16-05-2024, 03:38 PM
யோவ் என்னையா இது பொட்டுன்னு நெத்தியில போட்டுட்டு போய்ட்டான் கதை டக்குன்னு முடிஞ்சிரும்மோன்னு நினைச்சா புதுசா ஒரு வில்லனை இறக்குற என்ன தான்யா பண்ண பிற கதைய நாலு பேர் செத்துட்டான் இனி அந்த ஒருத்தன் என்னவெல்லாம் செய்வான் அவன் யார்னு கூட தெரியாது எப்படி சமாளிப்பான் கதாநாயகன்