16-05-2024, 08:16 PM
உங்கள் இரு கதையில் எனக்கு மிகவும் பிடித்து போனது இந்த கதைதான் எனோ இந்த கதை யதார்த்ததை கொண்டு உள்ளதால் பிடித்துவிட்டது எனக்கு அந்த கதை யதார்த்ததை தாண்டி ஹீரோயிசம் காமவெறி கொலை என பயணிப்பதால் திரைப்படம் போன்ற உணர்வையே கொடுக்கிறது இந்த கதை நிஜவாழ்கைக்கு உகந்ததாக உள்ளது