் கிட்ட கேட்டதுக்கு. அவன் கூட கல்யாணம் செஞ்சிக்காம வாழ. என் கூட பேருக்கு ஒரு பொம்மை கல்யாணம் செஞ்சிருக்கா. என்னை டெய்லி சித்ரவாதை படுத்துனா, என்னை வேடிக்கை பாக்க வச்சி. அவன் கூட சந்தோசமா இருப்பா. அவங்க செஞ்சி முடிச்சிட்டு என்னை கிளீன் செய்ய வைப்பா. என்னை மூத்திரத்தை குடிக்க வைப்பா. ஒரு அடிமையா நடத்துவா
ராம் : அவங்க அம்மா ஒன்னு சொல்ல மாட்டாங்களா
சம்பத் : அவுங்க அம்மாவும் கூட சேர்ந்து தான் என்னை கொடுமை படுத்துவா.
ரமேஷ் : சரி இப்போ எப்படி அங்கு இருந்து வெளியே வந்த ண்ணே
சம்பத் : அவள் அப்பா இறக்கும் போது. இவளும் அவள் அம்மாவும் திமிரு புடிச்சவங்கள். அதான் அவள் பொண்ணு கட்டிக்க போறவன்க்கு சொத்து எல்லாம் எழுதி வச்சிட்டாங்க. அதான் எனக்கு சொத்து வந்தது. என்னை கொடுமை செஞ்சதுக்கு அப்பறம். என்னை விட்ருங்கனு அவள் கால்ல விழுந்து கெஞ்சினேன். அப்பறம் சொத்து அவள் பேரு எழுதி கேட்டாங்க. இப்படி செஞ்சா டைவஸ் தாரேனு சொன்னால். சொத்தை எழுதி கொடுத்தேன். டைவஸ் கொடுத்தால். அப்பறம் கடைசியா உன்னை செஞ்சி அனுப்புறேன் சொல்லிட்டு. என்னை ஒருநாள் முழுக்க கொடுமை படுத்தி தான் அனுப்புனா. நேத்து முழுக்க சாப்பிடல சொல்லிட்டு அழுதான்,
ரமேஷ் : சரி ண்ணே ஒரு கம்பளைண்ட் கொடு ண்ணே. அவங்கலுக்கு தண்டனை வாங்கி கொடுப்போம்.
சம்பத் : வேண்டாம் விடுடா. அவங்களை கடவுள் பாத்துப்பார்.
ரமேஷ் : என்னன்னே சரி. அவனை காரில் ஏற்றி கொண்டு ராமின் வீட்டில் விட்டனர்
பத்திரிகை கொடுத்து முடித்தனர்.
அனைவரும் மண்டபத்தில் மகிழ்ச்சியுடன் இருந்தனர்
ராம் மட்டும் கவலையோடு இருந்தான்
சுகுமார் : என்னடாச்சி,
ராம் : என் அண்ணனை நினைச்சி தான்
சுகுமார் : விடுடா எல்லாம் நல்லதாவே நடக்கும்
சொல்லிட்டு கிளம்பி சென்றான், மண்டபத்தில் சொந்தகாரர்கள் வர ஆரம்பித்தனர், கனகாவும் தீபாவும் அழகு தேவைதைகளாக ஜோலித்தனர்.
லக்ஷ்மி : என் கண்ணே பட்டுருச்சு சொல்லிட்டு இருவரையும் சூடம் சுத்தி திரிஷ்டி கழித்தால்.
தீபா : என்னடி அண்ணி பொறாமையா இருக்கா. உன்னை விட அழகா இருக்கோம்னு
லக்ஷ்மி : என்னுது டா யா. சரி சொல்லிட்டு போ. பொறாமையை எனக்கா. நீங்க மூணு பேரும் அன்பும் சேர்த்து இந்த தேவதைகள்டி, எங்க வீட்டு செல்லங்கள்
கனகா : போதும் அத்தை ஐஸ் ரொம்ப வைக்கிற சொல்லிட்டேன். அப்பறம் நாங்க உருகிட போறோம்
லக்ஷ்மி : ச்சி கழுதை இருவருக்கும் கண்ணத்தில் முத்தம் கொடுத்து விட்டு வெளியே சென்றால்.
மனமேடையில் மணமக்களை உக்கார வைத்தனர்.
சுகுமார் : டேய் ராம் அண்ணனுக்கு பட்டு வேஷ்டி சட்டை கட்டிட்டு கூட்டிட்டு வாடா
ராம் : என்னடா சொல்ற
சுகுமார் : கூட்டிட்டு வாடா சொல்லுறேன்
சம்பத்க்கு ஒன்றுமே புரிய வில்லை. அவன் வேண்டாம் என மறுத்தும். அவனை சமாதானம் செய்து. வேட்டி சட்டையை கட்டி மனமேடைக்கு கூட்டிட்டு வந்து உக்கார வைத்தனர். சம்பத் திருமண கோலத்தில் திலகா உக்காந்து இருந்தால்.
கனகா : இந்த உலகத்துல அம்மாவுக்கும் பொண்ணுக்கும் ஒரே மேடைல கல்யாணம்னா அது இங்க தான் நடக்கும். என்னம்மா
திலகா : போடினு சொல்லிட்டு சம்பத்தை பார்த்து உங்களுக்கு ஏற்பட்ட கஷ்ட்டத்துக்கு நா மருந்தா இருப்பேன். என் தம்பி உங்களை பத்தி சொன்னான். அது இல்லாம நீங்க ராம் வீட்டுக்கு வந்த பிறகு. எங்க வீட்டுக்கு ராம் கூட வந்திங்க, எங்க வீட்ல உள்ள எல்லாரு கிட்டயும் பாசமா இருந்திங்க,நீங்க கனகாவை உங்க பொண்ணு மாதிரி பாசம் காமிச்சு. அவளுக்கு தேவையானதை பாத்து பாத்து செஞ்சீங்க. அது எல்லாம் எனக்கு புடிச்சி இருந்தது. என் தம்பி வந்து பேசுனத்துக்கு அப்பறம் சரின்னு சொல்லிட்டேன்,
சம்பத் : எனக்கு கனகாவை பார்க்க அவளை நா பெத்த மகள் மாதிரி தோணுது. கடவுள் பார்த்து கொடுத்தது என் பொண்ணு கனகா. அப்படி நினைத்து தான் கனகா மேலே உசுரே வச்சி தான் நா என் அன்பை காமிச்சேன்
திலகா : தேங்க்ஸ்
கனகா : என்னுது ரொமான்ஸ் மாதிரி தெரியுது. அத வீட்ல போய் வச்சிக்கோங்க. இது மண்டபம் அது நியாபகம் இருக்கட்டும் அப்பா உங்களுக்கும் சேர்த்து தான் சொல்றேன்.
திலகா : ச்சி வாய மூடுடி லூசு
மகிழ்ச்சியுடன் திருமணம் நடந்து முடிந்தது.
அப்போது ஒரு நபர் ஒரு புனத்தை இழுத்து கொண்டு வந்தான்
அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சங்கர் தான் அந்த புனத்தை இழுத்து வந்தான்,
சங்கர் : புனத்தை காமித்து இவன் கஜாவோட தம்பி. இவன் கையில் துப்பாக்கியோட உள்ள வந்தான். சுகுமார் நோக்கி சுட போனான். நா இவனை கொன்னுட்டேன்.
பேசும்போது பின்னாடி சர்குணம் வந்தான் லக்ஷ்மியின் அப்பா அனைவருக்கும் மகிழ்ச்சி, லக்ஷ்மி ஓடி போயி அப்பாவை கட்டி புடித்து அழுதால்,
சர்குணம் : மன்னிச்சுடு மா. உன்னை சீரழிச்சி நாசம் பண்ணுவனங்களை கொன்னுட்டு தான் உன்னை பாக்கணும்னு. இருந்தேன். ஆனா மாப்பிளை
லக்ஷ்மி : எங்க சுகுமார் மாட்டி கொள்வனோ பயத்தில் அப்பா விடுங்கப்பா. நீங்க வந்ததே எனக்கு சந்தோசம் சொல்லிட்டு கூப்பிட்டு சென்றால்
சங்கர் : நா உங்களுக்கு அதிகமா கெட்டது செஞ்சிருக்கேன். அப்படி இருந்தும், நீங்க என்னை ரத்தம் கொடுத்து காப்பாத்தி இருக்கிங்க. நா அன்னைக்கே போலீஸ் கிட்ட சரணடைஞ்சி இருப்பேன், ஆனா உங்க குடும்பத்துக்கு இவனால ஆபத்து இருக்குனு எனக்கு தகவல் வந்துச்சி. அதான் உங்க வீட்டுக்கு நானும் என் ஆள்களும் பாதுகாப்பா இருந்தோம். இப்போ தான் இவனை பார்த்தேன். அதான் கொன்னேன்.
ரமேஷ் : அருகில் உள்ள ஸ்டேஷன் க்கு போன் செய்து சங்கர் கைது செய்து கூட்டிட்டு சென்றனர்
பின்பு அனைவரும் வீட்டுக்கு சென்றனர்
அடுத்த பகுதியில் கிளைமாக்ஸ்