17-05-2024, 01:18 AM
(16-05-2024, 02:02 PM)Arun_zuneh Wrote: உங்கள் மொழிபெயர்ப்புக்கு பிறகு தான் நான் அந்த கதையை படித்தேன். வாசகர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கதையை நகர்த்த கூறுகிறார்கள் (அதில் நானும் ஒருவனாக இருந்ததற்க்கு வருத்தம் தான்) அதில் பெரும்பாலும் நாயகியை Prostitutingல் தள்ள சொல்லி தான் comments போடுகிறார்கள். இப்போது அதை நோக்கி தான் கதை போகிறது என நினைத்து அந்த கதைக்கு comments போடுவதை விட்டு விட்டேன்
அந்த குப்பை கதைக்கு எப்படி ஆதரவு கமெண்ட் அவ்வளவு வருகிறது என நானும் நினைத்து வியந்திருக்கிறேன். எதை வாந்தி எடுத்து வைத்தாலும் அதை ருசித்து திங்க ஒரு கூட்டம் உள்ளது போல.