16-05-2024, 10:26 PM
(This post was last modified: 16-05-2024, 10:28 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
தொடர்ந்து 3 மன்னர் கால பதிவுகள் கொடுத்து விட்டேன். அடுத்து நிகழ்கால பதிவு போடலாம் என்று நினைக்கிறேன்..காத்தவராயன் ஆவியான பிறகு ஊடல் கொள்ளும் பொழுது புதுமுக நடிகைகளை வைத்து எழுத சொன்னீர்கள்..அப்புறம் சாமியார் மகளை ஆக்கிரமிக்கும் பகுதியையும் விரிவாக எழுத சொன்னீர்கள்.. நான் முதலில் 80 episode களில் எழுதி முடித்து விடலாம் என்று நினைத்தேன்..ஆனால் இப்பவே 90 அல்லது 100 episode வரை செல்லக்கூடும்..மிகவும் விரிவாக எழுதினால் பிறகு வரும் views கூட வராதோ என்ற அச்சம் எனக்கு.so படிக்கும் நீங்களே உங்கள் கருத்தை சொல்லுங்கள்.அப்படி விருப்பட்டால் எந்த புதுமுக நடிகையை வைத்து எழுத வேண்டும் என்றும் சொல்லுங்கள்.நன்றி