Romance இரு துருவங்கள்
#86
மோகனும் பொன்மாரியும் ஆபீஸ்க்கு கிளம்பி சென்றனர் 
மோகன் : குட் மார்னிங் guys இவுங்க என் மருமகள் பேரு பொன்மாரி. எல்லாரும் மீட்டிங் ரூம்க்கு வாங்க 
அங்கு மேடையில் பொன்மாரி, மோகன். பிரபு. மற்றும் அந்த கிளை மேனஜர் இருந்தனர் எதிரில் ஐநூறு பணியாளர்கள் இருந்தனர். 
மோகன் : எல்லாருக்கும் வணக்கம். இவுங்க என் மருமகள் பேர் பொன்மாரி, இவுங்க தான் இனிமேல் தமிழ்நாடு முழுவதும் இருக்குற கம்பெனிக்கு CEO நியமிக்கிறேன். இது வரைக்கும் md யாக இருந்த என் மகன் பிரபு துணை சேர்மன் நியமிக்கிறேன். இன்றே அவங்க பதவி ஏற்பார்கள். அனைவரும் கை தட்டி மகிழ்ச்சியை தெரிவித்தனர் 
பிரபு : இவளுக்கு CEO போஸ்ட்டா என்ன ஆச்சி அப்பாக்கு நினைத்து கொண்டு இருக்கும் போது.
மோகன் : இப்போ உங்கள் முன்னே துணை சேர்மன் ஓரிரு வார்த்தைகள் பேசுவார் 
பிரபு : எல்லாருக்கும் வணக்கம். நா அதிகமாக பேசி உங்களை கடுப்பேத்த விரும்பல. இந்த கம்பெனியை உங்க ஒத்துழைப்போடு நல்ல நிலைமைக்கு கொண்டு வருவேன். நன்றி சொல்லிட்டு உக்காந்து கொண்டான் 
மேனஜர் : அடுத்து நம்ம கம்பெனியோட புது CEO மேடம் பொன்மாரி பேசுவாங்க 
பொன்மாரி : இங்கு நடப்பது கனவா நினைவா. நம்ம இந்த் போஸ்ட் க்கு தகுதியானு யோசிச்சு கொண்டு இருந்தால் 
மோகன் : யம்மா பொன்மாரி அவளை தட்டி சுயநினைவுக்கு வர வைத்தான் போமா போய் பேசு மா
பொன்மாரி : மாமா நல்லா யோசிச்சு தான் இந்த முடிவு எடுத்திங்களா. நா இப்போ படிச்சி தான் முடிச்சிருக்கேன், என்னை போய் 
மோகன் : நீ இதுக்கு சரியானவள் தான். நா எடுத்துருக்க முடிவு சரியா தான் இருக்கும் நீ நிரூபிச்சி காட்டு. போ போய் பேசு மா 
பொன்மாரி : மோகன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி பேச சென்றால் எல்லாருக்கும் வணக்கம், என் பெயர் பொன்மாரி. நா உங்க கிட்ட அதிக விஷயம் கற்று கொண்டு. இந்த கம்பெனியை நல்ல நிலைமைக்கு கொண்டு வருவேன்.எல்லாருக்கும் வணக்கங்கள் நன்றி சொல்லிட்டு உக்காந்தால் 
அனைவரும் எழுந்து நின்று கை தட்டினர். பிரபுக்கு எரிச்சல் நான் பேசும் போது உக்காந்து கொண்டே கை தட்டுனாங்க. இவளுக்கு எழுந்து நின்று கை தட்டுறாங்களே.
பொன்மாரியை அவளது கேபின்க்கு கூட்டி சென்று உக்கார வைத்தாரகள் மோகன: இங்க பாருமா உனக்கு எல்லாம் கிளைகளிலும் உனக்கு தனி கேபின் இருக்கு.  நீ எப்போனாலும் எந்த கிளைக்கு வேணாலும் போய் அங்க விசிட் பண்ணலாம். உனக்கு தனியா ஒரு கார் இருக்கு, அதுல நீ எங்க போனாலும் அந்த கார்ல தான் போகணும். ஓகே வா. All the பெஸ்ட் சொல்லிட்டு வெளியே சென்றான் 
மேனஜர் : டேய் இது என்னடா புதுசா பிரச்சனை வந்துருக்கு.
HR : சார் கவலை படாதீங்க. அது சின்ன பொண்ணு இரண்டு அதட்டுல நம்ம சைடு வந்துடுவா. ஈஸியா சொத்து எல்லாத்தையும் எழுதி வாங்கிடலாம் சார். அந்த பொண்ணு இனி நமக்கு அடிமை சார். பேசும் போது HR க்கு போன் வந்தது.
HR : ஹலோ 
பொன்மாரி : நா Ceo பொன்மாரி பேசுறேன். 
HR : அவனை அறியாமல் எழுந்து நின்றான். மேனஜர் அவனை அதிர்ச்சியுடன் பார்த்தான்.
சொல்லுங்க மேடம் 
பொன்மாரி : லாஸ்ட் ஒரு வருஷ அக்கௌன்ட் file. பேங்க் statement. Employe salary டீடெயில்ஸ் எல்லாம் இன்னும் ஒரு மணி நேரத்துல என் கேபினுக்கு வரணும். வரும் போது மேனஜர் கூட்டி வாங்க சொல்லிட்டு போனை வைத்தால் 
மேனஜர் : என்னாச்சி டா இப்படி பதட்டமா பேசுற.
HR : சார் அந்த பொண்ணு எல்லாம் டீடெயில்ஸ் கேக்குறா. அத கொடுத்தா நம்ம மாட்டிப்போம் சார் 
மேனஜர் : பயப்படாத இப்போ என் கூட வா அவனை கூட்டிட்டு பொன்மாரிக்கு கேபினுக்கு சென்றான் மேடம் நா இங்க மேனஜர் பேரு லிங்கம். இவரு HR பேர் மணி 
பொன்மாரி : நா உங்களை இப்போ கூப்பிடலையே. நா கேட்ட எல்லாம் files எடுத்துட்டு இன்னும் ஒரு மணி நேரத்தில் இங்க வாங்க. இப்போ now you can go சொல்லிட்டு கம்ப்யூட்டரை பார்க்க ஆரம்பித்தால்.
மேனஜர் : மேடம் 
பொன்மாரி : உங்களை போக சொல்லிட்டேன் சொல்லிட்டு கம்ப்யூட்டர்ல files எல்லாம் பாத்து கொண்டு இருந்தால். மனதில் யோசித்தால் இவனுக முழியே சரி இல்லயே. சரி files வ்ரட்டும் பாப்போம் நினைச்சிட்டு கம்ப்யூட்டர் பார்த்து கொண்டு இருந்தால் 
மேனஜர் : டேய் என்னடா திமிர் புடிச்ச பொண்ணா இருக்கா.
HR : ஆமா சார் இப்போ என்ன செய்ய 
மேனஜர் : சரி files கொண்டு கொடுப்போம். அவள் எதாவது கண்டு புடிச்சா அவளை கொன்னுடுவேன் மிரட்டி பயமுறுத்துவோம். 
HR : ஓகே சார் 
ஒரு மணி நேரம் கழித்து இருவரும் பொன்மாரி கேபினுக்கு சென்றனர்.
Files வாங்கி பார்த்து கொண்டு இருந்தால் 
மேனஜர் : மேடம் நாங்க கிளம்பலாமா 
பொன்மாரி :: நா உங்களை போக சொல்லவே இல்லயே வெயிட் பண்னுங்க. சொல்றேன் 
சொல்லிட்டு files செக் பண்ண ஆரம்பித்தால் பொன்மாரியின் பேச்சில் கம்பீரம் இருந்தது.
இருவரும் நடுங்கி கொண்டு இருந்தனர்
[+] 3 users Like Murugansiva's post
Like Reply


Messages In This Thread
RE: இரு துருவங்கள் - by Murugansiva - 16-05-2024, 07:46 PM



Users browsing this thread: 14 Guest(s)