20-06-2019, 06:40 PM
(20-06-2019, 01:54 PM)axe Wrote: வேர்ட் பைலாய் இருந்தால் ஒரே டவுன்லோடில் ஒரு கதையையும் படித்து விடலாம்....
இப்போது தனித்தனியாய் டவுன்லேட் செய்து படிக்கவேண்டி இருக்கிறது...
அதுவும் இல்லாமல் பி.டி.எப் ல் எழுத்து அளவு மிகவும் பெரிதாய் இருக்கிறது...
பைலும் பெரிதாய் இருக்கிறது... சீக்கிரம் ஒரு பைல் முடிந்து விடுகிறது...
யோசித்துப் பாருங்கள்.....
நன்றி....
font problem தான் .word பைலில் தமிழ் எழுத்து சரியாக வராமல் வேறு மாதிரி வருகிறது. தீவிர முயற்ச்சி செய்தும் அதை சரி செய்ய முடியவில்லை. அதனால் தான் pdf file .
first 5 lakhs viewed thread tamil