17-05-2024, 06:45 AM
(16-05-2024, 08:24 PM)snegithan Wrote: பாகம் - 70
மன்னர் காலம்
மதிவதனி மகேந்திரபுரி எல்லையை நெருங்கினாள்..
அவள் மாயமலை வீரர்கள் உடன் வருவதை பார்த்த காவலாளிகள் உடனே ஓடிச்சென்று மன்னனிடம் தெரிவித்தனர்.
மன்னன் இதை கேட்டு,"என் மகள் என் மீது போர் தொடுத்து வந்துள்ளாளா..!"என அதிர்ச்சி அடைந்தான்.
"இல்லை மன்னா,எங்களுக்கு அப்படி தோன்றவில்லை..மொத்த வீரர்கள் நான்கே பேர் தான் வந்துள்ளனர்..இளவரசி உங்களை காண வந்து இருக்கலாம் என்றே தோன்றுகிறது.."
"வேண்டாம்... நான் அவளை பார்க்க விரும்பவில்லை.நேரில் பார்த்தால் கண்டிப்பா மனம் மாறி விடுவேன்.அவளை இங்கிருந்து போக சொல்.போக மாட்டேன் என அவள் முரண்டு பிடித்தால் நம் வீரர்களை அனுப்பி கொன்று விடு..."
"மன்னா...!" என அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்..
மன்னன் கோபமாக"உடனே சென்று நான் சொன்னதை செய்யுங்கள்.இது என் உத்தரவு.."
அமைச்சர் ஒடி வந்தார்..
"மன்னா,இது நீங்கள் அவசரப்பட்டு எடுத்த முடிவோ என்று தோணுது.."
"எனக்கு வேறு வழி ஒன்றும் தோணவில்லை அமைச்சரே.."
கோட்டை வாசலில் வந்து நின்ற மதிவதனியிடம்,காவலாளி பறை முழக்கம் செய்தான்..
"இளவரசி,தாங்கள் உடனே இங்கிருந்து செல்ல மன்னர் ஆணை.."
மதிவதனி இடையில் ஒரு பொருளை எடுத்து வாயில் வைத்து அவனிடம்,"நான் என் தந்தையை பார்க்க வந்து இருக்கிறேன்.தயவு செய்து கோட்டை கதவை திறந்து விடுங்கள்.."என முழக்கம் செய்தாள்.
"முடியாது இளவரசி,மன்னர் உங்களை திரும்பி போக சொன்னார்..இல்லாவிடில் உங்களை கொல்ல சொல்லி ஆணை."
எதிரி நாட்டு மன்னன் சொன்னது உண்மை தான் ..என மதிவதனி மனதுக்குள் நினைத்து கொண்டு,"என்னை கொல்வதனால் என் தந்தை அவர் கைகளால் கொல்லட்டும்.இப்பொழுது நீங்கள் கோட்டை கதவை திறக்காவிடில் நான் என் பாணத்தால் கோட்டை கதவை உடைக்க வேண்டி இருக்கும்."என முழங்கினாள்.
போர் முரசு முழங்கி,கோட்டை கதவுகள் திறந்து படைகள் வெளியே வந்தன..
மதிவதனி நாட்டு படைகள்,மதிவதனியை எதிர்த்தே போர் செய்ய வந்தன..
முதல் தாக்குதல் வீரர்களிடம் இருந்து வர,தந்தையை காணும் வரை இவர்களால் கொல்லப்பட கூடாது என மதிவதனி நினைத்தாள்..
அவர்கள் தொடுத்த தாக்குதல்களை,அம்பு விட்டு மட்டுமே தடுத்து கொண்டு முன்னேறி வந்தாள்.அவர்கள் மீது தாக்குதல் தொடுக்கவே இல்லை..பல கோணங்களில் இருந்து சரமாரியாக அம்புகளும் வேல்களும் மழையாக மதிவதனி மீது பொழிந்தன...ஆனால் அவற்றை எல்லாம் தன் பாணங்களால் சிதறடித்து கொண்டே வந்தாள்..ஆனால் மகேந்திரபுரி வீரர்கள் விட்ட பாணங்களால் மதிவதனி கூட இருந்த மாயமலை வீரர்கள் பலியாகி விட்டனர்.
நான்கைந்து வீரர்கள் ஒன்று சேர்ந்து பெரிய பாறையை தூக்கி அவள் மீது வீசி எறிந்தனர்..
அதை தன் அம்பினால் அவள் அடித்து நொறுக்கினாலும்,சிதறிய பாறைத்துண்டு அவள் நெற்றியை பதம் பார்த்தது.மேலும் கண்ணில் தூசி விழ கண்ணை மூடினாள்.இன்னொரு வீரன் அவளை குறி பார்த்து வேலை எறிய,அது அவள் தோள் பட்டையை பதம் பார்த்தது..
இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாது என உணர்ந்த மதிவதனி,மோகனாஸ்திரத்தை மனதில் நினைத்து விண்ணில் எய்தாள்.அது அங்கு இருந்த எல்லா வீரர்களையும் மயக்கத்தில் ஆழ்த்தியது.எந்த எதிர்ப்பும் இன்றி மதிவதனியின் குதிரை மகேந்திரபுரி கோட்டைக்குள் நுழைந்தது.
குதிரையில் இருந்து தாவி நேராக மன்னன் அறைக்குள் சென்றாள்..
காவலாளிகள் தடுத்தாலும்,அவர்களையும் வாளினால் வெற்றி கொண்டு மன்னன் அறைக்குள் நுழைந்து விட்டாள்.
"தந்தையே"என்று அவள் அழைக்க,அவள் குரல் கேட்டு அவன் கண்களில் நீர் வழிந்தது.மகேந்திரவர்மனால் அவளை திரும்பி கூட பார்க்கவில்லை..
"மதிவதனி இங்கிருந்து உடனே சென்று விடு..இல்லையெனில் நானே உன்னை கொல்ல நேரிடும்..மகளையே கொன்ற பாவத்தை எனக்கு தந்து விடாதே.."
"உங்கள் கைகளால் மரணத்தை தழுவினால் எனக்கு அதை விட இன்பம் ஏது..?உங்கள் உடைவாளை எடுங்கள் தந்தையே.."
மன்னன் உடைவாளை எடுத்து திரும்ப,அவள் கோலத்தை பார்த்து கையில் இருந்த உடைவாளை நழுவ விட்டான்..
அவள் நெற்றியில் இருந்தும்,தோளில் இருந்தும் வழிந்த ரத்தத்தை பார்த்த உடன் பதறினான்..
"அரண்மனை வைத்தியரை உடனே வர சொல்லுங்கள்"என சங்கநாதம் செய்தான்..
மதிவதனி கலங்கிய கண்களுடன்,"அப்பா,என் உடம்பில் ஏற்பட்ட காயத்தை விட,தாங்கள் என் மனதில் ஏற்படுத்திய காயமே பெரிதாக இருக்கு.ஆனால் நான் உங்கள் நிலையில் இருந்து யோசித்தேன்.நீங்கள் செய்தது முற்றிலும் சரியே..இதோ என் உடைவாளால் என்னை வெட்டி வீழ்த்தி நம் வம்சத்தின் களங்கத்தை போக்கி கொள்ளுங்கள்.ஆனால் அதற்கு முன் என் நிலையையும் கொஞ்சம் சொல்ல அனுமதி கொடுங்கள்.."
மன்னன் அவள் உடைவாளை தட்டிவிட்டு,"உன்னை பார்த்த உடன் என் கோபம் எல்லாம் பஞ்சாய் பறந்து விட்டது கண்ணே..வா வந்து உட்காரு..முதலில் காயத்திற்கு மருந்து போட்டு கொள்.."
"ஆட்டை பலி கொடுக்க முன்,பூஜை செய்வார்கள் அது போலதான் இதுவா..!" என மதிவதனி கேள்வி கேட்க,
"அய்யோ வார்த்தைகளால் என்னை கொல்லாதே மகளே.."
அரண்மனை வைத்தியர் ஓடிவந்து அவள் காயங்களுக்கு மருந்து போட்டு விட்டு சென்ற உடன் ,மதிவதனி பேச ஆரம்பித்தாள்..
தான் எப்படி மாயமலையின்,மதிகெட்டான் சோலையில் மாட்டி கொண்டதும்,பின் அவள் தாயால் காப்பாற்றப்பட்டதையும் கூறினாள்.பிறகு இவையெல்லாம் காத்தவராயன் நயவஞ்சகம் என்பதை உணர்ந்து அவனை கொல்ல நேரிடும் பொழுது தவறி அவன் தாயை கொன்று விட்டதையும் கூறினாள்.
"அவனுடன் மீண்டும் தனித்து நான் போர் செய்தேன் தந்தையே,ஆனால் என் வாள் அவன் மார்பில் இறங்கவே இல்லை..என்னை சாதாரணமாக வெற்றி கொண்டான்.எப்படியாவது என் கற்பை காப்பாற்றி கொண்டு அங்கிருந்து வெளியேற வேண்டும் என நினைத்து அவன் வைத்த போட்டிக்கு ஒப்புக்கொண்டேன்..ஆனால் அதிலும் தோற்று என்னை அவனிடம் இழக்க வேண்டியதாகி விட்டது.அவன் தாயையும்,மகனையும் நான் கொன்றதால் கொஞ்சம் அவன் மீது இரக்கப்பட,அதை அவன் பயன்படுத்தி கொண்டு என்னை அவன் அடைந்து விட்டான்.இப்போ அவன் வம்சத்திற்கு நான் குழந்தை பெற்று கொடுக்க வேண்டும் என்பது தான் போட்டியின் ஒப்பந்தம்..கொடுத்த வாக்கை காப்பாற்றுவது தானே நம் வம்சத்திற்கு அழகு..நான் அவன் வம்சம் தழைக்க குழந்தை பெற்று கொடுத்த உடன் அவனால் கறைபட்ட இந்த மேனியை அழித்து விடுவேன்..என்னை கொல்லும் பாவம் உங்களுக்கு வர வேண்டாம்.."
காத்தவராயனிடம் முடிந்த வரை தன் மகள் போராடி உள்ளாள் என்று அறிந்து மன்னன் பெருமிதம் கொண்டார்.முக்கியமாக அவனுடன் உடலுறவு கொண்டால் பெண்கள் அவன் படுக்கையில் மயங்கி கிடப்பர்..ஆனால் தன் மகள் கொடுத்த வாக்கை காப்பாற்றி விட்டு உயிரை மாய்த்து கொள்வதாக கூறுகிறாள்..இது போதுமே.என் மகள் மேன்மையானவள் என்று...!என நினைத்தார்.
மன்னன் உடனே,"உன் உயிரை மாய்த்து கொள்ள வேண்டாம் மதிவதனி,நீ திரும்ப மாயமலை செல்ல வேண்டாம்.இங்கேயே இரு.அவனின் கரு தான் உன் வயிற்றில் வளர்கிறதே..!என ஜோசியர் சொன்னார்.குழந்தை பெற்ற உடன் அவன் நாட்டுக்கு கொடுத்து விடலாம்.."
மதிவதனி கலகலவென சிரித்தாள்..
"தந்தையே நானும் அவனும் கூடி சில நாட்கள் தான் ஆகிறது..அவன் கரு என் வயிற்றில் வளருதா என்று தெரியல..அது உருவாகும் வரை மீண்டும் மீண்டும் நாங்கள் இணை சேர வேண்டியது அவசியம்.எவ்வளவு சீக்கிரம் என்னில் கரு உருவாகிறதோ,அவ்வளவு சீக்கிரம் அவனிடம் இருந்து எனக்கு விடுதலை கிடைக்கும்.மேலும் உங்களுக்கு ஒரு அவமான சின்னமாக இங்கே இருக்க நான் விரும்பவில்லை..சரி..! தந்தையே நான் கிளம்ப வேண்டிய தருணம் வந்து விட்டது..காத்தவராயன் நாடு திரும்புவதற்குள் நான் அங்கே இருக்க வேண்டும்."
"பொறு மதிவதனி,இவ்வளவு தூரம் ஒரு நாள் முழுக்க குதிரை ஒட்டி வந்துள்ளாய்.இரண்டு நாட்கள் ஓய்வு எடுத்து கொண்டு திரும்பி செல்."
"உங்கள் பேச்சை புறக்கணித்ததன் விளைவு தான் என்னோட இந்த நிலைக்கு காரணம்..இம்முறை உங்கள் பேச்சை தட்ட போவதில்லை நான்.இரண்டு நாள் இருந்துவிட்டு போகிறேன்."..
காத்தவராயன் மாயமலையை திரும்பிய உடன் நடந்த விசயங்களை கேள்விப்பட்டு கோபத்தின் உச்சிக்கே சென்றான்..மகேந்திரவர்மன் சொல்லி குந்தவை நாட்டு மன்னன் படை எடுத்து வந்ததை தளபதி கூறினான்.மதிவதனி தான் போரிட்டு இந்த நாட்டை காப்பாற்றியதை அறிந்து சந்தோஷப்பட்டாலும், தன் அனுமதி இல்லாமல் அவள் மகேந்திரபுரி சென்றதை அறிந்து கோபம் கொண்டான்..உடனே மகேந்திரபுரி மீது போர் தொடுக்க தயாராக சொன்னான்...
தளபதி அவனிடம்,"மன்னா இப்போ உடனே போர் தொடுக்க வேண்டியது அவசியமா?"
"ஏன் இந்த கேள்வி தளபதி?"
"நாங்கள் மதிவதனி போர் திறமையை நேரில் கண்டோம்..அவர் பல அஸ்திரங்களை பிரயோகித்து வீரர்களை கொன்று குவித்து விட்டார்.அவர் ஒருவேளை நம் படைக்கு எதிராக திரும்பினால் பயமா இருக்கிறது...."
"நான் இருக்கும் பொழுது என்ன பயம்..!மேலும் அவள் எனக்கு எதிராக போரிட மாட்டாள்,நீ உடனே படையை தயார் செய்.நம் மீது படையை ஏவிவிட்ட மகேந்திரவர்மனுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.அவனுக்கு கொடுக்கப்படும் தண்டனையை பார்த்து இன்னொரு முறை வேறு யாரும் மாயமலை மீது போர் தொடுக்க எண்ணமே வரக்கூடாது..ம்ம்ம்ம்..ஆயத்தம் ஆகுங்கள்" என கட்டளையிட்டான்...
காத்தவராயன் தன் ஆடையில் கைவிட்டு குஞ்சை தடவி கொண்டு,"என்னோட குஞ்சிடம் சுகம் அனுபவித்து விட்டு என்னை எதிர்த்து போர் புரிவாளா..வேடிக்கை தான்.போன தடவை கூட அவளிடம் ஓல் சுகம் அனுபவித்த பொழுது என்ன இன்பமயம்..!அதை எண்ண எண்ண இனிக்குது.மன்மத தோட்டம் சென்று வந்த பிறகு,ஒவ்வொரு தடவை நான் கூப்பிடும் பொழுது ஓடோடி வந்து தன் அறுசுவை மேனியை விருந்தளித்து என் படுக்கையை அலங்கரித்த மதிவதனி,என்னை எதிர்த்து போர் செய்வாளா..!வாய்ப்பே இல்லை..ஒரேயொரு பறக்கும் முத்தம் கொடுத்தால் சிட்டாக பறந்து வந்து என் ரதத்தில் ஏறிக்கொள்ள மாட்டாளா...!"என்று தனக்குள் காத்தவராயன் சொல்லி கொண்டான்.
இருவரும் அல்லி கொடி போல பிண்ணி கொண்டு உறவு கொண்ட காட்சிகள் அவனுக்கு நினைவுக்கு வர, நாடி நரம்பு முறுக்கேறி சுன்னி விறைத்தது.
அடுத்த நாளே..மகேந்திரபுரி கோட்டையை காத்தவராயன் சேனைகள் முற்றுகையிட்டன.
மகேந்திரவர்மனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் அவனும் தயாராகி போரிட தயாராக இருந்தான்..
விசயம் அறிந்து மதிவதனி ஓடிவந்தாள்..
"தந்தையே இப்பொழுது தாங்கள் போரிட வேண்டாம்..நான் செல்கிறேன்.குந்தவை அரசன் இந்நேரம் தாங்கள் தான் படையை அனுப்பியது என கூறி இருப்பான்.எனவே காத்தவராயன் கோபம் முழுக்க உங்கள் மேல் தான் இருக்கும்.என்னோட தேசத்திற்கு சேவை செய்ய இதை விட அருமையான சந்தர்ப்பம் கிடைக்கவே கிடைக்காது..நம் நாட்டு படை என்னுடன் வர வேண்டாம்.உயிரிழப்பை தவிர்க்க நானே தனியாக செல்கிறேன்.."
"அத்தனை பேருடன் நீ எப்படி தனியாக போரிட முடியும் மதிவதனி.."
"நீங்கள் கோட்டை மாடத்தில் இருந்து வேடிக்கை மட்டும் பாருங்கள் தந்தையே..நான் இம்முறை கண்டிப்பா வெற்றியுடன் தான் திரும்பி வருவேன்."
"இருந்தாலும் என் மனது கேட்கவில்லை மகளே..."
"உங்கள் பேச்சை நானும் மீற விரும்பவில்லை தந்தையே,படை வேண்டுமானால் என் பின்னே பத்தடி தூரம் தள்ளி வரட்டும்..."
மன்னனும் அதற்கு ஒப்புக்கொண்டான்.
கோட்டை கதவு திறக்க,மதிவதனி போர் கோலத்தில் ரதத்தில் அவள் மட்டும் தனியாக வெளியே வந்ததை பார்த்து காத்தவராயன் வியப்பு அடைந்தான்.
வழக்கமாக யானை படை முன்னே வர,பாதுகாப்பாக மன்னன் நடுவில் தான் வருவான்.ஆனால் இங்கே மதிவதனி மட்டும் தனியாக முன்னே வர, அவள் படைகள் சற்று தூரம் தள்ளி வந்தனர்.
காத்தவராயனும் படையின் நடுப்பகுதியில் தான் இருந்தான்..அவளை பார்த்து முன்னோக்கி வந்து " என்ன மதி..!என்னை சமாதானபடுத்தலாம் என்று வந்தீயா..உன் மேனியை எனக்கு அர்ப்பணித்து இருந்தாலும் உனக்காக என் நாட்டின் மீது போர் தொடுத்த உன் தந்தையை விட மாட்டேன்.ஒழுங்கா வழியை விடு.."
மதிவதனி அவனிடம் சிவந்த முகத்துடன் "போர் உடை அணிந்து வந்து நிற்கும் என்னை பார்த்து,சமாதானம் பேச வந்ததாக நினைத்தால் உன்னை விட முட்டாள் யாரும் இல்லை காத்தவராயா...என் தந்தையையோ,என் வீரர்களையோ நீ தொட வேண்டும் என்றால் அது என்னை தாண்டி தான் தொட முடியும். பேச்சை நிப்பாட்டி விட்டு உன் வில்லை எடுத்து அம்பை தொடு..நீ ஒத்தையாக வந்தாலும் சரி,உன் படையாக வந்தாலும் சரி.நான் தயார்."என நாணின் ஓசை எழுப்பினாள்..
"என்ன மதிவதனி,பிறந்த வீடு வந்த உடன் கணவனை மறந்து விட்டாயோ.."காத்தவராயன் எகத்தாளாமாய் கேட்க,
"நீ என் கணவனா...நாம் செய்தது பைசாச விவாகம் மட்டுமே..இதில் கணவன் நலன் சார்ந்து எதையும் மனைவி செய்ய தேவையில்லை..நம்மோட ஒப்பந்தம் உனக்கு நான் குழந்தை பெற்று தருவதோடு மட்டும் தான்..வீண் பேச்சு ஏன்..?இன்று உனக்கு சரியான போட்டியை காண போகிறாய்..?"
"நான் ஏற்கனவே மஞ்சத்தில் எனக்கு சரியான போட்டியை உன்னிடத்தில் கண்டு விட்டேன் மதி,இப்போ போர் களத்திலா...!அதையும் பார்க்கலாம்."என வில்லை எடுத்தான்..
காத்தவராயன் அம்புகளை தொடுக்க,பதில் கணைகளை விட்டு மதிவதனி தடுத்தாள்.என்ன முயன்றும் மதிவதனியை வீழ்த்தவே முடியவில்லை..இலக்கை அம்பின் குறியின் திசையை மாற்றி மகேந்திரபுரி வீரர்களை நோக்கி குறிவைத்து காத்தவராயன் எய்த அம்பை அடித்து நொறுக்கினாள்..
இவளை நேரடியாக வெற்றி கொள்ள இயலாமல் தவித்து சாரதியை இடம், வலம் என மாறி மாறி காத்தவராயன் ரதத்தை ஓட்ட சொல்லி அம்புகளை விட,அதை புரிந்து கொண்ட மதிவதனி அதே போல வலம்,இடம் என ரதத்தை ஓட்ட செய்து அம்புகளை விட்டு அவன் திட்டத்தை முறியடித்தாள்.
அம்புகளை சரம் சரமாக விட்டு இருவரும் போரிடுவதை இரு நாட்டு வீரர்களும் வாயை பிளந்து அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருந்தனர்.அம்புகள் ஒன்றையொன்று உரசி தீப்பொறிகள் பறந்தன..
மன்னரும் தன் மகளின் போர் திறமையை கண்டு பெருமிதம் கொண்டார்..அவருக்கே தெரியாத பலவித வித்தைகளை மதிவதனி தெரிந்து வைத்து இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டார்..
மதிவதனி வில்லின் நாணை(நூல்)காத்தவராயன் அறுத்து தள்ளினாலும்,அவன் அடுத்த அம்பு விடுவதற்குள் நாணை ஏற்றி விட்டாள்.என்ன ஒரு வேகம் என அவன் அதிசயப்பட்டு பார்ப்பதற்குள் அவன் வில்லின் நாணை மதிவதனி அறுத்து தள்ளி விட்டாள்..அவன் நாணை ஏற்றி முடிப்பதற்குள் அவன் கை,தொடை,மார்பு என மூன்று அம்புகளை எய்து காயப்படுத்த ,மகேந்திரபுரி வீரர்கள் கரகோஷம் எழுப்பினர்..
கோபத்தில் காத்தவராயன் கண்கள் சிவந்தன.. வலியை பொறுத்துக் கொண்டு அம்பை விடுவதற்குள்,மதிவதனி விட்ட அம்பு அவன் வில்லை அடித்து தூள் தூளாக்கியது.ரதத்தில் இருந்த இன்னொரு வில்லை கையில் அவன் எடுத்தது தான் தாமதம்,அதையும் மதிவதனியின் அம்பு அடித்து தூளாக்கியது.கையில் கிடைத்த ஒவ்வொரு ஆயுதமாக அவன் எடுத்து வீச வீச எல்லாவற்றையும் மதிவதனி விட்ட அம்புகள் பதம் பார்த்து விட்டன.
காத்தவராயன் அணிந்து இருந்த கவசத்தை ஆக்நேயா அஸ்திரம் மூலம் மதிவதனி உடைத்தாள்..ஆயிரக்கணக்கான பேரை கொல்லும் பலம் வாய்ந்த அந்த அஸ்திரம் அவன் மார்பில் உள்ள கவசத்தை மட்டுமே உடைத்தது..
உடைந்த கவசத்தை இரு கைகளால் அவன் பிடுங்கி எறிய,அவன் பரந்த மார்பு வெளிப்பட்டது.அவன் பரந்த மார்பில் இருந்த முடிகளில் எல்லாம் அவள் இதழ்கள் முத்தம் இட்டது ஞாபகம் வர,ஒரு நிமிடம் தடுமாறினாள்..ஆனால் உடனே சுதாரித்து அவனை பார்ப்பதை தவிர்த்து விட்டு,அவன் ரதத்தின் கொடியை அறுத்து தள்ளினாள்..மதிவதனி ரதத்தின் சக்கரத்தை உடைக்க காத்தவராயன் மண்ணில் விழுந்து உருண்டான்.அவன் கிரீடம் மண்ணில் விழுந்தது..
மகேந்திரபுரி வீரர்கள் கைகொட்டி சிரிப்பதை பார்த்து அவனுக்கு வெறி வந்தது..இதுவரை யார் மீதும் பிரயோகிக்காத காளி கொடுத்த ஆயுதத்தை மனதில் தியானிக்க அது அவன் கைகளில் வந்தது..அதை மதிவதனி நோக்கி எறிந்தான்..அதற்கு பதில் அஸ்திரம் மதிவதனியிடம் இல்லை..அது காளி தேவியின் அஸ்திரம் என்று அவளுக்கு புரிந்தது.உடனே வில்லை போட்டு விட்டு தாக்க வந்த அஸ்திரம் முன்பு கைகூப்பி வணங்கினாள்..உடனே அந்த அஸ்திரம் அவளை நெருங்கி வந்து தாக்காமல் அப்படியே நின்றது..பின் மறைந்தும் போனது..
அப்பொழுது அசரீரி ஒன்று கேட்டது.
"முட்டாளே,இந்த அஸ்திரத்தை பெண்கள் மீது பிரயோகிக்க கூடாது என்று சொல்லியே உனக்கு கொடுத்தேன்..ஆனால் அதையும் மீறி தொடுத்து விட்டாய்..இதற்கு மேல் இந்த அஸ்திரத்தை பிரயோகிக்கும் தகுதி உனக்கு கிடையாது..."
இது காளி தேவியின் குரல் என்று காத்தவராயனுக்கு தெரிந்தது..இருந்த ஒரே அஸ்திரமும் அவனை விட்டு போனது..
இரத்தம் ஒழுக நிராயுதபாணியாக மீசையில் மண் ஒட்டி காத்தவராயன் தலை தொங்கி போய் கீழே இருந்தான்..
மதிவதனி அவனிடம்,"நிராயுதபாணியான உன்னிடம் இப்போ எனக்கு போர்புரிய எண்ணமில்லை.நீ இன்று போய் நாளை வந்தாலும் சரி,இல்லை..நான் உனக்கு கொடுத்த வாக்குப்படி இரு தினங்களில் உன் நாட்டுக்கு வருவேன்.அங்கு நம் யுத்தத்தை வைத்து கொண்டாலும் சரி.உன் விருப்பம்" என அவனை வழியனுப்பி வைத்தாள்..
"எத்தனையோ மன்னர்களை கொன்று குவித்த என்னை அநாசயமாக என்னை தோற்கடித்து விட்டாளே..இப்போ நான் எப்படி என் வீரர்கள் முகத்தில் எப்படி விழிப்பேன்."என தலை தொங்க போட்டு கொண்டு திரும்பி சென்றான்..
அவன் அரக்க மனம் " விடாதே அவளை,நீ பட்ட அவமானத்திற்கு கட்டிலில் அவளை பழி தீர்த்துக் கொள்"என்றது..
மதிவதனி தனிமையில் ,"என்னுடைய அம்புகள் காத்தவராயன் நெஞ்சை துளைக்க வில்லையே..ஏன்..?ஆக்நேயா அஸ்திரம் விட்டும் பயன் இல்லையே..ஒருவேளை குருநாதர் சொன்ன மகாரதி இவனோ..?இவனை அழிக்க தனிப்பட்ட பிரத்யேகமான அஸ்திரம் உள்ளதோ..?"என சிந்தித்து கொண்டு இருந்தாள்..
ஒவ்வொரு மகாரதிகளுக்கும் பிரத்யேகமான அஸ்திரங்களை பிரயோகித்தால் மட்டுமே கொல்ல முடியும் என மதிவதனிக்கு அவள் குரு சொல்லி இருந்தார்..கடோத்கஜனை அழிக்க சக்தி அஸ்திரத்தை கர்ணன் உபயோகித்தான்.அர்ஜுனனை அழிக்க கர்ணன் நாகாஸ்திரத்தை வைத்து இருந்தான்.கும்பகர்ணனை அழிக்க அக்னி அஸ்திரத்தை ராமர் உபயோகித்தார்..ராவணனை அழிக்க அகத்தியர் கொடுத்த பிரம்மாஸ்திரத்தை ராமர் பயன்படுத்தினார்..அதுபோல் காத்தவராயனை கொல்ல இரண்டு திவ்ய அஸ்திரம் தேவைப்படுகிறது.ஒன்று காத்தவராயன் வைத்து இருக்கும் வாயு அஸ்திரம்,இன்னொன்றும் அவனிடத்தில் தான் இருக்கிறது...வெளியில் அல்ல,உள்ளுக்குள்..?அதாவது ஆன்மாவில்..!அது என்ன?அவற்றின் ஒரு பகுதி தான் இரண்டு பெண்களுக்குள் சென்று உள்ளது..?காத்தவராயன் மதிவதனியுடன் உறவு கொள்ளும் போது செல்லாத அவன் சக்தி,அவன் ஆவியாக இருக்கும் பொழுது எப்படி மற்ற பெண்களுக்குள் சென்றது..ஏனெனில் மதிவதனி உடன் உறவு கொள்ளும் பொழுது உடலால் உறவு கொண்டான்..ஆனால் மற்ற பெண்களோடு உறவு கொள்ளும் பொழுது ஆன்மாவாக(காற்றாக)உறவு கொள்கிறான்..
மாயமலை எல்லை வந்த உடன் காத்தவராயன் வீரர்களிடம் "நீங்கள் செல்லுங்கள்.நான் ஒரு இடத்துக்கு போய்விட்டு வருகிறேன்"என குதிரையில் பறந்தான்..அவன் நேராக சென்ற இடம் காளி கோவில்.
கெட்டவன் கேடுகெட்டவன் ஆகிறான்..
தெய்வமே...! புயல் வேகத்தில் போய்ட்டு இருக்கேன்.குறுக்கே எதுனா மணல் லாரி (negative comments ) வந்து தொலைய போகுது.
Tharamanah sambavam edhir noki ullom keep rocking nanba