17-05-2024, 04:27 AM
(This post was last modified: 17-05-2024, 04:28 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
@krishkj அம்ரிதா ஐயர் நல்ல சாய்ஸ் தான் நண்பா..ஆனால் முனிவர் மகள் என்பதால் நான் ஒரு நடிகையின் image போடுகிறேன்..இது suit ஆகுமா என்று பாருங்கள்.இவரோட இமேஜ் அந்த காலத்திற்கான உடை அணிந்து நிறைய images உள்ளன..ஏற்கனவே பிரியங்காவிற்கு அந்த கால உடை அணிந்த இமேஜஸ் குறைவாக உள்ளதால் வேறு வழி இல்லாமல் new images பயன்படுத்தி கொண்டு இருக்கிறேன்.
upload images
upload images